Recent Posts

Thursday, 14 November 2013



I was Wating for 6 yrs to taste the Success- Vishal | Pandiya nadu Success Meet | Bharathiraja



Sexy Girl Lost Phone Number Prank



The Power of Water



Gangnam Power Star Style



ELEPHANT ATTACK: Chasing the truth with Andrew Ucles - Ucles vs Africa



சிரிக்காமல் கேட்பீர்களா?... இவரின் ராசிபலனை…



Director Bala in Auto Rickshaw | Will Sangeetha Direct a Film?




The epic saga of blood brothers at war. Indian mythology's greatest battle unfolds in living color in a multi-crore production that will both baffle and enthrall. Exquisitely detailed sets and props. This is a story a generation will be raised on.

Mahabharatham Vijay Tv Serial -14-11-13 | Mahabharatham 14th November 2013 | Vijay Tv Serial 14th November 2013 | Vijay Tv Mahabharatham 14th November2013 | Vijay Tv Serial Mahabharatham 14-11-13 | Mahabharatham 14.11.13 | Watch Mahabharatham Serial 14th November 2013 Online





Sai ram Sai shyam Sai Bhagwan - sadhna sargam


தேவையான பொருட்கள் :

அகத்திக்கீரை - 1 கட்டு

துவரம் பருப்பு - 2 ஸ்பூன்

பச்சரிசி - 2 ஸ்பூன்

பூண்டு - 10 பல்

சின்ன வெங்காயம் - 15

தக்காளி - 2

கிராம்பு - 3

பட்டை - 1 சிறு துண்டு

உப்பு, சீரகம் - 1/4 ஸ்பூன்

மிளகுத்தூள் - தேவையான அளவு

செய்முறை :

• அகத்திக்கீரையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• சின்ன வெங்காயத்தை தோல் உரித்து கொள்ளவும்.

• தக்காளியை கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

• மேலே உள்ள எல்லா பொருட்களையும் (உப்பை தவிர)குக்கரில் போட்டு 4 தம்ளர் தண்ணீர் சேர்த்து 5 முதல் 6 விசில் வரும் வரை வைக்கவும்.

• பிரஷர் அட்ங்கியதும் ஒரு கரண்டியால் நன்றாக மசிக்கவும். பின் மேலும் 2 தம்ளர் தண்ணீர் விட்டு வடிகட்டவும்.

• பின் வடிகட்டிய தண்ணீரை உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

• சூப் பவுலில் சூப்பை நிரப்பி மிளகுத்தூள் தூவி பறிமாறவும்.

அகத்திக்கீரை சூப்






Captain News Atlas 14-11-2013


'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பார்கள். நாம் வீட்டிலேயே இயற்கையான முறையில் சிக்கனமாகவும், நம்மை அழகுப்படுத்திக் கொள்ளலாம். கரும்புள்ளிகள் பெரும்பாலும் முகத்தில் தான் தென்படும்.

பெரும்பாலும் எண்ணெய்ப் பசை உள்ள சருமத்தில் தான் தென்படும். இந்த கரும்புள்ளிகள் பருக்களாக மாறும்.

ஆகவே 'வரும் முன் காப்போம்' என்னும் பழமொழிக்கேற்ப, அவை பருக்களாக மாறும் முன், சரியான சிகிச்சைகளை மேற்கொண்டால், நிச்சயம் அந்த கரும்புள்ளிகளை போக்குவதோடு, சருமத்தை பொலிவோடும் அழகாகவும் வைத்துக் கொள்ளலாம். அதற்கான சில வழிகளை இப்பொழுது பார்க்கலாம்.

• கருப்பு மற்றும் பச்சை நிறப் புள்ளிகள் இல்லாத உருளைக்கிழங்கை எடுத்து கொண்டு அதை சீவிக் கொள்ளவும். பின்பு அதனை கரும்புள்ளிகள் மீது 15 நிமிடங்கள் தேய்க்கவும். காய்ந்த பின்பு முகத்தை கழுவி விடவும். இவ்வாறு தொடர்ந்து வாரம் 2 நாள்கள் செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.

• எலுமிச்சை சாற்றினை முகத்தில் தடவினால் கரும்புள்ளிகளை நீக்குவது மட்டுமல்லாமல், அதிகப்படியான எண்ணெய்ப் பசை சருமத்தில் இருந்தும் விடுபடலாம்.

• ஒரு மேஜை கரண்டி சர்க்கரையில் சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து, அதனை மூக்கிலும், கன்னத்திலும் உள்ள கரும்புள்ளிகள் மீது தடவி சிறிது நேரம் மசாஜ் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். அதுமட்டுமின்றி இந்த கலவை சருமத்தை பளிச்சிட செய்யவும் உதவும்.

• 2 மேஜை கரண்டி தயிருடன், 2 மேஜைகரண்டி ஓட்ஸ் பொடி மற்றும் 2 மேஜை கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.

இதனை கரும்புள்ளிகள் மீது தடவி 10 நிமிடங்கள் காய விடவும். பின்னர் முகத்தை அலம்பவும். இது நல்ல பலனைத் தரும். இதை வாரம் ஒரு முறை செய்யலாம்.

• சிறு துளி ஆலிவ் எண்ணெயுடன், எலுமிச்சை சாறு சேர்த்து உபயோகித்தால், அது கரும்புள்ளிகளை நீக்கும். அதற்கு இதனை முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மீது தடவி சில நிமிடங்கள் காய வைக்கவும். பின்னர் முகத்தை அலம்பவும்.

இயற்கை முறையில் கரும்புள்ளிகளை நீக்க வழிகள்!!!




Part 1

Part 2


Part 3



Polimer Tv Serial 14-11-2013 Madhubala Episode 188 14th November 2013





PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Mundhanai Mudichu Sun Tv Serial 14-11-13 | Mundhanai Mudichu 14th Nov 2013 | Sun Tv Serial 14th Nov 2013 | Sun Tv Mundhanai Mudichu 14th Nov 2013 | Sun Tv Serial Mundhanai Mudichu 14-11-13 | Mundhanai Mudichu 14.11.13 | Watch Mundhanai Mudichu Serial 14th Nov 2013


கொல்கத்தா: சுமார் 40 யானைகள் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது, எதிர்பாராத விதமாக அவற்றின் மீது ரயில் மோதியதில் 6 யானைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியாயின. மேலும், காயமடைந்த யானைகளுக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.

மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி பகுதியில் இருந்து 55 கி.மீ துரத்தில் உள்ளது சல்சா வனப்பகுதி. இப்பகுதி வழியாக நேற்று மாலை 5.45 மணிக்கு 40 யானைகள் சென்று கொண்டிருந்தன.

அப்போது அப்பகுதியில் உள்ள தண்டவாளத்தில் அசாமின் திப்ருகருக்கு விரைவு ரயில் ஒன்று கடந்து சென்றது.

எதிர்பாராத விதமாக ரயில் வந்த வேளையில் யானைகள் தண்டவாளத்தை கடக்க முயற்சித்துள்ளது. இதில், ரயில் மோதி 6 யானைகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாயின. விபத்தில் சிக்கி மேலும் பல யானைகளுக்கு காயங்கள் ஏற்பட்டது.

விபத்துக் குறித்து தகவலரிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். காயமடைந்த யானைகளுக்கு தேவையான மருத்துவ உதவிகளை அதிகாரிகள் உடனடியாக மேற்கொண்டனர்.

பின்னர், அங்கு நிறுத்தப் பட்டிருந்த ரயிலில் வந்த பயணிகளை மீட்டு அலிப்பூர்தாரில் இருந்து வந்த மற்றொரு ரயிலில் ஏற்றி பத்திரமாக அனுப்பி வைத்தனர்.


தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 40 யானைகள்: ரயில் மோதி 6 யானைகள் பலியான பரிதாபம்


என்ன ரெசிபியோட பெயரே புரியவில்லையா? வேறொன்றும் இல்லை, இது பட்டாணி மற்றும் பசலைக்கீரையைக் கொண்டு செய்யப்படும் ஒரு சுவையான ஸ்நாக்ஸ். ஏன் சத்தான ஸ்நாக்ஸ் என்றும் சொல்லலாம்.

மேலும் இந்த மாதம் பட்டாணி சீசன் என்பதால், பட்டாணியை அதிகம் சமைத்து சாப்பிட்டு, அதன் நன்மைகளைப் பெறலாம்.

இப்போது அந்த சுவையான சட்பட்டி ஹரியாலி டிக்கி ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

பசலைக்கீரை - 1/2 கட்டு

பச்சை பட்டாணி - 1 கப் (வேக வைத்தது)

உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து தோலுரித்தது)

பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)

இஞ்சி - 1/2 இன்ச் (பொடியாக நறுக்கியது)

சோள மாவு - 1/2 கப்

சாட் மசாலா - 1 டீஸ்பூன்

சீரகப் பொடி - 1 டீஸ்பூன்

கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் பசலைக்கீரையை உப்பு கலந்த நீரில் நன்கு கழுவி, ஒரு பாத்திரத்தில் போட்டு, 1/2 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, தீயை குறைவில் வைத்து 7-8 நிமிடம் வேக வைத்து இறக்கி, நீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் மற்றொரு பாத்திரத்தில் வேக வைத்துள்ள உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி, பசலைக்கீரை, இஞ்சி, பச்சை மிளகாய், சாட் மசாலா, சீரகப் பொடி, உப்பு, சோள மாவு, கொத்தமல்லி சேர்த்த நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.

பின்பு மசித்து வைத்துள்ள கலவையை 6-7 பாகங்களாக பிரித்து, ஒவ்வொன்றையுட்ம உருண்டைகளாக்கி, லேசாக தட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இறுதியில் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டி வைத்துள்ள டிக்கியை போட்டு, முன்னும் பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான சட்பட்டி ஹரியாலி டிக்கி ரெடி!!!

சட்பட்டி ஹரியாலி டிக்கி


இன்று மாறிவரும் காலத்திற்கு ஏற்ப நமது உணவு பழக்க வழக்கங்களும் மாறி வருகின்றன. அதனால் நமக்கு ஏற்படும் நன்மையைகாட்டிலும் தீமையே அதிகம். இதனால் இன்று பலர் தனது உணவு பழக்கவழக்கங்களை மாற்றி கொள்ள பெரிதும் ஆசைப்படுகின்றனர்.

நாவிற்கு சுவை தரும் உணவைகாட்டிலும் உடலுக்கு நன்மை விளைவிக்கும் உணவே சிறந்தது. அதிலும் எண்ணெய், நெய் நிறைந்த உணவுபொருட்களை குறைவாக உட்கொண்டால் நமது உடல் சீராக செயல்படும்.

கைக்குத்தல் அரிசி ஊட்டச்சத்து நிறைந்த முக்கிய உணவாகும். இதில் ஊட்டச்சத்து பொருட்கள் நிறைந்துள்ளதால் வெள்ளை அரிசியைக்காட்டிலும் கைக்குத்தல் அரிசியானது அதிக சுகாதார பலன்களை கொண்டது. கைக்குத்தல் அரிசியை அதன் வெளித்தோலான உமியை நீக்கி பதப்படுத்துவார்கள்.

வெள்ளை அரிசியில் நீக்கப்படும் பலவாரியான தோல் நீக்கத்தால் அதிக அளவில் ஊட்டச்சத்து குறைவு ஏற்படுகின்றது. இதனைகாட்டிலும் கைக்குத்தல் அரிசியில் ஊட்டச்சத்து நீங்கிவிடும் வாய்ப்பு குறைவாகத்தான் இருக்கும்.

கைக்குத்தல் அரிசியானது நார்ச்சத்தை தக்கவைப்பதால் நமது உடலில் உள்ள கொழுப்புச்சத்தை குறைக்க உதவும். உடல் எடையை குறைக்க உதவும் உணவுவகைகளில் இது ஒரு முக்கிய உணவாகும்.

நார்ச்சத்து நிறைந்துள்ளதால், கைக்குத்தல் அரிசியை ஜீரணிக்க அதிக சக்தி தேவைப்படும். உங்கள் பசியை நீண்ட நேரம் வரை கட்டுக்குள் வைத்து அதிக அளவில் உணவு உட்கொள்ளுவதை தவிர்க்க உதவும். இந்த கைக்குத்தல் அரிசி ஒரு நாளில் நமக்கு தேவைப்படும் 80%மாங்கனீஸ் அளவை தரக்கூடியது.

மேலும் கார்போஹைட்ரேட் மற்றும் ப்ரோடீன் சக்திகளையும் தரக்கூடியது. எல்லா வகை அரிசிகளான பாஸ்மதி, ஜாஸ்மின் மற்றும் சுஷி அரிசிகளிலும் கைக்குத்தல் வகை வந்துள்ளது. இதனால், சராசரியாக அரிசி உட்கொள்ளுபவர்கள் வெள்ளை அரிசியை தவிர்த்து கைக்குத்தல் அரிசியை பயன்படுத்தலாம்.

கைக்குத்தல் அரிசியின் சுகாதார பலன்களை இதோ பார்க்கலாம்.

மாங்கனீஸ் நிறைந்துள்ளது

ஒரு கப் கைக்குத்தல் அரிசியில் நமக்கு ஒரு நாளில் தேவைப்படும் 80% மாங்கனீஸ் சக்தியை கொண்டுள்ளது. மாங்கனீஸ் நாம் உட்கொள்ளும் கார்போஹைட்ரேட் இருந்து சக்தியைப் பெற்று நமது உடலில் உள்ள கொழுப்புச்சத்தை தொகுத்து கட்டுப்படுத்த உதவுகின்றது.

எடை குறைப்பு

கைக்குத்தல் அரிசியின் முக்கிய சுகாதார பலன் அதில் உள்ள எடைகுறைக்கும் தன்மை தான். அதில் நிறைந்துள்ள நார்ச்சத்து நமது உடலில் உள்ள கொழுப்புச்சத்தை குறைத்து அதனை ஜீரணிக்க அதிக சக்தி தரும்.

இவை மட்டுமல்லாது நார்ச்சத்து நமது பசியை நீண்ட நேரம் வரை தக்க வைத்து அதிக உணவு உட்கொள்ளுவதை தவிர்க்க உதவும்.

நல்ல எண்ணெய் வகைகளை நிறைந்துள்ளது

கைக்குத்தல் அரிசியில் நமது உடலுக்கு தேவையான இயற்கை எண்ணைகளை அதிக அளவில் உள்ளது. நமது உடல் சுகாதாரத்திற்கு தேவையான அதிக பலன்களை கொண்டுள்ளது. இந்த நல்ல எண்ணைகளில் உள்ள நல்ல கொழுப்புச்சத்து நமது உடலின் இரத்தகொழுப்பை இயல்பாக்கி கட்டுப்படுத்தும்.

இதயத்திற்கு நல்லது

கைக்குத்தல் அரிசியின் பதபடுத்தலில் அதன் மேல்தோல் மட்டுமே நீக்கப்படுவதால் அதன் தன்மை குறையாமல் முழுதானியமாக இருக்கின்றது. இதன் முழுதன்மையினால் நமது உடலில் அர்டீரியல் பிளேக் உருவாக்குவதிலும் இதய நோய்கள் வாராமல் தடுப்பது மற்றும் அதிக இரத்தகொழுப்பையும் கட்டுப்படுத்தும்.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்

தற்போது வெளிவந்துள்ள ஆராய்ச்சிகளின் படி, கைக்குத்தல் அரிசியில் அதிக ஆண்டி ஆக்சிடன்ட்கள் தன்மை நிறைந்துள்ளது என உறுதிபடுத்தியுள்ளனர். இதில் உள்ள பைடோநியூற்றிசியன்ட்கள் அதன் முழுதன்மையை தக்கவைகின்றன.

கைக்குத்தல் அரிசியில் உள்ள ஆண்டி ஆக்சிடன்ட்கள் நோய்களை வராமல் தடுத்து வயது மூப்படைதலையும் மெதுவாக்குகின்றது.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்

கைக்குத்தல் அரிசியில் நிறைந்துள்ள மெக்னீஷியம் நமது உடலில் க்ளுகோஸ் இன்சுலின் சுரக்கும் நொதிகள் போன்ற 300 மேலான நொதிகள் உருவாக்க உதவுகின்றது.

பதப்படுத்தப்பட்ட அரிசி மற்றும் தானியங்கள் தரும் கார்போஹைட்ரேட்டுகளை காட்டிலும் கைக்குத்தல் அரிசியில் நிறைந்துள்ள கார்போஹைட்ரேட்டுகள் நமது உடலுக்கு மிகவும் நல்லது.

எலும்புகளுக்கு நல்லது

கைக்குத்தல் அரிசியில் மெக்னீஷியம் நிறைந்துள்ளதால் நமது நரம்புகளையும் சதைகளையும் சீராக்குவதற்கும் கால்சியம் தன்மையை சமன் செய்வதற்கும் உதவுகின்றது.

மெக்னீஷியம் மற்றும் கால்சியம் நமது எலும்புகளுக்கு இன்றியமையாதது. நமது உடலில் மூன்றில் இரண்டு பங்கு மெக்னீஷியம் எலும்புகளில் உள்ளது.

குழந்தைகளின் உணவு

கைக்குத்தல் அரிசியில் இயற்கை சத்து மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் நிறைந்துள்ளதால் இது குழந்தைகளுக்கு மிகவும் சிறந்த முதல் உணவாக இருக்கின்றது. வளர்ந்து வரும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு அதிக ஊட்டச்சத்து நிறைந்த உணவு தேவைப்படும்.

கைக்குத்தல் அரிசியானது குழந்தைகளிடையே ஆஸ்துமா நோயை 50% வரை கட்டுப்படுத்தியுள்ளது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றது.

கைக்குத்தல் அரிசியை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

Thumbnail





Uravugal Thodarkathai Serial - Uravugal Thodarkathai Today Episode, Uravugal Thodarkathai Daily Serial, Daily TV Soaps, Tv Serial, Vijay Tv, Daily Drama, TV Soaps, Mega Serials Online, Watch Tamil Serial Uravugal Thodarkathai Episodes Online @ TECHSATISH.Uravugal Thodarkathai Live Serial, Uravugal Thodarkathai Serial, Uravugal Thodarkathai Vijay Tv Serial, Vijay Tv Uravugal Thodarkathai, Uravugal Thodarkathai Live.

Uravugal Thodarkathai Vijay Tv Serial -14-11-13 | Uravugal Thodarkathai 14th November 2013 | Vijay Tv Serial 14th November 2013 | Vijay Tv Uravugal Thodarkathai 14th November 2013 | Vijay Tv Serial Uravugal Thodarkathai 14-11-13 | Uravugal Thodarkathai 14.11.13 | Watch Uravugal Thodarkathai Serial 14th November 2013






Captain TV 12-11-2013 Engayum Samayal Season2
http://i1.ytimg.com/vi/SI4tUK-cOtQ/mqdefault.jpg

Captain TV14-11-2013 Engayum Samayal Season2



Is Arya Using Nayan's Closeness As Hidden Agenda?





A cool chat with actors Arya and Taapsee about the movie Arambam directed by Vishnuvardhan with actors Ajith Kumar, Arya, Nayantara and Taapsee in leading roles.

Time Pass : A Chat with Arya and Taapsee






Magalirkaga 14-11-2013 - Captain TV News


பசலைக்கீரையில் இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருப்பதால், இதனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், இரத்த சோகை ஏற்படாமல் இருப்பதோடு, உடலும் நன்கு வலுவுடன் இருக்கும்.

சிலருக்கு இந்த கீரையை கடைந்து சாப்பிட பிடிக்காது. ஆனால் அந்த கீரையை சட்னி போல் செய்து சாப்பிட்டால், அதன் சுவை அருமையாக இருக்கும்.

மேலும் இந்த பசலைக்கீரை சட்னியானது இட்லி தோசைக்கு மட்டுமின்றி, சாதத்திற்கும் சூப்பராக இருக்கும். இப்போது அந்த பசலைக்கீரை சட்னியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

பசலைக்கீரை - 10-15 இலைகள்

பச்சை மிளகாய் - 2

பூண்டு - 4

துருவிய தேங்காய் - 1/2 கப்

எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை:

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.

பின்பு அத்துடன் பசலைக்கீரையை நீரில் அலசி சேர்த்து 2-3 நிமிடம் வதக்கி இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

பிறகு மிக்ஸியில் வதக்கிய பொருட்களைப் போட்டு, தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து, அரைத்துக் கொள்ள வேண்டும்.

இறுதியில் அதில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்தால், சுவையான பசலைக்கீரை சட்னி ரெடி!!!

பசலைக்கீரை சட்னி


இறாலைக் கொண்டு வித்தியாசமான முறையில் குழம்பு செய்ய நினைத்தால், அதற்கு பச்சை மிளகாய் இறால் குழம்பு பொருத்தமாக இருக்கும்.

அதுமட்டுமின்றி, இந்த பச்சை மிளகாய் இறால் குழம்பு செய்வது மிகவும் எளிமையானது. சப்பாத்தி மற்றும் சாதத்திற்கு ஏற்றது.

இங்கு அந்த பச்சை மிளகாய் இறால் குழம்பை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து பார்த்து, எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

இறால் - 750 கிராம்

வெங்காயம் - 2 (நறுக்கியது)

தேங்காய் - 1 கப் (துருவியது)

இஞ்சி - 1 இன்ச் (தட்டியது)

பூண்டு - 10 பல் (தட்டியது)

வெங்காய விதை/விழுது - 1/2 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 10

புதினா - 1 குச்சி

கொத்தமல்லி - 2 கிளைகள்

மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்

கரம் மசாலா - 1 டீஸ்பூன்

சீரகப் பொடி - 1 டீஸ்பூன்

எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இறாலை சேர்த்து 3-4 நிமிடம் வறுத்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து, 3-4 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்க வேண்டும்.

பிறகு இஞ்சி, பூண்டு சேர்த்து 2-3 நிமிடம் வதக்கி விட்டு, துருவி வைத்துள்ள தேங்காயை சேர்த்து 3-4 நிமிடம் வதக்கி இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

கலவையானது குளிர்ந்ததும், அதனை மிக்ஸியில் போட்டு நன்கு கெட்டியான பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அதேப் போன்று பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லியையும் மிக்ஸியில் போட்டு ஓரளவு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காய விதை/விழுதை சேர்த்து தாளித்து, பின் அரைத்து வைத்துள்ள பச்சை மிளகாய் கலவையை சேர்த்து 2-3 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்க வேண்டும்.

பின் வெங்காயம் மற்றும் தேங்காய் பேஸ்ட்டை சேர்த்து சிறிது நேரம் கிளறி விட வேண்டும்.

அடுத்து மாங்காய் தூள், கரம் மசாலா மற்றும் சீரகப் பொடி சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு, 1 கப் தண்ணீர் ஊற்றி, வறுத்து வைத்துள்ள இறாலையும் போட்டு, தீயை குறைவில் வைத்து மூடி வைத்து 5-7 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான பச்சை மிளகாய் இறால் குழம்பு ரெடி!!!

பச்சை மிளகாய் இறால் குழம்பு


வாடையடிக்கும் அக்குள் ஒன்று போதும், உங்கள் மனநிலையை மாற்ற. இப்படி ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளது - சுகாதாரமுற்ற வாழ்வு முறை, அக்குளை சரி வர கழுவாமல் விடுதல், பங்கஸ் வளர்ச்சி, அந்த இடத்தை சுற்றிய அதீத கொழுப்பு, ஹார்மோன்கள், பரம்பரை வியாதி, வானிலை என அடுக்கி கொண்டே போகலாம்.

இந்த வாடைக்கான காராணம் எதுவாக இருந்தாலும் சரி, வாடையடிக்கும் அப்பகுதியை சரிவர பராமரிக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்தவர்கள் முன் கூனி குறுக வேண்டி வரும். மேலும் பல சரும வியாதிகளும் வந்தடையும்.

இந்த வாடையை நீக்க பல வீட்டு சிகிச்சைகளே உள்ளது. இவைகள் எல்லாம் மிகவும் எளிய வழிமுறைகளாகும். குளிக்கும் போது அக்குள் பகுதியை ஆண்டி-பாக்டீரியா அல்லது ஆண்டி-பங்கஸ் அடங்கிய சோப்பை கொண்டு நன்றாக கழுவுவதும் எளிய வழிமுறைகளில் ஒன்று தான்.

அதனால் உங்கள் அக்குள் பகுதி சுத்தம் அடைந்து வாடை இல்லாமல் இருக்கும். உங்கள் சருமத்திற்கு உகந்ததாக விளங்கும் டியோடரண்ட்டை சந்தையிலிருந்து வாங்கியும் பயன்படுத்தலாம்.

சில நேரம் இந்த வாடை நீங்கள் அணியும் உடையினால் கூட ஏற்படலாம். அவைகளை சரியாக துவைக்காமல் விட்டாலோ அல்லது பல நாள் அவைகளை துவைக்காமல் விட்டாலோ இவ்வகை வாடையை அது உண்டாக்கும்.

அதற்கு துணிகளில் உள்ள பாக்டீரியா மற்றும் பங்கஸை ஒழிக்கும் நல்லதொரு டிடர்ஜெண்டை உபயோகிக்கலாம். அதே போல் நீங்கள் பயன்படுத்தும் டிடர்ஜெண்ட்டுகளால் துணிகளில் நல்ல நறுமணமும் வீச வேண்டும்.

கோடைக்காலத்தில் வெளியே சுற்றினால் வியர்வை வெளியேறி, அக்குள் வாடையடிக்க தொடங்கிவிடும். அதனால் வானிலையும் முக்கிய பங்கு வகிக்கிறது.

சரி அக்குளில் ஏற்படும் வாடையை நீக்க சில எளிய வழிமுறைகளை பற்றி பார்க்கலாம் வாங்க!

அடிக்கடி ஷவரில் குளிப்பது

ஷவரில் எத்தனை முறை குளிக்கலாம் என்பது நீங்கள் வசிக்கும் வட்டாரம் மற்றும் உங்களின் சரும வகையை பொறுத்து அமையும். அதனால் ஷவரில் அடிக்கடி குளித்து மிகுந்த கவனத்துடன் அக்குள் பகுதியை பார்த்துக் கொள்ளவும். வியர்வையில் இருந்து ஏற்படும் வாடையை இது நீக்கும்.

காட்டன் அல்லது லினென் ஆடைகள்

சிந்தெடிக் ஆடைகளை விட காட்டன் மற்றும் லினென் ஆடைகளையே தேர்ந்தெடுங்கள், முக்கியமாக கோடைக்காலத்தில். காட்டன் மற்றும் லினென் வகை ஆடைகள் வியர்வையை உறிந்து போதுமான காற்றோத்தை அளிக்கும். அதனால் அக்குள் பகுதி ஈரப்பதத்துடன் இல்லாமல் குளுமையாக இருக்கும்.

உண்ணும் உணவு

சில வகை உணவுகள் உங்கள் வியர்வையிலிருந்து துர்நாற்றத்தை வீசச் செய்யும். அதனால் உங்கள் அக்குளில் வாடை உண்டாகும். பூண்டு, வெங்காயம், கப்பைன் கலந்த பானங்கள் போன்ற உணவு வகைகளை தவிர்க்கவும். இது உங்கள் உடலில் இருந்து துர்நாற்றத்தை வீசச் செய்யும், முக்கியமாக அக்குள் பகுதிலிருந்து.

ஆன்டி-பெர்ஸ்பிரண்ட் ஸ்ப்ரே

ஆன்டி-பெர்ஸ்பிரண்ட் அல்லது டீ-ஓடரைசிங் ஸ்ப்ரேக்கள் உங்கள் அக்குளில் ஏற்படும் வாடையை கட்டுப்படுத்த உதவும். ஆன்டி-பெர்ஸ்பிரண்ட் ஸ்ப்ரேவை பயன்படுத்தினால், பயன்படுத்திய இடத்தில் வியர்வை ஏற்படுவதை தடுக்கும்.

அதனால் அதனை அக்குளில் பயன்படுத்தினால் அங்கே பாக்டீரியா உண்டாகாமல் தடுக்கும்.

ஆன்டி-பெர்ஸ்பிரண்ட் பவுடர்

சந்தையில் பல ஆண்டி-பெர்ஸ்பிரண்ட் பவுடர்கள் கிடைக்கின்றன. அதனை வாங்கி குளித்து விட்டு உங்கள் அக்குள் பகுதியில் கொஞ்சம் தூவினால் போதும். அந்த இடத்தை பல மணி நேரத்திற்கு சுத்தமாகவும் வியர்வை உருவாகாமலும் வைத்திருக்கும். இதனால் உடலிலும் அக்குளிலும் வாடை வீசாமல் இருக்கும்.

ஷேவ் அல்லது வேக்ஸ்

உங்கள் அக்குளில் உள்ள முடியை நீக்கி சுத்தமாக வைத்திருப்பது அவசியமான ஒன்றாகும். அதனை ஷேவிங் அல்லது வேக்ஸிங் மூலமாக நீக்கலாம். இதனால் இந்த இடத்தை சுற்றி வியர்வை உண்டாகாமல் இருக்கும். அதன் விளைவாக வாடை வீசாமலும் இருக்கும். அக்குளில் இருக்கும் முடிகளை ட்ரிம் செய்தும் இந்த பிரச்னையை கையாளலாம்.

சுத்தமான ஆடைகளை அணியுங்கள்

துவைக்காத துணி அல்லது நோய்க்கிருமி பாதித்த துணிகளை அணிந்தாலும் அக்குளில் வாடை அடிக்கலாம். இவ்வகை துணிகளை அணிவதால் உங்கள் அக்குளில் இருந்து வெளிப்படும் வியர்வையில் நாற்றம் அடிக்கும்.

அதனால் உங்கள் துணிகளை நல்லதொரு ஆண்டி-பாக்டீரியா டிடர்ஜெண்டை பயன்படுத்தி ஒழுங்காக துவையுங்கள்.

பேக்கிங் சோடா

அக்குளில் ஏற்பட்டுள்ள வாடையை நீக்க மிகவும் புகழ் பெற்ற எளிய முறை தான் பேக்கிங் சோடா. குளித்த பின் பேக்கிங் சோடாவை உங்கள் அக்குளில் தெளித்து நல்ல பயனை பெற்றுள்ளனர் பலர்.

காட்டன் அட்டைகள்

உங்கள் அக்குளில் வைப்பதற்கு காட்டன் அட்டைகள் சந்தையில் விற்கப்படுகிறது. ஆண்டி-பாக்டீரியல் மற்றும் மிதமான வாசனையுடன் கூடிய அட்டைகளை வாங்கி உங்கள் அக்குளில் வைத்துக் கொள்ளவும். அது உங்கள் அக்குளில் ஏற்படும் வியர்வையை உள்ளிழுத்து பாக்டீரியா உருவாகுவதை தடுக்கும்.

வினிகர்

அக்குளில் ஏற்படும் வாடையை தடுக்க வீட்டில் பயன்படுத்தப்படும் மற்றொரு பொருள் தான் வினீகர். சிறிய பஞ்சுருன்டையை வைத்து வினிகரில் முக்கி உங்கள் அக்குளில் தடவவும். இது பல மணி நேரங்களுக்கு வியர்வையை தடுத்து வாடை ஏற்படுவதை தடுக்கும்.

அக்குள் வாடையைப் போக்கும் சில இயற்கை சிகிச்சைகள்!!!



Kamal sets New Team | Kajal Agarwal, Santhanam, Yuvan




Watch pillai nila Serial Online Today Free
Watch Tamil Serial pillai nila Cast,Crew,Title Song,
Free Watch pillai nila At www.techsatish.net ,pillai nila-Cast,Titlesong,Mp3
Sun TV pillai nila Serial Watch Online At www.techsatish.net
pillai nila Serial, pillai nila Today,pillai nila Wiki,pillai nila story,pillai nila Mega Serial Watch,pillai nila Online,Watch pillai nila Serial Online,pillai nila YouTube,pillai nila Sun Tv Serial,pillai nila promo,pillai nila Drama,pillai nila tamil nadagam,pillai nila Tamil Serial


Pillai Nila Sun Tv Serial 14-11-13 | Pillai Nila 14th Nov 2013 | Sun Tv Serial 14th Nov 2013 | Sun Tv Pillai Nila 14th Nov 2013 | Sun Tv Serial Pillai Nila 14-11-13 | Pillai Nila 14.11.13 | Watch Pillai Nila Serial 14th Oct 2013


சென்னை: சிம்புவுடன் சேர்ந்து நடித்தாலே ஏதாவது கிசுகிசு கிளம்பிவிடுவதால் நடிகைகள் அவருடன் ஜோடி சேர தயங்குகிறார்களாம். சிம்புவுடன் நடித்தால் அந்த நடிகைகள் குறித்து ஏதாவது கிசுகிசு கிளம்பிவிடுகிறது.

சும்மாவே சிம்பு என்றாலே ஏராளமான கிசுகிசு எழுதுறாங்க என்று அவரே கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் கூறியிருப்பார்.

அவருக்கும், கிசுகிசுவுக்கும் அப்படி ஒரு ராசியாக உள்ளது. இந்நிலையில் தான் அவருடன் கிசுகிசுக்கப்பட்ட ஹன்சிகா தனது காதலை பகிரங்கமாக ஒப்புக் கொண்டார்.

திருமணம் காதலை ஒப்புக் கொண்ட ஹன்சிகா திருமணம் மட்டும் 5 ஆண்டுகள் கழித்து தான் என்று கன்டிஷனாக தெரிவித்துவிட்டார். தற்போது அவர் படங்களில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

பிரச்சனை ஹன்சிகாவை போன்று இல்லாமல் சிம்பு திருமணத்திற்கு அவசரப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளதாம்.

ஆண்ட்ரியா விவகாரம் வி.டி.வி. கணேஷின் இங்க என்னா சொல்லுது படத்தில் சிறிது நேரம் நடித்துவிட்டு வந்த ஆண்ட்ரியா, சிம்பு ஆகியோருக்கு இடையே காதல் என்று செய்திகள் வெளியாகின.

நடிகைகள் தயக்கம் சிம்வுடன் நடித்தாலே ஏதாவது கிசுகிசு கிளம்பிவிடுகிறது என்பதால் அவருக்கு ஜோடியாக நடிக்க தென்னிந்திய நடிகைகள் தயங்குகிறார்களாம். இந்நிலையில் கௌதம் மேனன் தனது படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மும்பை வரவு ஒருவரை நடிக்க வைக்கிறாராம்.

ஹீரோயின் இல்லாமலே சிம்பு பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். முதல் கட்ட படப்பிடிப்பும் முடிந்துவிட்டது. ஆனால் ஹீரோயின் மட்டும் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. பாண்டிராஜ் சிம்புவுக்காக தேவதை தேடிக் கொண்டிருக்கிறாராம்.



சிம்பு கூடவா... ஜோடி சேர தயங்கும் நடிகைகள்


மும்பை: ராகினி எம்எம்எஸ் 2 படத்தில் நான் ரசிகர்களை பயமுறுத்துவேன் என்று நம்புகிறேன் என நடிகை சன்னி லியோன் தெரிவித்துள்ளார்.

ஆபாச படங்களில் இருந்து பாலிவுட்டுக்கு வந்த நடிகை சன்னி லியோன் ராகினி எம்எம்எஸ் 2 படத்தில் நடித்துள்ளார். இது அவருடைய முந்தைய படத்தில் இருந்து வித்தியாசமாக இருக்கும்.

ஆடை குறைப்புக்கு பெயர்போன அவர் இந்த படத்தில் புதிதாக ஒன்றை முயற்சி செய்துள்ளார்.

பயமுறுத்தும் சன்னி ராகினி எம்எம்எஸ் 2 படத்தின் மூலம் நான் ரசிகர்களை பயமுறுத்திவேன் என்று நம்புகிறேன் என்று சன்னி தெரிவித்துள்ளார். இந்த படம் வரும் ஜனவரி மாதம் ரிலீஸ் ஆகிறது.

ராகினி எம்எம்எஸ் 2011ம் ஆண்டில் வெளியான பேய் படமான ராகினி எம்எம்எஸ்-இன் இரண்டாம் பாகம் தான் ராகினி எம்எம்எஸ் 2. சன்னி நடித்துள்ள இந்த படத்தை ஏக்தா கபூர் தயாரித்துள்ளார்.

3 படங்கள் சன்னி நடித்துள்ள ஜாக்பாட் வரும் டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆகிறது. ஜனவரி மாதத்தில் ராகினி எம்எம்எஸ்2 மற்றும் ஏப்ரல் மாதத்தில் டினா அன்ட் லோலோ படம் ரிலீஸாகிறது.

பிசியோ பிசி சன்னி தற்போது பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்தடுத்து அவரது படங்கள் ரிலீஸாவதால் பகலில் ஷூட்டிங் போகிறார். இரவில் டப்பிங் பேசுகிறார்.


'சிலிர்த்தது' போதும்... அடுத்து, உங்களை பயமுறுத்த வருகிறார் சன்னி லியோன்!



Stars at Audi Ritz Icon Awards



Zee Tamil Shows Dhool - November 13, 2013


Sure for Love Marriage | says Anushka

Sure for Love Marriage | says Anushka


Ready for Kissing Scenes and Intimacy | Says Kareena Kapoor

Ready for Kissing Scenes and Intimacy | Says Kareena Kapoor


Actress Charmi in Item Songs

Actress Charmi in Item Songs

VAZHAKKU(CrimeStory) - Friendly SMS leads to the cruel murder of youngster 13.11.2013


Tamilan Tv Morning News 14-11-2013

Tamilan Tv Pagal News 14-11-2013






Captain Tv News 1pm 14-11-2013





PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS

Elavarasi Sun Tv Serial - 13-11-13 | Elavarasi 13th Nov 2013 | Sun Tv Serial 13th Nov 2013 | Sun Tv Elavarasi 13th Nov 2013 | Sun Tv Serial Elavarasi 13-11-13 | Watch Elavarasi Serial 13th Nov 2013 | Elavarasi Episode:972





PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Ponnunjal Sun Tv Serial 14-11-13 | Ponnunjal 14.11.13 | Ponnunjal 14/11/13 | Ponnunjal Serial Online | Sun Tv Ponnunjal Serial | Watch PonnunjalPonnunjal 14th Nov 2013 | Latest Episode Of Ponnunjal 14 Nov 2013 | Sun TV Serial Online Ponnunjal 14th Nov 2013 | Ponnunjal today Episode:55








Zeetamil Top Ten November 13, 2013







Zee tamil C.I.D.13-11-13




PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Rudhraveenai Episode 89




PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Selvi Episode 145




PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Chitthi Episode 145




PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Annamalai Episode 146

VAZHAKKU(CrimeStory) - Two sons killed their own father 14.11.2013




PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Arasi Episode 145

Labels

tv serials (682) tv news (553) tv shows (437) cinema news (424) puthiya (243) Sun Tv Serials (233) captain (173) vijay tv shows (162) vijay tv serials (145) other (108) NEWS (106) cinema interviews (104) sun tv shows (99) singer (93) super singer 4 (93) raj tv serials (85) raadanserials (83) raj (82) cinema news (81) cooking (80) zeetamil (78) thanthi (76) zeetamil serials (76) suriayavanakkam (68) polimer tv serials (65) spiritual (63) captaintvnews (62) press meet (58) interviews (55) sun news (51) saregama (45) audio (44) events (36) diwali (34) recipes (34) eelam (33) vivathamedai (31) comedy (29) rasi (29) other shows (26) Tamil New Year 2013 Programs (24) vimarsanam (24) songs (23) yoga (23) Trailer (22) beautytips (22) solvathellamunmai (22) amazing (21) sathiyamtv (21) kaatrukkenna veli (20) home funny (19) pillai nila (19) health (18) koffee with suchi (18) mundhanai mudichu (18) sports (18) 2013 (17) Uravugal Thodarkathai (17) koppiyam (17) madhubala (17) Thendral (16) Valli (16) anjaraipetti (16) thayumanavan (16) Rudhra Veenai (15) crimestory (15) nadheswaram (15) puthuyugam (15) selvi (15) Bommalattam (14) Pattimandram (14) Saravanan Meenakshi (14) Sindhu Bairavi (14) achilvandhavai (14) chitthi (14) cinema seithigal (14) deivam thandha veedu (14) deivamagal (14) elavarasi (14) thangai (14) Chinna Papa Periya Papa (13) Devathai (13) Ponnunjal (13) annamalai (13) arasi (13) athu (13) homeminister (13) jayatv (13) kanavan (13) kedi boys killadi girls (13) magalirkaaga (13) manvasanai (13) mutharam (13) nalla neeram (13) politics (13) samayalmanthiram (13) sollungaboss (13) ullam kollai pogudhada (13) virunthinarpakkam (13) Azhagi (12) Sontha Bandham (12) atlas (12) dhinapalan (12) entertainment (12) luckkakickka (12) office vijay tv serial (12) puguntha veedu (12) seeman (12) aalayavazhipadu (11) karuthamma (11) mamiyaarthevai (11) maruthuvaneram (11) rani (11) sakthi (11) Sivam (10) bhama vijayam (10) captain tv shows (10) deivavazhipaadu (10) nigalvugal (10) saami potta mudichu (10) shooting spot (10) sunsinger (10) toptennews (10) adhitya (9) ayutha (9) captainvasthu (9) inthanaal (9) jodiseason6 (9) kalaigar (9) kalakkapovathuyaaru (9) mahabharatham vijay tv serial (9) puthuarthangal (9) vaangapesalam (9) aanmigakathaigal (8) dhinamjothidam (8) krishna (8) masala kudumbam (8) nilavae malare (8) pondatti (8) raja (8) velan (8) atthipookkal (7) bootham (7) captaintvserials (7) karunamanjari (7) maruthani (7) shiradijaisairam (7) soolam (7) then (7) veetukkuveedu (7) Paasa Malar (6) kadhalukku Salam (6) mega (6) moondru mudichu (6) neeya (6) nerpadapesu (6) vamsam (6) 7c (5) captainsports (5) dance (5) marumanam (5) nenjam pesuthe (5) vadivelu (5) accidents (4) doctorx (4) kitchen superstars (4) mozhi (4) namma (4) pongal2014 (4) sunmusichd (4) superkudumbam (4) uravugal sangamam (4) Ganga Yamuna Saraswathi (3) Idhu Kadhala (3) Marakatha Veenai (3) Mayakkam Enna (3) Nandhavanam (3) bairavi (3) goundamani (3) hot news (3) kalyanamaalai (3) kavithai (3) kuttychutties (3) nanbenda (3) robbery (3) sapthanimidangal (3) superdancer (3) tamil pechu engal moochu (3) top10movies (3) vijay tv shows (3) 60seconds (2) Chellakili (2) En Vazhkai (2) Zee tamil (2) asathalarangam (2) beauty (2) cinema360 (2) hairstyles (2) kalaingar (2) keerthanatips (2) mahabharatham (2) old tamil songs (2) polimer (2) puthu (2) raj tv shows (2) sollunganne (2) sundaygalatta (2) tv shiows (2) tv shows vijay tv shows (2) tvnews (2) ungal (2) vazhkaikovilgal (2) Arasiyalla (1) Gama (1) Makkalukkaga (1) Orukaiosai (1) Zee tamil shows (1) agnii (1) amuthamozhigal (1) chinnasanthippu (1) cienma news (1) cinema (1) discovery tamil (1) gossip (1) historyfiles (1) kadupethuraangalord (1) kayitham (1) malli (1) mp3 (1) nijam (1) payanam (1) penn (1) rachaeltips (1) ras (1) saathanaipengal (1) santhanam (1) sareg (1) sathya (1) senthil (1) short (1) sivasankari (1) sports puthiya (1) thenali dharbar (1) tvshows (1) tvv news (1) unarvugal (1) varthagaulagam (1) veppilai (1) vivathameda (1) yog (1)