Recent Posts
Friday, 8 November 2013
தேவையான பொருட்கள்:
தோசை மாவு - 1 கப்
கறி மசாலா செய்ய:
சிக்கன் கொத்துக்கறி - 1/4 கிலோ
சின்ன வெங்காயம் - 50 கிராம்
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீ ஸ்பூன்
கரம் மசாலா தூள் 1/4 டீ ஸ்பூன்
சீரகபொடி - 1/2 டீ ஸ்பூன்
கொத்தமல்லி தழை சிறிதளவு
எண்ணெய் தேவையான அளவு
சோம்பு, பட்டை தாளிக்க சிறிதளவு
உப்பு தேவையான அளவு
மசாலா செய்முறை
சிக்கனை பொடியாக நறுக்கி வாங்கவும். அதை நன்றாக கழுவி சுத்தம் செய்து தண்ணீரில்லாமல் வடிதட்டில் போட்டு தண்ணீரை வடித்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு,பட்டை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிய பின்னர் தக்காளி சேர்த்து கிரேவியாகும் வரை வதக்கவும். அதனுடன் மிளகாய்த்தூள், கறிமசாலாத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்கு சுருள வதக்கவேண்டும்.
சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக விடவும். தண்ணீர் வற்றி எண்ணெய் பிரிந்து வரும். அப்போது கொத்தமல்லி தூவி இறக்கவும்.
கறி தோசை செய்முறை
ஒரு குழிக்கரண்டியில் மாவை எடுத்து தோசைக்கல்லில் ஊற்றி அதன் மேல் வதக்கி வைத்துள்ள சிக்கன் மசாலாவை பரவலாக போட்டு மாவை சுற்றி எண்ணெய் ஊற்றவும். பின்னர் திருப்பிப் போட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.
சூடான கறி தோசை ரெடி. இதனை சிக்கன் குழம்புடன் சாப்பிடலாம்.
இந்த கறிதோசையில் சிக்கனுக்கு பதிலாக மட்டன் சேர்த்தும் செய்யலாம்.
சிக்கன் லெக் பீஸ் ப்ரை
ஒருவருடைய அழகை பிரதிபலிப்பது கண்களே. எப்போதும் சரும நிறத்தை விட கண்களே ஒருவரின் அழகை அதிகரித்து காட்டும். அதிலும் அனைவருக்குமே, முக்கியமாக பெண்களுக்கு, மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.
அதனால் தங்களின் கண்களை சிறந்த முறையில் பாதுகாக்க விரும்புவர்.
"நீங்கள் ஏன் சோர்வாக இருக்கிறீர்கள்?" என்று பலரும் உங்களிடம் கேட்பதை விரும்ப மாட்டீர்கள் அல்லவா? ஆனால் பல காரணங்களுக்காக கண்களில் சுற்றி கருவளையமும் வீக்கமும் ஏற்படும்.
அதில் ஹார்மோன் மாற்றங்கள், பலதரப்பட்ட அலர்ஜிகள், நஞ்சுக்கள், தூசிகள், தண்ணீர் தேங்குதல் அல்லது பரம்பரை காரணங்களால் கண்கள் சோர்வாக ஆகலாம்.
அதனால் முகமும் கலையிழந்து போகும். மேலும் நம்மில் பல பேர் தூக்கத்தை இழப்பதால் மற்றும் போதிய தூக்கம் இல்லாததால், கண்கள் வீங்கிய நிலைக்கு போகும்.
மேலும் அயர்ச்சியையும் ஏற்படுத்தும். தூக்கமே கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கும், வீக்கத்திற்கும் சிறந்த இயற்கை வைத்தியமாகும். வாழ்க்கை முறை போதிய தூக்கத்தை அளிக்கவில்லை என்றால் இதற்கு வேறு சில எளிய வைத்தியங்களும் உள்ளன.
இந்த பாட்டி வைத்தியங்களை கடைப்பிடித்தால் கண் அயர்ச்சியும், கருவளையமும் ஓடியே போகும்.
குளிர்ந்த வெள்ளரிக்காய்கள்: கண்ணில் வரும் கருவளையங்களுக்கு ஒரு மிகச் சிறந்த மருந்தாக விளங்குகிறது மிகவும் குளிர்ந்த வெள்ளரிக்காய்கள்.
வெள்ளரிக்காய்களில் உள்ள அதிகமான நீர்ச்சத்து வீங்கிய கண் பட்டைகளுக்கு எதிராக இயற்கை பாதுகாவலாக விளங்கும்.
இது கண் வீக்கத்தை குறைத்து முகத்திற்குப் பொலிவைக் கொடுக்கும். அதிலும் ஓய்வெடுக்கும் வேளையில், தலையை பின்னால் நன்கு சாய்த்து, நல்ல தடிமனான வெள்ளரித் துண்டுக்களை எடுத்து, கண்களின் மேல் வைத்துக் கொள்ள வேண்டும்.
அதுவும் இந்த துண்டுகள் வெப்பம் ஆகும் வரை கண்களின் மேலே அது இருக்கவும் வேண்டும்.
குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுத்த குளிர்ந்த ஸ்ட்ராபெர்ரி: குளிர்ந்த ஸ்ட்ராபெர்ரியில் அதிக அளவு ஆல்ஃபா- ஹைட்ராக்ஸி உள்ளதால், அவை கண்களின் கருவளையங்களை குணப்படுத்த பெரிதும் உதவும்.
இயற்கை பொருளான இந்த ஆல்ஃபா- ஹைட்ராக்ஸி சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும், இளமையாகவும் வைக்க உதவும். அதனால் தான் முகத்திற்கு தடவும் விலை உயர்ந்த பல க்ரீம்களில் இந்த ஆல்ஃபா- ஹைட்ராக்ஸி கலக்கப்பட்டிருக்கிறது.
கண்ணில் ஏற்படும் கருவளையம் - வீட்டு சிகிச்சை முறைகள்
கற்றாழை இயற்கை நமக்கு கொடுத்த கொடை என்றால் மிகையாகது. நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு இயற்கை பல மருந்துதன்மை கொண்ட பொருட்களை நமக்கு இலவசமாகவே கொடுத்துள்ளது.
இயற்கையான மருத்துவப்பொருட்கள் நமக்கு தான் நிறைய தெரிவதில்லை என்று கூறுவதைவிட அறியவைக்க ஆள் இல்லை என்றால் பொருத்தமாகும். கிராமப்புறங்களில் எடுத்துக்கொண்டால் கற்றாழை...
பல இடங்களில் கிடைக்கும். இயற்கையாக வளரும் கற்றாழையில்தான் எத்தனை மருத்துவக் குணங்கள்.
கற்றாழையில் சோற்றுக் கற்றாழை சிறு கற்றாழை பெரும் கற்றாழை பேய்க் கற்றாழை கருங் கற்றாழை செங்கற்றாழை இரயில் கற்றாழை எனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள்இ ரெசின்கள் பாலிசக்கரைடு மற்றும் ‘ஆலோக்டின்பி’ எனும் பல வேதிப்பொருட்கள் உள்ளன. கற்றாழையிலிருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவம் ‘மூசாம்பரம்’ எனப்படுகிறது.
கற்றாழை உலகம் பூராவும் பயன்படுத்தப்படும் காஸ்மெட்டிக் பொருள் உற்பத்தியிலும், மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறு கற்றாழை மட்டிலும் மருத்துவத்திற்கும், காஸ்மெட்டிக் பொருள் தயாரிப்பதிலும் முதலிடம் பெறுகிறது. சிறு கற்றாழை சோற்றுக் கற்றாழ என வழங்கப்படுகிறது.
சோற்றுக் கற்றாழ மடல்களப் பிளந்து நுங்குச் சுளை போல உள்ள சதைப் பகுதியை, சிறு சிறு துண்டுகளாக வெட்டி நல்ல தண்ணீரில் 7- 10 முறை நன்றாகக் கழுவி எடுத்துக் கொண்டு மருந்தாகப் பயன்படுத்தவேண்டும்.
கற்றாழையக் கையால் தொட்டால் வாய் கசக்கும் என்பார்கள். கழுவிச் சுத்தம் செய்தால், கற்றாழையின் வெறுட்டல் குணமும், கசப்பும் குறைந்துவிடும்.
தாம்பத்திய உறவு மேம்பட
சோற்றுக் கற்றாழை வேர்களை வெட்டி, சிறிய துண்டுகளாகச் செய்து சுத்தம் செய்து, இட்லிப் பானையில் பால்விட்டு வேர்களைத் தட்டில் வைத்துப் பால் ஆவியில் வேகவைத்து எடுத்து, நன்கு காயவைத்துப் பொடி செய்து வைத்து கொண்டு, தினசரி ஒரு தேக்கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், தாம்பத்திய உறவு மேம்படும். தாம்பத்திய உறவுக்கு நிகரற்ற மருந்தாகும்.
கூந்தல் வளர
சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையின் சதைப் பகுதியச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து, இதில் சிறிது படிக்காரத் தூளைத் தூவி வத்திருந்தால், சோற்றுப் பகுதியில் உள்ள சதையின் நீர் பிரிந்து விடும்.
இந்த நீருக்குச் சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து நீர் சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு, தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும். நல்ல தூக்கம் வரும்.
கண்களில் அடிபட்டால்
கண்களில் அடிபட்டதாலோ, இதர காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழைச் சோற்றை வைத்துக் கட்டி இரவு தூங்கினால் வேதனை குறையும். மூன்று தினங்களில் நோய் குணமாகும்.
கற்றாழைச் சோற்றில் சிறிது படிக்காரத்தூள் சேர்த்து, ஒரு துணியில் முடிச்சுக் கட்டி, தொங்க விட்டு ஒரு பாத்திரத்தை வைத்து நீர்சொட்டுவதைச் சேகரம் செயது; எடுத்துக்கொண்டு, இதைச் சொட்டு மருந்தாக கண்களில் விட்டு வந்தால், கண்நோய்கள், கண்களில் அரிப்பு, கண் சிவப்பு மாறும்.
குளிர்ச்சி தரும் குளியலுக்கு
மூலிகைக் குளியல் எண்ணெய் தயாரிக்க, சோற்றுக் கற்றாழை சோற்றுப் பகுதியை அரக்கிலோ தயாரித் ஒரு கிலோ நல்லெண்ணெய் சேர்த்து கடும் வெயிலில் 30 தினங்கள் வைத்து எடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
எண்ணெய் பசுமை நிறமாக மாறிவிடும். இதில் தேவையான வாசனையக் கலந்து வைத்துக் கொண்டு, குளியலுக்குப் பயன்படுத்தினால் குளிர்ச்சிதரும் ஆயில் ஆகும்.
கற்றாழை இயற்கை நமக்கு கொடுத்த கொடை
40முதல் 60 வயது வரையிலான பருவம் மனித வாழ்க்கையில் மிக முக்கியமானது. இந்த காலக் கட்டத்தில்தான் பலவிதமான நோய்கள் மனிதர்களைத் தேடி வரும்.
அதற்கு இடம் கொடுத்து, உடலில் உட்காரவைத்துவிட்டால், ஆரோக்கியத்தை ஒட்டுமொத்தமாக கெடுத்து ஆளையே வீழ்த்திவிடும். நாம் கவனமாக இருந்தால் நோயை அண்டவிடாமல் தடுத்து, முழு ஆரோக்கியத்துடன் வாழலாம்.
என்னென்ன நோய்கள் வரும்?
உடல் எடை அதிகரித்தல்
மன அழுத்தம்
சர்க்கரை நோய்
அதிக அளவில் கொழுப்பு சேருதல்
உயர் ரத்த அழுத்தம்
இதய நோய்
எலும்பு மூட்டு நோய்கள்
புற்று நோய்
வாழ்வியல் முரண்பாடுகளால் ஏற்படும் நோய்கள் :
மெட்டோபாலிக் சின்ட்ரோம் இந்தியர்களுக்கு அதிகமாக உள்ளது. இது அளவிற்கு அதிகமாக இடுப்பு பெருத்துப் போவதையும், ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய், ரத்தத்தில் கொழுப்பு (கொலஸ்ட்ரால்) ஆகிய 4 பாதிப்புகளையும் குறிப்பிடுகிறது.
இத்தகைய பாதிப்புகள் இருப்பவர்களிடம் மது மற்றும் புகை பழக்கம் ஏற்பட்டுவிட்டால் அவர்கள் ஆரோக்கியம் அபாயத்தை நோக்கிச் செல்லும்.
தற்போதைய வாழ்க்கை முறை மாற்றங்கள் உணவுப் பழக்கத்தால் ஆண்களின் இடுப்பு அளவு 100 செ.மீட்டருக்கு மேலும், பெண்களின் இடுப்பு அளவு 85 செ.மீட்டருக்கு மேலும் பெருத்து காணப்படுகிறது. மனித உடலில் சேரும் கொழுப்பு களில் இடுப்பில் சேரும் கொழுப்பாலே ஆபத்து அதிகரிக்கிறது.
உடல் எடை அதிகரிப்பது ஏன்?
நாற்பது வயதுக்கு மேல் இளமை விடைபெற்று விடுவதால், இயல்பாகவே உடல் உழைப்பு குறைந்துவிடுகிறது. அதே நேரத்தில் அவர்கள் பார்க்கும் வேலையில் பதவி உயர்வு கிடைக்கிறது. சமூக அந்தஸ்து அதிகரிக்கிறது.
நண்பர்கள் வட்டம் விரிவடைகிறது. அதனால் விருந்து, விழா என்று அவர்கள் உட்கொள்ளும் உணவின் அளவு அதிகரித்து விடுகிறது. மது பழக்கமும் தோன்றுகிறது.
உடல் உழைப்பு குறையும் அதே நேரத்தில், உடற்பயிற்சி, விளையாட்டு போன்றவைகளையும் இந்த பருவத்தில் குறைத்து விடுகிறார்கள். பதவி உயர்வால் அதிகமான நேரம் உட்கார்ந்த நிலையிலே வேலை பார்ப்பார்கள். இதுபோன்ற பல காரணங்களால் உடல் குண்டாகிறது.
இந்த பருவத்தில் மனஅழுத்தம் அதிகரிப்பது ஏன்?
ஐம்பது வயதைத் தொடும்போது திருமண மாகி 20 வருடங்கள் கடந்து போயிருக்கும். திருமண வாழ்க்கை போரடிக்க தொடங்கியிருக் கும். இந்த காலக்கட்டத்தில் பிள்ளைகள் வளர்ந்து படிப்பில் முக்கிய கட்டத்தை அடைந்திருப்பார்கள்.
படிப்பில் அவர்கள் அடுத்தடுத்த கட்டத்தை அடைய நிறைய பணம் தேவைப்படும். பெண் பிள்ளைகள் திருமண வயதை அடைந்திருப்பார்கள். அதனால் பணத்தின் தேவையும், மாப் பிள்ளை பார்க்கும் அலைச்சலும் தோன்றும்.
சில வீடுகளில் பிள்ளைகள் திருமணமாகி தனியாக போய்விடுவார்கள். இதனால் கணவனும், மனைவியும் தனிமையை அனுபவிக்கும் நிலை தோன்றும்.
40-60 வயதில் கழுத்து எலும்பு தேய்மானம், டென்ஷன் தலைவலி, வயிற்று எரிச்சல், ஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். தூக்கமின்மை தோன்றும் முடிவு எடுக்கும் திறன் பாதிக்கும்.
40 வயதுகளில் வரும் ஆபத்தான நோய்கள்
சென்னை: சர்ச்சைகளில் சிக்கித் தவிக்கும் சந்தானம் தனது படங்களில் இனி ஆபாசமாக வசனங்கள் பேசப் போவதில்லையாம். தற்போதைக்கு கோலிவுட்டின் முன்னணி நகைச்சுவை நடிகர் என்றால் அது சந்தானம் தான். படத்தில் ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
சில படங்களின் விமர்சனங்களை பார்த்தோம் என்றால், படம் சந்தானத்திற்காக தான் ஓடியது என்று எழுதியிருப்பார்கள். அந்த அளவுக்கு படத்தை தூக்கி நிறுத்துபவராக உள்ளார்.
அதே சமயம் அவரது வசனங்கள் இரட்டை அர்த்தம் உடையவையாகவே இருக்கும். மேலும் யாரையாவது நக்கலடிக்கும் வகையிலும் இருக்கும். இத்தகைய வசனங்களுக்காக சர்ச்சையில் சிக்கினார் சந்தானம்.
ரசனை... சர்ச்சை சந்தானத்தின் இரட்டை அர்த்த வசனங்கள், நக்கல்ஸுகளை இத்தனை நாட்களாக மக்கள் ரசித்தனர். தற்போது அதே மக்கள் அவரது வசனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆல் இன் ஆல் அழகு ராஜா ஆல் இன் ஆல் அழகு ராஜாவில் அவர் பேசிய ஒரு வசனம் பெண்கள் அமைப்புகளை கொதிப்படைய வைத்தது. இதையடுத்து அந்த வசனம் படத்தில் இருந்து நீக்கப்பட்டது.
கவுண்டமணி, வடிவேலு சீனியர்களான கவுண்டமணி மற்றும் வடிவேலு ஆகியோர் தற்போது மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளனர். இதனால் சந்தானம் கலக்கம் அடைந்துள்ளாராம்.
ஆபாசம் சீனியர்கள் மறுபிரவேசம் செய்யும் நேரத்தில் சர்ச்சையில் வேறு சிக்கிவிட்டோம். இப்படி போனால் மார்க்கெட் படுத்துவிடும் என்று நினைத்த சந்தானம் இனி தனது படங்களில் ஆபாச வசனங்கள் பேசப் போவதில்லை என்று தீர்மானித்துள்ளாராம்.
சீனியர்கள் ரீஎன்ட்ரி, சர்ச்சை எதிரொலி: சந்தானம் எடுத்த 'அதிரடி' முடிவு
சென்னை: சிம்புவும், ஆண்ட்ரியாவும் நெருக்கமாக நடித்தது தனக்கு தவறாக தெரியவில்லை என்று ஹன்சிகா தெரிவித்துள்ளார். காமெடி நடிகர் வி.டி.வி. கணேஷ் ஹீரோவாகியுள்ள படம் இங்க என்ன சொல்லுது.
இந்த படத்தில் சந்தானமும் உள்ளார். படத்தில் சிம்புவும், ஆண்ட்ரியாவும் கௌரவ வேடத்தில் நடித்துள்ளனர்.
இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவர்கள் காதலில் விழுந்ததாக செய்திகள் வெளியாகின.
நெருக்கம் படக்காட்சியில் சிம்பு படுத்திருப்பது போன்றும், ஆண்ட்ரியா அவர் அருகில் நெருக்கமாக இருப்பது போன்றும் உள்ள புகைப்படங்கள் வெளியாகி பரபப்பை ஏற்படுத்தின. இதையடுத்து சிம்புவுக்கும், ஆண்ட்ரியாவுக்கும் இடையே காதல் என்ற பேச்சு கிளம்பியது.
நான் சிங்கிள் சிம்புவுடன் காதல் இல்லை. ஆண்ட்ரியா சிங்கிளாக தான் உள்ளார். அவர் வேலையில் கவனம் செலுத்தவே விரும்புகிறார் என்று அவரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.
ஹன்சிகா சிம்பு, ஆண்ட்ரியாவின் நெருக்கத்தால் ஹன்சிகா கோபத்தில் இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் இது குறித்து தனக்கு எந்த கோபமும் இல்லை என்று சிம்புவின் காதலியான ஹன்சிகா தெரிவித்துள்ளார்.
நெருக்கத்தில் தப்பில்லை காதல் காட்சிகளில் நான் கூடத் தான் ஹீரோக்களுடன் நெருக்கமாக நடிக்கிறேன். நானும், சிம்புவும் நடிகர்கள். எங்களுக்கு நெருக்கமாக நடிப்பதில் தவறு இருப்பதாக தெரியவில்லை என்றார் ஹன்சிகா.
சிம்பு, ஆண்ட்ரியா நெருக்கம்: ஹன்சிகா விளக்கம்
தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து வரும் லட்சுமி மேனன்தான் இப்போது கோடம்பாக்கத்தின் அதிர்ஷ்ட நாயகி.
சுந்தரபாண்டியனில் அறிமுகமான லட்சுமி மேனனுக்கு அடுத்தடுத்து அமைந்த அத்தனைப் படங்களும் வெற்றிப் படங்களாகவே அமைந்தன.
தொடர்ந்து அவர் நடித்த கும்கி, குட்டிப்புலி படங்களும் பெரிய வெற்றியைப் பெற்றன. விமர்சகர்களால் தோல்விப் படம் என்று கூறப்பட்ட குட்டிப் புலிதான் இந்த ஆண்டில் அதிக வசூல் செய்த படம் என்கிறது பாக்ஸ் ஆபீஸ்.
இடையில் நஸ்ரியா வரவால் கொஞ்சம் ஆட்டம் கண்டது லட்சுமி மேனன் மார்க்கெட். ஆனால் பாண்டிய நாடு வெளியான பிறகு, கோடம்பாக்கத்தின் அதிர்ஷ்ட நாயகியாக பார்க்கப்படுகிறார் லட்சுமி.
இந்தப் படத்தின் வெற்றி அவரது கால்ஷீட் விலையை ரூ 40 லட்சத்துக்கு உயர்த்தியுள்ளது. இப்போது அவர் நடித்து வரும் சிப்பாய், மஞ்சப்பை போன்ற படங்களுக்குப் பிறகு, புதிதாக ஒப்பந்தமாகியுள்ள படங்களுக்கு இதுதான் சம்பளமாம்.
விஷால் தனது அடுத்த படமான நான் சிகப்பு மனிதனில் லட்சுமியையே ஹீரோயினாக்கியயதோடு, இந்த புதிய சம்பளத்தையும் தாமாகவே முன்வந்து கொடுத்தாராம்.
லட்சுமி மேனன் சம்பளம் இப்போ ரூ 40 லட்சமாமே!
குளிர்க்காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில் சருமத்தில் வறட்சி அதிகம் ஏற்படும். இத்தகைய வறட்சி சருமத்தின் மென்மைத்தன்மை மற்றும் அழகையே கெடுத்துவிடும். எனவே இந்த வறட்சியை போக்க முயற்சிப்பது அவசியமாகிறது.
அதிலும் தற்போது சருமத்தில் ஏற்படும் வறட்சியைப் போக்குவதற்கு பல்வேறு மாய்ஸ்சுரைசர்கள் வந்துள்ளன. அதுவும் சருமத்தின் வகைகளுக்கு ஏற்ப கிடைக்கின்றன. ஆகவே அதனைப் பயன்படுத்தினால், வறட்சியைப் போக்கலாம்.
ஆனால் பாதத்தில் ஏற்படும் வறட்சிகளைப் போக்குவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. ஏனெனில் பாதத்தில் வறட்சி ஏற்பட்டால், அது குதிகால் வெடிப்பை ஏற்படுத்தி, பாதத்தின் அழகையே பாழாக்கிவிடும்.
ஆகவே இத்தகைய குதிகால் வெடிப்பு மற்றும் பாத வறட்சியை தடுக்க ஒரு சில செயல்களை தினமும் தவறாமல் செய்து வந்தால், நிச்சயம் நல்ல அழகான மற்றும் மென்மையான பாதங்களைப் பெற முடியும்.
சரி, இப்போது மென்மையான பாதங்களைப் பெற என்ன செயல்களையெல்லாம் மேற்கொள்ள வேண்டும் என்று பார்ப்போம்.
வெதுவெதுப்பான நீரில் ஊற வைக்கவும் தினமும் வெதுவெதுப்பான நீரில் பாதங்களை 10 நிமிடம் ஊற வைத்து, பின் பிரஷ் கொண்டு தேய்த்து வந்தால், பாதங்களில் உள்ள கிருமிகள் மற்றும் அழுக்குகள் தளர்வடைந்து, எளிதில் வெளியேறி, பாதங்களை மென்மையாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ளும்.
சுடுநீர் குளியல் அதனைத் தொடர்ந்து சுடுநீரில் குளிக்கும் போது, அதில் சிறிது ரோஸ் எண்ணெய் அல்லது லாவெண்டர் எண்ணெய் சேர்த்து குளித்தால், பாத வறட்சியுடன், சருமத்தில் ஏற்படும் வறட்சியையும் தடுக்கலாம். மேலும் இதனால் சருமம் பொலிவோடு பட்டுப் போன்று இருக்கும்.
எலுமிச்சை பாதங்களை வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்து, நன்கு துணியால் துடைத்துவிட வேண்டும். பின் எலுமிச்சை துண்டை எடுத்து சர்க்கரையில் தொட்டு, பிறகு பாதங்களை தேய்த்தால், பாதங்களில் உள்ள நச்சுக்கள் மற்றும் கிருமிகள் வெளியேறிவிடும். இந்த முறையை தொடர்ச்சியாக செய்து வந்தால், நிச்சயம் நல்ல பலன் தெரியும்.
ஸ்கரப் செய்த பின்னர்... மேற்கூறிய முறையை செய்த பின்னர் தவறாமல் வெதுவெதுப்பான நீரால் பாதங்களை மீண்டும் அலச வேண்டும். இதனால் அது பாதங்களை பொலிவோடும், மென்மையாகவும் வைத்துக் கொள்ள உதவும்.
மசாஜ் செய்யவும் பின்பு தவறாமல் சிறிது ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெயை பாதங்களில் தடவி, லேசாக மசாஜ் செய்ய வேண்டும். இதனால் பாதங்களில் வறட்சி ஏற்படாமல் இருக்கும்.
இயற்கை வைத்தியம் ஒரு டீஸ்பூன் எண்ணெய் மற்றும 2 டீஸ்பூன் சர்க்கரை எடுத்து, பாதங்களில் தடவி சிறது நேரம் ஸ்கரப் செய்தால், பாதங்களில் உள்ள கிருமிகள் மற்றும் அழுக்குகள் வெளியேறிவிடும். அதிலும் இதில் சூரியகாந்தி எண்ணெயை பயன்படுத்தினால், இன்னும் நல்ல பலன் கிடைக்கும்.
குறிப்பு முக்கியமாக பாதங்கள் மென்மையாகவும், அழகாகவும் இருக்க வேண்டுமெனில், வெளியே செல்லும் போது கால்களுக்கு சாக்ஸ் அணிந்து கொள்ள வேண்டும்.
இதனால் பாதங்களில் அழுக்குகள் நுழையாமல், பாதங்கள் அழகாக இருக்கும். மேலும் இரவில் பாதங்களை பராமரித்த பின்னர், கால்களுக்கு சாக்ஸ் போட்டுக் கொண்டு படுக்க வேண்டும்.
மென்மையான பாதங்களைப் பெற சில சூப்பர் டிப்ஸ்...
தேவையான பொருட்கள்:
பப்பாளி பழ துண்டுகள் : 3 கப்
சர்க்கரை : 3/4 கப் (உங்கள் தேவைக்கேற்ப)
நெய் : 4 தே. கரண்டி
காய்ச்சின பால் : 1/2 கப் (உங்கள் தேவைக்கேற்ப)
ஏலப்பொடி – சிறிதளவு
முந்திரி – 7
பாதாம் பருப்பு – 7
செய்முறை:
1.முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து சிறு துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள்.
2.பாதம் பருப்பை மெலிதாக நறுக்கிக்கொள்ளவும்.
3.அடி கனமான பாத்திரத்தில் சிறிது நெய்விட்டு பப்பாளி பழ துண்டுகளை போட்டு வதக்குங்கள்.
4.பச்சை வாடை போனதும் காய்ச்சின பாலை ஊற்றி நன்கு வேக விடவும்.
5.பப்பாளி குழைந்து வரும், அதனுடன் சர்க்கரை சேர்த்து கிளறி விடவும்.
6.அல்வா சுண்டிவரும்போது மீதமுள்ள நெய்விட்டு கிளறிவரவும்.
7.பாத்திரத்தில் அல்வா ஒட்டாமல் வரும்பொது முந்திரி, பாதாம், ஏலப்பொடி தூவி கிளறி இறக்கவும்.
8.பப்பாளி பழ அல்வா தயார்.
டிப்ஸ்:
பப்பாளி நன்றாக பழுத்ததாக இருக்கவேண்டும் (தோல் மஞ்சள் நிறமாக இருக்கும்), பப்பாளி இயல்பாகவே இனிப்பு என்பதால் சர்க்கரை அளவை குறைத்துக்கொள்ளுங்கள்.
பப்பாளி பழ அல்வா (Papaya Halwa)
நேரம், ராஜா ராணி, நய்யாண்டி படங்களில் நடித்து வந்தபோது ரொம்ப மூடியாக இருந்தார் நஸ்ரியா. மீடியாக்களிடமும் ஓப்பனாக பேச மாட்டார். அதனால் அவரைப்பற்றிய விசயங்கள் வெளிச்சத்துக்கு வராமலேயே இருந்தது. ஆனால், நய்யாண்டியில் டூப் தொப்புள் விவகாரத்தை சர்ச்சைக்குள்ளாக்கியதில் இருந்து வெளிப்படையான நடிகையாகி விட்டார் நஸ்ரியா.
சில மாதங்களாக தள்ளாடிக்கொண்டிருந்த அவரது மார்க்கெட்டை சில இயக்குனர்கள் தாங்கிப்பிடித்திருப்பதைத் தொடர்ந்து தற்போது தனது வெட்டி பந்தாக்களை வெட்டி எறிந்து விட்டு எல்லோரிடமும் சகஜமாக பேசி வருகிறார் நடிகை. அதிலும் தனது இளமைக்கால இனிமையான சம்பவங்கள் சிலவற்றையும் ஓப்பன் பண்ணி மற்றவர்களின் மனதில் இடம் பிடிக்கிறார்.
அப்படி அவர் கூறிய விசயங்களில் ஒன்றுதான் சின்ன வயது காதல். ஆனால் இவர் யாரையும் காதலிக்கவில்லையாம். இவரது அழகைப்பார்த்து படிக்கிற காலத்தில் பல பையன்கள் இவரை வட்டம் போட்டார்களாம். அதில் ஒருவன், ஒருநாள் இவரிடம் வந்து, ஐ லவ் யூ சொன்னதோடு, உன் கண்ணு ரொம்ப அழகா இருக்கு என்று சொல்லிவிட்டு பயத்தில் ஓடி விட்டானாம்.
ஆனால் அதன்பிறகு அந்த பையன், இவர் கண்ணில் படவே இல்லையாம். என்றாலும், அவன் சொன்ன வார்த்தைகள் இன்றைக்கும் நஸ்ரியாவின் காதுகளில் ஒலித்துக்கொண்டேயிருக்கிறதாம்.
காதல் ரகசியத்தை போட்டு உடைத்த நஸ்ரியா!
தேவையான பொருட்கள் :
தேங்காய் - 1
பச்சைரிசி - 2 கப்
சீரகம் - 1 தே.க
உப்பு - 2 தே.க
செய்முறை :
பச்சரிசியை 4 மணிநேரம் ஊறவைக்கவேண்டும்
தேங்காயை துறுவியோ/துண்டுகளாகவோ எடுத்து கொள்ளவும்.
நன்றாக ஊறின பிறகு தேங்காயையும் அரிசியையும் சேர்த்து நல்ல
மைய் போல் அரைக்க வேண்டும்.
உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.
மறுநாள் இந்த மாவில் இருந்து ஒரு கரண்டி மாவை எடுத்து
தண்னிர் விட்டு கஞ்சி போல் காய்த்து மாவில் விட்டு கலந்து
சீரகத்தையும் போட்டு தோசை வார்க்க வேண்டும்.
தேங்காய் தோசை
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் – 1 (துருவியது)
குலாப் ஜாமுன் மிக்ஸ் – 4 தே. கரண்டி
காய்ச்சின பால் – 1 கப்
சர்க்கரை – 2/3 கப் (அல்லது தேவையான அளவு)
நெய் – 4 தே. கரண்டி
ஏலக்காய் தூள் – சிறிதளவு
முந்திரி துண்டுகள் – நெய்யில் வறுத்தது சிறிதளவு
தண்ணீர் – 1/2 கப்
செய்முறை:
ஒரு கனமான பாத்திரத்தில் 2 தே. கரண்டி நெய் விடவும்.
நெய் உருகியதும் அதில் பீட்ருட் துருவலைப் போட்டு நன்றாக வதக்கவும்.
நன்றாக வதங்கியதும் தண்ணீர் விட்டு வேகவிடவும்.
தண்ணீர் சுண்டியதும் காய்ச்சின பால் விட்டு கிளறி வேக விடவும்.
நன்றாக கொதித்து வரும்போது குலாப் ஜாமுன் மிக்ஸ் தூவி நன்றாக கிளறவும்.
பால் சுண்டியதும் சர்க்கரை, 1 தே. கரண்டி நெய் விட்டு கிளறி விடவும்.
அல்வா சுருண்டு வரும்போது மீதமுள்ள நெய், முந்திரி, ஏலக்காய் தூவி கிளறவும்.
நெய் தடவிய கிண்ணத்தில் சேமிக்கவும்.
பீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)
என்னதான் ஒரு மேடையில் திறமைசாலிகள் புன்னகையோடு ரசிகர்களை சந்தித்துக் கொண்டாலும் நிஜத்தில் அவர்களுடைய செயல்கள் முகம் சுளிக்க வைப்பதாகத் தான் உள்ளது.
அப்படித்தான் அட இந்த பூனையும் பால் குடிக்குமா..? என்று சமத்துப் பிள்ளையாக தமிழ்சினிமாவில் வலம்வரும் மியூசிக் டைரக்டர் ஜி.வி.பிரகாஷ்குமார் ஒரு ரசிகரை கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
டைரக்டர் ஷங்கரின் வெயில்’ படத்தில் மியூசிக் டைரக்டராக அறிமுகமானவர் தான் ஜி.வி பிரகாஷ்குமார். முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து பிரபலமாகி அதன் பின் பிஸியான இசையமைப்பாளராய் வளர்ந்து பல முன்னணி இயக்குநர்கள், கதாநாயகர்களின் படங்களில் தொடர்ந்து இசையமைத்து வருகிறார்.
ஆனாலும் அவரது இசை பற்றியும் தொடர்ந்து சில விமர்சனங்கும் வருவதுண்டு. தொடர்ச்சியாக ஒரே மாதிரியாக இசையமைப்பது தான் அவரது ஸ்டைல், வெளிநாட்டு இசை ஆல்பங்களை அப்பட்டமாய் காப்பியடிக்கிறார் என்பது தான் ரசிகர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள்.
அப்படித்தான் ஒரு ரசிகர் ஜி.வியிடம் “நீங்க மத்தவங்களோட ட்யூன்களை காப்பியடிச்சி பாட்டு போடுறீங்க..” என்ற சொல்லியிருக்கிறார்.
அதற்கு ஒரு பிரபல இசையமைப்பாளராக ஜி.வி என்ன சொல்லியிருக்க வேண்டும்?
“நான் அப்படியெல்லாம் செய்யல, இருந்தாலும் உங்களுக்கு அப்படி தோணுச்சின்னா கண்டிப்பா நான் என்னோட ஸ்டைல் ஆப் மியூசிக்கை மாத்திக்கிறேன்” என்று தானே சொல்லியிருக்க வேண்டும்.
ஆனால் ஜி.வி அப்படி சொல்லவில்லை. மாறாக “சூ…………………மூடிட்டு போடா” என்று அந்த ரசிகரை சகட்டு மேனிக்கு கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்திருக்கிறார். அதோடு என்னோட பாடல்கள் தான் தொடர்ந்து 12 வாரமா ஹிட் சாங்ஸ் லிஸ்ட்ல இருக்கு என்றும் தெம்பாக கூறியிருக்கிறார். இது அவருடைய டிவிட்டர் அக்கவுண்டிலிருந்து வந்த டைரக்ட் மசேஜ் ஸ்க்ரீன் ஷாட் என நமக்கு வந்திருக்கிறது.
இதை அவர்தான் கூறியிருக்கிறார் என்ற பட்சத்தில் இவ்வளவு கீழிறங்கி ரசிகருடன் சண்டை போடவேண்டியதில்லை.
”சூ…. மூடிட்டு போடா” : ரசிகரை அசிங்கமாக திட்டிய ஜிவி பிரகாஷ்குமார்!
Hi My Name Is Malini Official Full Song – Malini 22 Palayamkottai
Kaneer Thuliye Duet Official Full Song – Malini 22 Palayamkottai
Kaneer Thuliye Official Full Song – Malini 22 Palayamkottai
Madharthammai Immigrant Remix Official Full Song – Malini 22 Palayamkottai
Madharthammai Official Full Song – Malini 22 Palayamkottai
Vinmeengal Official Full Song – Malini 22 Palayamkottai
Kaneer Thuliye Duet Official Full Song – Malini 22 Palayamkottai
Kaneer Thuliye Official Full Song – Malini 22 Palayamkottai
Madharthammai Immigrant Remix Official Full Song – Malini 22 Palayamkottai
Madharthammai Official Full Song – Malini 22 Palayamkottai
Vinmeengal Official Full Song – Malini 22 Palayamkottai
Malini 22 Palayamkottai Audio Songs
Raja Rajeswari is about Lakshmi Amma, an ardent devotee of Goddess Raja Rajeswari, her son Rajan and how they win destiny with the grace of God.
Cast: Prithviraj, Malavika Avinash, KR Vijaya, Fathima, Aishwarya, Rajasekhar, Bhuvaneswari, Vietnam Veedu Sundaram, Baby
Praharshitha
Singers: Manicka Vinayagam, Periya Karuppu Thevar, Baby MR Divya, M John Nirmal
Music: X Paulraj
Story, Screenplay: Selvapandi
Director: BR Vijayalakshmi
Raja Rajeswari Episode 130
Cast: Prithviraj, Malavika Avinash, KR Vijaya, Fathima, Aishwarya, Rajasekhar, Bhuvaneswari, Vietnam Veedu Sundaram, Baby
Praharshitha
Singers: Manicka Vinayagam, Periya Karuppu Thevar, Baby MR Divya, M John Nirmal
Music: X Paulraj
Story, Screenplay: Selvapandi
Director: BR Vijayalakshmi
Raja Rajeswari Episode 130
Raja Rajeswari Episode 130
Labels
tv serials
(682)
tv news
(553)
tv shows
(437)
cinema news
(424)
puthiya
(243)
Sun Tv Serials
(233)
captain
(173)
vijay tv shows
(162)
vijay tv serials
(145)
other
(108)
NEWS
(106)
cinema interviews
(104)
sun tv shows
(99)
singer
(93)
super singer 4
(93)
raj tv serials
(85)
raadanserials
(83)
raj
(82)
cinema news
(81)
cooking
(80)
zeetamil
(78)
thanthi
(76)
zeetamil serials
(76)
suriayavanakkam
(68)
polimer tv serials
(65)
spiritual
(63)
captaintvnews
(62)
press meet
(58)
interviews
(55)
sun news
(51)
saregama
(45)
audio
(44)
events
(36)
diwali
(34)
recipes
(34)
eelam
(33)
vivathamedai
(31)
comedy
(29)
rasi
(29)
other shows
(26)
Tamil New Year 2013 Programs
(24)
vimarsanam
(24)
songs
(23)
yoga
(23)
Trailer
(22)
beautytips
(22)
solvathellamunmai
(22)
amazing
(21)
sathiyamtv
(21)
kaatrukkenna veli
(20)
home funny
(19)
pillai nila
(19)
health
(18)
koffee with suchi
(18)
mundhanai mudichu
(18)
sports
(18)
2013
(17)
Uravugal Thodarkathai
(17)
koppiyam
(17)
madhubala
(17)
Thendral
(16)
Valli
(16)
anjaraipetti
(16)
thayumanavan
(16)
Rudhra Veenai
(15)
crimestory
(15)
nadheswaram
(15)
puthuyugam
(15)
selvi
(15)
Bommalattam
(14)
Pattimandram
(14)
Saravanan Meenakshi
(14)
Sindhu Bairavi
(14)
achilvandhavai
(14)
chitthi
(14)
cinema seithigal
(14)
deivam thandha veedu
(14)
deivamagal
(14)
elavarasi
(14)
thangai
(14)
Chinna Papa Periya Papa
(13)
Devathai
(13)
Ponnunjal
(13)
annamalai
(13)
arasi
(13)
athu
(13)
homeminister
(13)
jayatv
(13)
kanavan
(13)
kedi boys killadi girls
(13)
magalirkaaga
(13)
manvasanai
(13)
mutharam
(13)
nalla neeram
(13)
politics
(13)
samayalmanthiram
(13)
sollungaboss
(13)
ullam kollai pogudhada
(13)
virunthinarpakkam
(13)
Azhagi
(12)
Sontha Bandham
(12)
atlas
(12)
dhinapalan
(12)
entertainment
(12)
luckkakickka
(12)
office vijay tv serial
(12)
puguntha veedu
(12)
seeman
(12)
aalayavazhipadu
(11)
karuthamma
(11)
mamiyaarthevai
(11)
maruthuvaneram
(11)
rani
(11)
sakthi
(11)
Sivam
(10)
bhama vijayam
(10)
captain tv shows
(10)
deivavazhipaadu
(10)
nigalvugal
(10)
saami potta mudichu
(10)
shooting spot
(10)
sunsinger
(10)
toptennews
(10)
adhitya
(9)
ayutha
(9)
captainvasthu
(9)
inthanaal
(9)
jodiseason6
(9)
kalaigar
(9)
kalakkapovathuyaaru
(9)
mahabharatham vijay tv serial
(9)
puthuarthangal
(9)
vaangapesalam
(9)
aanmigakathaigal
(8)
dhinamjothidam
(8)
krishna
(8)
masala kudumbam
(8)
nilavae malare
(8)
pondatti
(8)
raja
(8)
velan
(8)
atthipookkal
(7)
bootham
(7)
captaintvserials
(7)
karunamanjari
(7)
maruthani
(7)
shiradijaisairam
(7)
soolam
(7)
then
(7)
veetukkuveedu
(7)
Paasa Malar
(6)
kadhalukku Salam
(6)
mega
(6)
moondru mudichu
(6)
neeya
(6)
nerpadapesu
(6)
vamsam
(6)
7c
(5)
captainsports
(5)
dance
(5)
marumanam
(5)
nenjam pesuthe
(5)
vadivelu
(5)
accidents
(4)
doctorx
(4)
kitchen superstars
(4)
mozhi
(4)
namma
(4)
pongal2014
(4)
sunmusichd
(4)
superkudumbam
(4)
uravugal sangamam
(4)
Ganga Yamuna Saraswathi
(3)
Idhu Kadhala
(3)
Marakatha Veenai
(3)
Mayakkam Enna
(3)
Nandhavanam
(3)
bairavi
(3)
goundamani
(3)
hot news
(3)
kalyanamaalai
(3)
kavithai
(3)
kuttychutties
(3)
nanbenda
(3)
robbery
(3)
sapthanimidangal
(3)
superdancer
(3)
tamil pechu engal moochu
(3)
top10movies
(3)
vijay tv shows
(3)
60seconds
(2)
Chellakili
(2)
En Vazhkai
(2)
Zee tamil
(2)
asathalarangam
(2)
beauty
(2)
cinema360
(2)
hairstyles
(2)
kalaingar
(2)
keerthanatips
(2)
mahabharatham
(2)
old tamil songs
(2)
polimer
(2)
puthu
(2)
raj tv shows
(2)
sollunganne
(2)
sundaygalatta
(2)
tv shiows
(2)
tv shows vijay tv shows
(2)
tvnews
(2)
ungal
(2)
vazhkaikovilgal
(2)
Arasiyalla
(1)
Gama
(1)
Makkalukkaga
(1)
Orukaiosai
(1)
Zee tamil shows
(1)
agnii
(1)
amuthamozhigal
(1)
chinnasanthippu
(1)
cienma news
(1)
cinema
(1)
discovery tamil
(1)
gossip
(1)
historyfiles
(1)
kadupethuraangalord
(1)
kayitham
(1)
malli
(1)
mp3
(1)
nijam
(1)
payanam
(1)
penn
(1)
rachaeltips
(1)
ras
(1)
saathanaipengal
(1)
santhanam
(1)
sareg
(1)
sathya
(1)
senthil
(1)
short
(1)
sivasankari
(1)
sports puthiya
(1)
thenali dharbar
(1)
tvshows
(1)
tvv news
(1)
unarvugal
(1)
varthagaulagam
(1)
veppilai
(1)
vivathameda
(1)
yog
(1)





























