Recent Posts
Monday, 4 November 2013
மும்பை: பாலிவுட் பிரபலங்கள் சிலர் தீபாவளி பண்டிகை கூட கொண்டாடாமல் வேலை பார்த்துள்ளனர் - பார்த்து வருகின்றனராம். வட இந்தியாவில் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
தீபாவளி என்றால் குடும்பத்துடன் குதூகலமாக கொண்டாடுவது வழக்கும்.
இந்நிலையில் சில பாலிவுட் பிரபலங்கள் பண்டிகையை கூட கொண்டாடாமல் வேலை பார்க்கின்றனர். அந்த பிரபலங்கள் யார், யார் என்று பார்ப்போம்.
தீபிகா படுகோனே தீபிகா படுகோனே தீபாவளியை கொண்டாடாமல் துபாயில் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.
பரினீத்தி சோப்ரா நடிகை பிரியங்கா சோப்ராவின் தங்கை பரினீத்தி சோப்ரா ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் உள்ளார்.
ஷாஹித் கபூர் ஷாஹித் கபூர் பிரபுதேவா இயக்கத்தில் நடித்துள்ள ஆர்...ராஜ்குமார் படத்திற்கான டப்பிங் வேலையில் ஈடுபட்டுள்ளார்.
அர்ஜுன் கபூர் நடிகர் அர்ஜுன் கபூர் ஃபைன்டிங் ஃபென்னி ஃபெர்னான்டஸ் என்ற படத்தின் படப்பிடிப்புக்காக கோவாவில் உள்ளார்.
தீபாவளி கூட கொண்டாடாமல் வேலை பார்த்த தீபிகா, பரினீத்தி...!

Mahabharatham Vijay Tv Serial -04-11-13 | Mahabharatham 04th October2013 | Vijay Tv Serial 04th November2013 | Vijay Tv Mahabharatham 04th November2013 | Vijay Tv Serial Mahabharatham 04-11-13 | Mahabharatham 04.11.13 | Watch Mahabharatham Serial 04th October2013 Online
Mahabharatham Vijay Tv Serial -04-11-13 | Mahabharatham 04th November 2013 | Vijay Tv Serial 04th November 2013 | Vijay Tv Mahabharatham 04th November2013 | Vijay Tv Serial Mahabharatham 04-11-13 | Mahabharatham 04.11.13 | Watch Mahabharatham Serial 04th November 2013 Online
சென்னை: நகைச்சுவை நடிகர் வடிவேலு தற்போதுள்ள காமெடி நடிகர்களை விளாசித் தள்ளியுள்ளார். கடந்த சட்டசபை தேர்தலின்போது ஒரு கட்சிக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் செய்தார் வடிவேலு.
பிரச்சாரத்தின்போது சக நடிகரும், அரசியல் கட்சி தலைவருமான ஒருவரை காய்ச்சு, காய்ச்சு என்று காய்ச்சி எடுத்தார். தேர்தல் முடிந்த பிறகு வடிவேலுவுக்கு பிரச்சனைகள் வந்தன.
இதையடுத்து அவர் 2 ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் அவர் தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். அவர் தற்போதுள்ள காமெடி பற்றி கூறுகையில்,
நான் இல்லாத காலத்தில் நான் சினிமாவில் இல்லாத காலகட்டத்தில் ஏராளமான காமெடி நடிகர்கள் வந்துவிட்டனர் என்றார் வடிவேலு. (அவர் இல்லாத கேப்பில் அசுர வேகத்தில் வளர்ந்தவர் சந்தானம் தான்)
சிரிப்பு வரவில்லை நல்ல காமெடியை யார் செய்தாலும் அதை பார்த்து சிரிப்பு வந்தால் சிரிக்கலாம். ஓரிரு படங்களை பார்த்தேன். ஆனால் எனக்கு சிரிப்பு வரவில்லை என்று வடிவேலு தெரிவித்தார்.
காமெடி மறந்துவிடுமோ நான் முழுப்படத்தையும் பார்த்தால் எங்கே எனக்கு காமெடியே மறந்துவிடுமோ என்ற பயம் வந்துவிட்டது. அதனால் படம் பார்ப்பதை நிறுத்திவிட்டேன். காமெடி என்ற பெயரில் கெட்ட விஷயங்களை காட்டுகிறார்கள் என்றார் வடிவேலு.
டென்ஷன் தற்போதுள்ள காமெடி காட்சிகளில் கெட்ட விஷயங்களை காட்டுவதால் அவற்றை குடும்பத்தோடு உட்கார்ந்து பார்க்க முடியவில்லை. அந்த காட்சிகளை பார்த்தால் மன அழுத்தம் தான் வருகிறது.
அதனால் இது போன்ற காமெடி காட்சிகளை பார்த்து மனதையும், கண்ணையும் கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்று தமிழக மக்களை கேட்டுக் கொள்கிறேன் என்று வடிவேலு கூறினார்.
இப்ப உள்ள காமெடியை பார்த்து கண்ணை கெடுத்துக்காதீங்க: வடிவேலு கோரிக்கை
திருவனந்தபுரம்: நடிகை ரீமா கல்லிங்கல் தனது காதலர் ஆஷிக் அபுவை திருமணம் செய்து கொண்டார். நடிகை ரீமா கல்லிங்கல் மலையாள இயக்குனர் ஆஷிக் அபுவை காதலித்தார்.
இதையடுத்து இரு வீட்டாரின் சம்மதத்தோடு அவர்களின் திருமணம் கடந்த 1ம் தேதி கேரள மாநிலத்தில் உள்ள காக்கநாடு பதிவாளர் அலுவலகத்தில் எளிமையாக நடந்தது. ரீமா மற்றும் ஆஷிக்கின் சகோதரர்கள் சாட்சி கையெழுத்திட்டனர்.
விருந்து ரீமாவும், அபுவும் பதிவுத் திருமணத்திற்கு பிறகு தங்களின் நலம் விரும்பிகளுக்காக விருந்து அளித்தனர். அந்த விருந்தில் மலையாள திரையுலகினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மாலை மாற்றல் பதிவாளர் அலுவலகத்தில் கையெழுத்திட்ட பிறகு தம்பதிகள் மாலை மாற்றிக் கொண்டனர்.
இனிப்பு தனது காதல் மனைவிக்கு இனிப்பு ஊட்டிவிடும் ஆஷிக் அபு.
மகிழ்ச்சி திருமணம் முடிந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ரீமா கல்லிங்கல். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.
பதிவு திருமணம் செய்து கொண்டார் நடிகை ரீமா கல்லிங்கல்

Akilesh and Roshan sing Medley from the same family of 3 Generation.(Muthuraman. Karthik and Gowtham) They sing Mouname Paarvaiyaal from Kodi Malar, Pazhamuthir Cholai from Varusham 16 and Moongil Thottam from Kadal.
Akilesh and Roshan sing a Medley
மும்பை: பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் நடித்த க்ரிஷ் 3 வசூலை அள்ளிக் குவிக்கிறது.
பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன், பிரியங்கா சோப்ரா, கங்கனா ரனாவத், விவேக் ஓபராய் ஆகியோர் நடித்த படம் க்ரிஷ் 3. ரூ.100 முதல் ரூ.150 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆனது.
கோய் மில் கயா, க்ரிஷ் படத்தின் தொடர்ச்சியான க்ரிஷ் 3 பாக்ஸ் ஆபீஸில் கலக்கிக் கொண்டிருக்கிறது.
முதல் நாள் க்ரிஷ் 3 ரிலீஸான அன்று ரூ.25 கோடி வசூல் செய்துள்ளது. க்ரிஷ் 3 படத்தில் ரித்திக் டாக்டரின் அறிவுரையையும் மீறி சில ரிஸ்கான காட்சிகளில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது நாள் படம் ரிலீஸான மறுநாள் அதாவது கடந்த சனிக்கிழமை அன்று மட்டும் ரூ.23 கோடி வசூலாகியுள்ளது. படத்தை தயாரித்து இயக்கியது வேறு யாருமல்ல ரித்திக்கின் தந்தை ராகேஷ் ரோஷன் தான்.
ஷாருக்கான் ஷாருக்கானின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லீஸ் என்டெர்டெயின்மென்டின் ஒரு பிரிவான ரெட் சில்லீஸ் விஎஃப்எக்ஸ் க்ரிஷ் 3 படத்தின் ஸ்பெஷல் எபெக்ட்ஸை கவனித்துக் கொண்டது.
புதிய சாதனை படைக்கும் க்ரிஷ் 3 வசூலில் புதிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் ரிலீஸாவதற்கு முன்பே இது நிச்சயம் ஹிட் என்று சினிமா விமர்சகர்கள் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் நாள் ரூ.25 கோடி, மறுநாள் ரூ.23 கோடி வசூல்: கலக்கும் 'க்ரிஷ் 3'
Serial:Kadhalukku Salam Monday 04th Nov 2013
Episode:11
Genre:Indian Drama
Language:Tamil
The story of Qubool Hai revolves around a modern, vibrant, new- age girl named Zoya. Zoya is apprehensive as her sister, Zeenat and brother-in-law, Anwar have chosen a groom for her to marry.
Episode:11
Genre:Indian Drama
Language:Tamil
The story of Qubool Hai revolves around a modern, vibrant, new- age girl named Zoya. Zoya is apprehensive as her sister, Zeenat and brother-in-law, Anwar have chosen a groom for her to marry.
At Ayaan's residence, the family is excited as a prospective groom would be coming to see Nikhat. Nikhat's mother, Shirin, calls her husband, Rashid, and asks him to arrive home as soon as possible. Nikhat is apprehensive as she believes that she would get rejected due to her dark complexion. Ayaan brings a lavish outfit for Nikhat. Despite of knowing that Ayaan is a casanova, Humaira gets elated when he flatters her.
Back at Zeenat's house, Anwar states that it was not correct on their part to bring Zoya to India on the pretext of a vacation. He believes that Zeenat should not have convinced Zoya to marry as she may find it difficult to adjust with the lifestyle.
The gathering gets shocked when Zoya refuses to accept Akram as her husband. Out of fear, Zoya rushes to her room. Anwar follows Zoya. Zoya apologises to Anwar for rejecting the marriage alliance. Anwar convinces Zoya to run away.
In order to help the underprivileged children, Azad plays the guitar and collects money. The story takes an interesting turn when destiny brings Ayaan, Azad and Zoya near a wrecked building.
Kadhalukku Salam 04-11-13 - Zee Tamil Tv Serial |Kadhalukku Salam 04.11.13 | Zee Tamil Tv Shows Kadhalukku Salam Serial 04th Nov 2013 | Zee Tamil Tv Kadhalukku Salam 04-11-13 | Zee Tamil Tv Serial 04th Nov 2013 | Watch Zee Tamil Tv Serial Kadhalukku Salam | Zee Tamil Shows Watch online Episode 11
சென்னை: நடிகர் ஆர்யா ஆரம்பம் ஹீரோ அஜீத் குமார் பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். அஜீத் குமார், ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி நடித்த ஆரம்பம் படம் கடந்த 31ம் தேதி ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது.
படம் வெளிநாடுகளிலும் நல்ல வசூல் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆர்யா அஜீத் குமார் பற்றி புகழ்ந்து பேசியுள்ளார்.
அஜீத் தான் பிடிக்கும் அஜீத் குமார் எனக்கு எப்பொழுதும் பிடித்த நடிகர். அவரது ஸ்டைலுக்கு நான் தீவிர ரசிகன். ஆரம்பம் படப்பிடிப்பின்போது என்னை அவர் தன் தம்பியை போன்று பார்த்துக் கொண்டார். அதே சமயம் ஆரம்பம் படம் மூலம் அஜீத் என்ற நல்ல நண்பர் கிடைத்துள்ளார் என்றார் ஆர்யா.
அஜீத்தின் தில் ஆரம்பம் படப்பிடிப்பில் அஜீத்துக்கு காயம் ஏற்பட்டபோது படக்குழுவினர் ஆடிப்போயிட்டோம். அவர் டூப் போடாமல் நடித்தார். அவரின் தில் மெய்சிலிர்க்க வைத்தது என்று ஆர்யா தெரிவித்தார்.
பாராட்டு ஆரம்பம் படத்தில் எனது நடிப்பை அஜீத் பாராட்டியது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது. படத்தில் தனக்கு இணையாக வேறு ஒரு ஹீரோ நடிப்பதை எந்த ஒரு சூப்பர் ஸ்டாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் அஜீத் ஏற்றுக் கொண்டார் என்று ஆர்யா கூறினார்.
ஃபுல் சப்போர்ட் அஜீத் எனக்கு ஃபுல் சப்போர்ட் செய்தார். படத்தின் விளம்பரத்தில் அவர் பெயரோடு எனது பெயரும் வரும்படி செய்தார். அது தான் அஜீத் என்று நெகிழ்ந்தார் ஆர்யா.
அஜீத்தின் 'தில்'லை பார்த்து மெய் சிலிர்த்துப் போயிருச்சு பாஸ்....ஆர்யா
பெங்களூர்: இந்திய சினிமாவும் 1000 கோடி ரூபாய்வரை வசூலிக்க முடியும். அந்த அளவிற்கு ரசிகர்கள் இந்தியாவில் இருக்கின்றனர் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
இந்திய தொழில் வர்த்தகசபைக் கூட்டமைப்பு சார்பில், அக்டோபர் 29,30ம் தேதி பெங்களூரில் இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு வர்த்தக கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட நடிகரும் இயக்குநருமான கமல்ஹாசன், இந்திய சினிமா பற்றி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசியதாவது:
சிறந்த தொழில்நுட்பம் இந்திய சினிமாவிலும் சிறந்த தொழில்நுட்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஹாலிவுட்டிற்கு இணையான அளவிற்கு இந்திய சினிமாவும் வசூவில் சாதிக்க முடியும். அதற்கு வெளிப்படைத்தன்மை அவசியம்.
லீக் ஆக கூடாது பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றினால் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவேண்டும். ஓட்டையிருந்தால் அது லீக் ஆகிவிடும். எனவே சிறந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி சினிமாவை தயாரித்தால் வசூலில் சாதிக்க முடியும்.
ரூ.1000 கோடி இந்திய சினிமாவில் 100 கோடி, 200 கோடி வசூல் என்பதெல்லாம் சாதாரண விசயம். ரூ.1000 கோடி வசூலிக்க வேண்டும். அந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கின்றனர். ஆனால் இப்போது 10 சதவிகித ரசிகர்களை மட்டுமே சினிமா சென்றடைகிறது.
நேர்மை அவசியம் சினிமா தொழிலில் நேர்மையும், வெளிப்படைத்தன்மையும் இருந்தால் ஹாலிவுட் படங்களைப் போல ரூ.1000 கோடியை நம்மாலும் வசூலிக்க முடியும்.
என் படங்கள் வசூலிக்கும் ரசிகர்கள் விரும்பும் வகையில் படங்கள் கொடுத்தால் கண்டிப்பாக ரூ.1000 கோடி வரை வசூல் செய்துவிடலாம். வருங்காலத்தில் இதை செய்து காட்டவேண்டும் என்ற ஆர்வம் என்னுள் உள்ளது.
பெங்களூரில் கருத்தரங்கு இந்தியாவில் 60 சதவீதத் திரைப்படங்கள் தென்னிந்தியாவில் தயாராகின்றன. இதுவரை மும்பையில் ஃபிக்கியின் சார்பில், மாநாடு, கருத்தரங்கு நடத்தப்பட்டு வந்தன. முதல் முறையாக தகவல் தொழில்நுட்ப நகரமான பெங்களூருவில் பொழுதுபோக்கு வர்த்தகக் கருத்தரங்கு நடத்தப்பட்டது.
இளைஞர்களுக்கு பயிற்சி உலகம் முழுவதும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. அதுகுறித்து தீவிரமாக இந்தக் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது. இந்தக் கருத்தரங்கு மூலம் திரைப்படத் துறையும், அரசும் அடுத்த கட்டத்தை அடையத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
திரைப்படத் துறையில் நுழையும் இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கும் வகையில், தொழில் பயிற்சி மையங்கள் அமைக்க வேண்டும் என்றார் கமல்ஹாசன்.
இந்திய சினிமாவும் ரூ.1000 கோடி கலெக்சனை எட்டமுடியும்... கமல்ஹாசன்
சென்னை: நடிகை ஸ்ரேயா ஓய்வு பெற வேண்டும் என்று காஜல் அகர்வால் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ், தெலுங்கு படங்களில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்தவர் ஸ்ரேயா.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக சிவாஜி படத்தில் நடித்தார். அடடா ஸ்ரேயா ரஜினிக்கு ஜோடியாக நடித்துவிட்டாரே என்று பலரும் ஆச்சரியப்பட்டனர்.
இதையடுத்து அவருக்கு மவுசும் கூடியது. ஆனால் அப்படியே மவுசு குறைந்து தமிழ் படங்களில் காணாமல் போய்விட்டார்.
அவர் அண்மையில் நடித்த கன்னட படமான சந்திரா தமிழிலும் வெளியானது. ஆனால் அவர் நினைத்தது போன்று படம் ஓடவில்லை.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ஒருவர் தற்போது ஓய்வு பெற வேண்டும் என்றால் யாரின் பெயரை கூறுவீர்கள் என்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் காஜல் அகர்வாலிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவரோ சட்டென்று ஸ்ரேயா பெயரை கூறிவிட்டார். காஜலின் இந்த பதில் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரிடையர் ஆகுங்க ஸ்ரேயா... காஜல் 'ஆர்டர்'!
சென்னை: ஆர்யாவுக்கும், தனக்கும் காதல் இல்லை, நாங்கள் நண்பர்களாத்தான் பழகுகிறோம் என்று கூறியுள்ளார் நயன்தாரா. எனக்கு காதல் வந்தால் அதை வெளிப்படையாக அறிவிப்பேன். இப்போதைக்கு தான் தனியாகத்தான் இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இப்போதைக்கு தமிழ் சினிமா உலகின் ஹாட் டாபிக் ஆர்யா, நயன்தாரா ஜோடிதான். ராஜா ராணி, ஆரம்பம் என அடுத்தடுத்து நயன்தாரா நடித்த படங்கள் வெற்றி பெற்றுள்ளன.
இதில் ஒன்றில் ஜோடியாக நடித்த ஆர்யா, ஆரம்பம் படத்தில் டாப்ஸியின் ஜோடி சேர்ந்தார். இந்த படங்களின் வெற்றி பற்றி செய்தியாளர்களிடம் பேசிய நயன்தாரா தன்னுடைய காதல் பற்றியும் பேசினார்.
10 வருட சினிமா வாழ்க்கை 10 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். வெற்றி தோல்விகளையும் பார்த்து விட்டேன். என் வாழ்க்கையில் நிறைய நல்ல விஷயங்கள் நடந்துள்ளன. சந்தோஷமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்துள்ளேன்.
அஜீத்துடன் "அஜீத்துடன் நான் நடித்துள்ள மூன்றாவது படம் ‘ஆரம்பம்'. இந்த படம் வெற்றி பெற்றுள்ளது.
ரசிகர்கள் வரவேற்பு இரண்டு வருடத்துக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்தேன். ரசிகர்கள் ஏற்றுக் கொண்டார்கள். சினிமா துறையினரும் வரவேற்றுள்ளனர்.
நேர்மை அவசியம் சினிமாவில் விடா முயற்சியும், நேர்மையான உழைப்பும், தன்னம்பிக்கையும், கடவுள் அருளும் இருந்தால் ஜெயிக்கலாம். எனக்கு அது இருக்கிறது.
ஆர்யா நண்பேன்டா ஆர்யாவுக்கும், எனக்கும் காதல் இல்லை. இருவரும் நண்பர்களாகத்தான் பழகுகிறோம். சினிமாவை தவிர எனக்கும், ஆர்யாவுக்கும் தனித்தனி வாழ்க்கை உள்ளது. நாங்கள் நண்பர்கள்தான்.
இன்னமும் தனிதான் நாங்கள் படங்களில் பொருத்தமான ஜோடியாக தெரிகிறோம். எனவேதான் இப்படி வதந்தி பரவுகிறது. காதல் இருந்தால் வெளிப்படையாக அறிவிப்பேன். நான் இன்னும் தனியாகத்தான் இருக்கிறேன்" என்றார்.
நான் இன்னும் தனியாத்தான் இருக்கேன்… நயன்தாரா
மும்பை: அடுத்த ஷாருக்கானை தனது இளைய மகன் ஆப்ராமில் பார்ப்பதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார். சென்னை எக்ஸ்பிரஸ் வெற்றியால் குஷியாக இருக்கும் ஷாருக்கான் தனது அடுத்த பட வேலைகளை ஆரம்பித்துவிட்டார்.
அவர் மீண்டும் தீபிகா படுகோனேவுடன் சேர்ந்து ஃபரா கான் இயக்கத்தில் நடித்து வருகிறார். முன்னதாக ஃபரா கான் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா நடித்த ஓம் சாந்தி ஓம் சூப்பர் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஷாருக்கிடம் இளம் தலைமுறை நடிகர்களில் அடுத்த ஷாருக்கான் யார் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் என்ன பதில் அளித்தார் என்று பார்ப்போம்.
அடுத்த ஷாருக் எனது இளைய மகன் ஆப்ராமில் அடுத்த ஷாருக்கானை பார்க்கிறேன். ஆப்ராம் கைக்குழந்தையாக இருப்பதால் அவன் வளர்ந்து வரும் வரை காத்திருக்க வேண்டும் என்றார் ஷாருக்.
சின்ன சின்ன விஷயங்கள் நடிக்க வந்து 22 ஆண்டுகள் ஆகிவிட்டது. பெரிய படங்கள், விருதுகள் போன்ற பெரிய விஷயங்களை அடைய ஒவ்வொரு வருடமும் நாம் ஓடிக் கொண்டிருக்கிறோம்.
இதில் சின்ன சின்ன விஷயங்களை மிஸ் பண்ணிவிடுகிறோம். அதனால் இனி சின்ன சின்ன விஷயங்களில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளேன் என்று ஷாருக் தெரிவித்தார்.
குழந்தைகள் இந்த ஆண்டு எனது குழந்தைகளுடன் நேரத்தை செலவிட விரும்புகிறேன். அவர்கள் பெரியவர்களாகிக் கொண்டிருக்கின்றனர். அவரவர் உலகில் பிசியாக உள்ளனர்.
அந்த உலகில் நுழைய விரும்புகிறேன். அதனால் இந்த ஆண்டை சின்ன சின்ன சந்தோஷங்களுக்காக செலவிட உள்ளேன் என்று ஷாருக்கான் கூறினார்.
சாதனை செய்ய இன்னும் இருக்கு நடிப்பை பொருத்த வரையில் நான் சாதிக்க வேண்டியது எவ்வளோ உள்ளது. ஒவ்வொரு படத்திலும் முந்தைய படத்தைக் காட்டிலும் சிறப்பாக நடிக்க முயற்சிக்கிறேன். இதை என் கடைசி மூச்சு உள்ள வரை செய்வேன் என்றார் ஷாருக்கான்.
என் மகன் ஆப்ராமில் அடுத்த ஷாருக்கை பார்க்கிறேன்: சொல்கிறார் ஷாருக்கான்
மும்பை: ஸ்ருதி ஹாஸன் தான் விரைவில் மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கப் போவதாக தெரிவித்துள்ளார். ஏழாம் அறிவு படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் கமல் ஹாஸனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாஸன்.
இதையடுத்து தனுஷுடன் சேர்ந்து 3 படத்தில் நடித்தார். அதன் பிறகு மூட்டையைக் கட்டிக் கொண்டு மும்பைக்கு சென்றுவிட்டார். தற்போது இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த 2 மொழிப் படங்களிலும் பிசியாக இருப்பதால் அப்பா கமலுடன் நடிக்க வந்த வாய்ப்பையும் ஏற்க மறுத்தார்.
மும்பைக்கு சென்ற ஸ்ருதி மீண்டும் தமிழ் படங்களில் எப்பொழுது நடிப்பார் என்று அவ்வப்போது கேட்கப்படுகிறது.
இந்நிலையில் தான் விரைவில் தமிழ் படத்தில் நடிக்கவிருப்பதாக ஸ்ருதி தெரிவித்துள்ளார்.
விரைவில் தமிழ் படங்களில் மீண்டும் நடிப்பேன்: ஸ்ருதி ஹாஸன்

Uravugal Thodarkathai Serial - Uravugal Thodarkathai Today Episode, Uravugal Thodarkathai Daily Serial, Daily TV Soaps, Tv Serial, Vijay Tv, Daily Drama, TV Soaps, Mega Serials Online, Watch Tamil Serial Uravugal Thodarkathai Episodes Online @ TECHSATISH.Uravugal Thodarkathai Live Serial, Uravugal Thodarkathai Serial, Uravugal Thodarkathai Vijay Tv Serial, Vijay Tv Uravugal Thodarkathai, Uravugal Thodarkathai Live.
Uravugal Thodarkathai Vijay Tv Serial -04-11-13 | Uravugal Thodarkathai 04th November2013 | Vijay Tv Serial 04thNovember 2013 | Vijay Tv Uravugal Thodarkathai 04th November 2013 | Vijay Tv Serial Uravugal Thodarkathai 04-11-13 | Uravugal Thodarkathai 04.11.13 | Watch Uravugal Thodarkathai Serial 04th November 2013
ஹைதராபாத்: தமன்னாவுடன் டான்ஸ் ஆட வேண்டும் என்பதை நினைத்தாலே தெலுங்கு ஹீரோக்கள் தெறித்து ஓடுகிறார்களாம். தமன்னா தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். அவர் டான்ஸ் ஆடுவதில் வல்லவர்.
எவ்வளவு கஷ்டமான ஸ்டெப்பாக இருந்தாலும் ஒரே டேக்கில் ஓகே செய்துவிடுவார். அவர் சோலோவாக ஆடும்போது பிரச்சனை இல்லை. ஆனால் டூயட் பாடல்களுக்கு ஆடுகையில் தெலுங்கு ஹீரோக்கள் அதிலும் சீனியர்களுக்கு மூச்சு முட்டுகிறதாம்.
தமன்னா வேகத்திற்கு ஈடுகொடுத்து ஆட முடியாமல் ஹீரோக்கள் அல்லாடுகிறார்களாம். அனதால் டான்ஸ் மாஸ்டரை அழைத்து ஸ்டெப்ஸ் போடும்போது எங்களை மனதில் வைத்து சொல்லிக் கொடுங்கள்.
தமன்னாவை நினைத்து ஸ்டெப்ஸ் வேண்டாம், எங்களால் முடியவில்லை என்கிறார்களாம்.
ஹீரோக்கள் தனக்கு ஈடாக ஆட முடியாததால் தன்னால் தனது நடனத் திறமை முழுவதையும் வெளிப்படுத்த முடியவில்லை என்ற கவலை தமன்னாவுக்கு.
தமன்னா வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் தெறித்து ஓடும் தெலுங்கு ஹீரோக்கள்

Watch pillai nila Serial Online Today Free
Watch Tamil Serial pillai nila Cast,Crew,Title Song,
Free Watch pillai nila At www.techsatish.net ,pillai nila-Cast,Titlesong,Mp3
Sun TV pillai nila Serial Watch Online At www.techsatish.net
pillai nila Serial, pillai nila Today,pillai nila Wiki,pillai nila story,pillai nila Mega Serial Watch,pillai nila Online,Watch pillai nila Serial Online,pillai nila YouTube,pillai nila Sun Tv Serial,pillai nila promo,pillai nila Drama,pillai nila tamil nadagam,pillai nila Tamil Serial
Pillai Nila Sun Tv Serial 04-11-13 | Pillai Nila 04th Nov 2013 | Sun Tv Serial 04th Nov 2013 | Sun Tv Pillai Nila 04th Nov 2013 | Sun Tv Serial Pillai Nila 04-11-13 | Pillai Nila 04.11.13 | Watch Pillai Nila Serial 04th Oct 2013

Kamal's speech about poet Vaali Video Online - VijayTV-HD-Serials-Shows-online, Kamal's speech about poet Vaali youtube video, VijayTV-HD-Serials-Shows-online, Kamal's speech about poet Vaali Video, VijayTV-HD-Serials-Shows-online Video, Kamal's speech about poet Vaali watch online Video, Kamal's speech about poet Vaali watch live, Kamal's speech about poet Vaali Video download,VijayTV-HD-Serials-Shows-online Videos
Kamal's speech about poet Vaali

The Success after many obstacles Video Online - VijayTV-HD-Serials-Shows-online, The Success after many obstacles youtube video, VijayTV-HD-Serials-Shows-online, The Success after many obstacles Video, VijayTV-HD-Serials-Shows-online Video, The Success after many obstacles watch online Video, The Success after many obstacles watch live, The Success after many obstacles Video download,VijayTV-HD-Serials-Shows-online Videos
The Success after many obstacles
Labels
tv serials
(682)
tv news
(553)
tv shows
(437)
cinema news
(424)
puthiya
(243)
Sun Tv Serials
(233)
captain
(173)
vijay tv shows
(162)
vijay tv serials
(145)
other
(108)
NEWS
(106)
cinema interviews
(104)
sun tv shows
(99)
singer
(93)
super singer 4
(93)
raj tv serials
(85)
raadanserials
(83)
raj
(82)
cinema news
(81)
cooking
(80)
zeetamil
(78)
thanthi
(76)
zeetamil serials
(76)
suriayavanakkam
(68)
polimer tv serials
(65)
spiritual
(63)
captaintvnews
(62)
press meet
(58)
interviews
(55)
sun news
(51)
saregama
(45)
audio
(44)
events
(36)
diwali
(34)
recipes
(34)
eelam
(33)
vivathamedai
(31)
comedy
(29)
rasi
(29)
other shows
(26)
Tamil New Year 2013 Programs
(24)
vimarsanam
(24)
songs
(23)
yoga
(23)
Trailer
(22)
beautytips
(22)
solvathellamunmai
(22)
amazing
(21)
sathiyamtv
(21)
kaatrukkenna veli
(20)
home funny
(19)
pillai nila
(19)
health
(18)
koffee with suchi
(18)
mundhanai mudichu
(18)
sports
(18)
2013
(17)
Uravugal Thodarkathai
(17)
koppiyam
(17)
madhubala
(17)
Thendral
(16)
Valli
(16)
anjaraipetti
(16)
thayumanavan
(16)
Rudhra Veenai
(15)
crimestory
(15)
nadheswaram
(15)
puthuyugam
(15)
selvi
(15)
Bommalattam
(14)
Pattimandram
(14)
Saravanan Meenakshi
(14)
Sindhu Bairavi
(14)
achilvandhavai
(14)
chitthi
(14)
cinema seithigal
(14)
deivam thandha veedu
(14)
deivamagal
(14)
elavarasi
(14)
thangai
(14)
Chinna Papa Periya Papa
(13)
Devathai
(13)
Ponnunjal
(13)
annamalai
(13)
arasi
(13)
athu
(13)
homeminister
(13)
jayatv
(13)
kanavan
(13)
kedi boys killadi girls
(13)
magalirkaaga
(13)
manvasanai
(13)
mutharam
(13)
nalla neeram
(13)
politics
(13)
samayalmanthiram
(13)
sollungaboss
(13)
ullam kollai pogudhada
(13)
virunthinarpakkam
(13)
Azhagi
(12)
Sontha Bandham
(12)
atlas
(12)
dhinapalan
(12)
entertainment
(12)
luckkakickka
(12)
office vijay tv serial
(12)
puguntha veedu
(12)
seeman
(12)
aalayavazhipadu
(11)
karuthamma
(11)
mamiyaarthevai
(11)
maruthuvaneram
(11)
rani
(11)
sakthi
(11)
Sivam
(10)
bhama vijayam
(10)
captain tv shows
(10)
deivavazhipaadu
(10)
nigalvugal
(10)
saami potta mudichu
(10)
shooting spot
(10)
sunsinger
(10)
toptennews
(10)
adhitya
(9)
ayutha
(9)
captainvasthu
(9)
inthanaal
(9)
jodiseason6
(9)
kalaigar
(9)
kalakkapovathuyaaru
(9)
mahabharatham vijay tv serial
(9)
puthuarthangal
(9)
vaangapesalam
(9)
aanmigakathaigal
(8)
dhinamjothidam
(8)
krishna
(8)
masala kudumbam
(8)
nilavae malare
(8)
pondatti
(8)
raja
(8)
velan
(8)
atthipookkal
(7)
bootham
(7)
captaintvserials
(7)
karunamanjari
(7)
maruthani
(7)
shiradijaisairam
(7)
soolam
(7)
then
(7)
veetukkuveedu
(7)
Paasa Malar
(6)
kadhalukku Salam
(6)
mega
(6)
moondru mudichu
(6)
neeya
(6)
nerpadapesu
(6)
vamsam
(6)
7c
(5)
captainsports
(5)
dance
(5)
marumanam
(5)
nenjam pesuthe
(5)
vadivelu
(5)
accidents
(4)
doctorx
(4)
kitchen superstars
(4)
mozhi
(4)
namma
(4)
pongal2014
(4)
sunmusichd
(4)
superkudumbam
(4)
uravugal sangamam
(4)
Ganga Yamuna Saraswathi
(3)
Idhu Kadhala
(3)
Marakatha Veenai
(3)
Mayakkam Enna
(3)
Nandhavanam
(3)
bairavi
(3)
goundamani
(3)
hot news
(3)
kalyanamaalai
(3)
kavithai
(3)
kuttychutties
(3)
nanbenda
(3)
robbery
(3)
sapthanimidangal
(3)
superdancer
(3)
tamil pechu engal moochu
(3)
top10movies
(3)
vijay tv shows
(3)
60seconds
(2)
Chellakili
(2)
En Vazhkai
(2)
Zee tamil
(2)
asathalarangam
(2)
beauty
(2)
cinema360
(2)
hairstyles
(2)
kalaingar
(2)
keerthanatips
(2)
mahabharatham
(2)
old tamil songs
(2)
polimer
(2)
puthu
(2)
raj tv shows
(2)
sollunganne
(2)
sundaygalatta
(2)
tv shiows
(2)
tv shows vijay tv shows
(2)
tvnews
(2)
ungal
(2)
vazhkaikovilgal
(2)
Arasiyalla
(1)
Gama
(1)
Makkalukkaga
(1)
Orukaiosai
(1)
Zee tamil shows
(1)
agnii
(1)
amuthamozhigal
(1)
chinnasanthippu
(1)
cienma news
(1)
cinema
(1)
discovery tamil
(1)
gossip
(1)
historyfiles
(1)
kadupethuraangalord
(1)
kayitham
(1)
malli
(1)
mp3
(1)
nijam
(1)
payanam
(1)
penn
(1)
rachaeltips
(1)
ras
(1)
saathanaipengal
(1)
santhanam
(1)
sareg
(1)
sathya
(1)
senthil
(1)
short
(1)
sivasankari
(1)
sports puthiya
(1)
thenali dharbar
(1)
tvshows
(1)
tvv news
(1)
unarvugal
(1)
varthagaulagam
(1)
veppilai
(1)
vivathameda
(1)
yog
(1)









































