Recent Posts
Friday, 20 September 2013
Sun TV ThenNilavu Serial Watch Online At www.Techsatish.net
ThenNilavu Morning 12.00Am Sun Tv serial Daily Update Youtube Free Watch OnlineSun TV ThenNilavu Serial
Watch Online At www.techsatish.net ThenNilavu Serial, ThenNilavu Today, ThenNilavu Wiki,
ThenNilavu story, ThenNilavu Watch, ThenNilavu Online.Free Watch ThenNilavu At www.techsatish.net,
ThenNilavu -Cast,Titlesong,Mp3 ThenNilavu Drama, ThenNilavu Today,Tv Serial,Youtube,
ThenNilavu Free Watch OnlineSun TV ThenNilavu Serial Watch Online At www.techsatish.net.
ThenNilavu Serial, ThenNilavu Today, ThenNilavu Wiki, ThenNilavu story, ThenNilavu Mega Serial Watch,
ThenNilavu Online,Watch ThenNilavu Serial Online, ThenNilavu YouTube, ThenNilavu Sun Tv Serial,
ThenNilavu promo, ThenNilavu Drama, ThenNilavu tamil nadagam,Sun Tv Serial, ThenNilavu 2013,
ThenNilavu Serial, ThenNilavu Tv serial, ThenNilavu Sun Tv Serial, Sun Tv ThenNilavu ,
ThenNilavu Live, ThenNilavu Online, ThenNilavu at TECHSATISH, tamil serial, Sun Tv ThenNilavu Serial Free Watch Online,
ThenNilavu Serial Online, ThenNilavu Serial Live Drama, ThenNilavu , ThenNilavu Live, ThenNilavu Online,
ThenNilavu Serial, ThenNilavu Sun Tv Serial, ThenNilavu Tv serial, Serials, Sun Tv,
Sun Tv ThenNilavu , tamil serial,Watch Tamil TV Serial ThenNilavu ,Sun Tv Serial TOdays Epsode,
ThenNilavu Tamil Serial Online, ThenNilavu Todays Episode Online, ThenNilavu Serial Online.
ThenNilavu Morning 12.00Am Sun Tv serial Daily Update Youtube Free Watch OnlineSun TV ThenNilavu Serial
Watch Online At www.techsatish.net ThenNilavu Serial, ThenNilavu Today, ThenNilavu Wiki,
ThenNilavu story, ThenNilavu Watch, ThenNilavu Online.Free Watch ThenNilavu At www.techsatish.net,
ThenNilavu -Cast,Titlesong,Mp3 ThenNilavu Drama, ThenNilavu Today,Tv Serial,Youtube,
ThenNilavu Free Watch OnlineSun TV ThenNilavu Serial Watch Online At www.techsatish.net.
ThenNilavu Serial, ThenNilavu Today, ThenNilavu Wiki, ThenNilavu story, ThenNilavu Mega Serial Watch,
ThenNilavu Online,Watch ThenNilavu Serial Online, ThenNilavu YouTube, ThenNilavu Sun Tv Serial,
ThenNilavu promo, ThenNilavu Drama, ThenNilavu tamil nadagam,Sun Tv Serial, ThenNilavu 2013,
ThenNilavu Serial, ThenNilavu Tv serial, ThenNilavu Sun Tv Serial, Sun Tv ThenNilavu ,
ThenNilavu Live, ThenNilavu Online, ThenNilavu at TECHSATISH, tamil serial, Sun Tv ThenNilavu Serial Free Watch Online,
ThenNilavu Serial Online, ThenNilavu Serial Live Drama, ThenNilavu , ThenNilavu Live, ThenNilavu Online,
ThenNilavu Serial, ThenNilavu Sun Tv Serial, ThenNilavu Tv serial, Serials, Sun Tv,
Sun Tv ThenNilavu , tamil serial,Watch Tamil TV Serial ThenNilavu ,Sun Tv Serial TOdays Epsode,
ThenNilavu Tamil Serial Online, ThenNilavu Todays Episode Online, ThenNilavu Serial Online.
ThenNilavu Sun Tv Serial 13-09-13 | ThenNilavu 13.09.13 | ThenNilavu 13/09/13 | ThenNilavu 13th Sep 2013 |Watch ThenNilavu Sun Tv Serial Online | ThenNilavu Todays Episode |Sun Tv Serial | Tamil Tv Serial |Latest Episode Of ThenNilavu Episode:14 13th Sep 2013|
Then Nilavu Sun Tv Serial 20-09-13 | ThenNilavu 20.09.13 | ThenNilavu 20/09/13 | ThenNilavu 20th Sep 2013 |Watch ThenNilavu Sun Tv Serial Online | ThenNilavu Todays Episode |Sun Tv Serial | Tamil Tv Serial |Latest Episode Of ThenNilavu Episode:18
விஜய்யின் ஜில்லா 2014 பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது பிப்ரவரிக்கு தள்ளிப் போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஜில்லா படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. மோகன்லாலுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்குவது நிறுத்தி வைக்கப்பட்டது. விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளை சென்னை மோகன் ஸ்டுடியோவில் படமாக்கினர்.
படப்பிடிப்பு இன்னும் முடியாத நிலையில் ரிலீஸ் தேதியை உறுதியாக தெரிவிக்க முடியாது என கூறியுள்ளார் இயக்குனர் நேசன்.
இந்நிலையில் படத்தின் அமெரிக்க வெளியீட்டு உரிமையை வாங்கியிருக்கும் ATMUS Entertainments அஜித்தின் வீரம் பொங்கலுக்கு வெளியாகும் எனவும், ஜில்லா பிப்ரவரியில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளது.
ஒரே நேரத்தில் இரண்டு மாஸ் நடிகர்களின் படங்கள் வெளியானால் லாபம் பாதிக்கப்படும். அதனால் விநியோகஸ்தர்கள் அதனை விரும்புவதில்லை. அவர்களின் கோரிக்கையின்படி ஜில்லா வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ATMUS Entertainments வணக்கம் சென்னை, நய்யாண்டி, அழகுராஜா, பிரியாணி, என்றென்றும் புன்னகை ஆகிய படங்களின் அமெரிக்க விநியோக உரிமையை வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
பொங்கல் வெளியீட்டிலிருந்து பின்வாங்கியது ஜில்லா
தமிழக அரசின் சின்னத்தில் இடம் பெற்றுள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் சின்னத்தை அகற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
காஞ்சீபுரம் மாவட்டம், கீழ்மருவத்தூரை சேர்ந்தவர் ஆர்.கண்ணன் கோவிந்தராஜூலு. ஓய்வுப்பெறற ராணுவ வீரர். இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசின் சின்னத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம் இடம் பெற்றுள்ளது. இது இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரானது. மேலும், அரசு சின்னத்தில் இடம் பெற்றுள்ள தேசிய கொடியின் அளவு தவறாக உள்ளது. எனவே தமிழக அரசின் சின்னத்தில் உள்ள கோவில் கோபுரம் உருவத்தை அகற்றவேண்டும்.
தேசிய கொடியின் அளவை சரியாக அமைக்கவேண்டும் என்று கடந்த ஜூலை மாதம் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பினேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கோவில் கோபுரத்தை அகற்றி, சரியான தேசிய கொடியின் அளவை அரசு சின்னத்தில் பொறிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அக்ரவால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்தனர். இந்த மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள் நேற்று பிறப்பித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது:-
ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்களுக்கு தமிழக அரசு ஆதரவாக செயல்படுகிறது என்று எந்த ஒரு குற்றச்சாட்டும் இதுவரை எழுந்தது இல்லை. ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் கொண்டாடும் பண்டிகையின்போது, அரசியல் தலைவர்கள் அதில் பங்கேற்று அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வழக்கும் இன்றும் நடைமுறையில் உள்ளது.
எனவே அரசு சின்னத்தில் கோவில் கோபுரம் உள்ளதால், குறிப்பிட்ட ஒரு மதத்துக்கு தமிழக அரசு ஆதரவாக செயல்படுகிறது என்று கூறமுடியாது. தேசிய சின்னம் மற்றும் பெயர் (தவறாக பயன்படுத்துவதை தடுக்கும்) சட்டம் மற்றும் இந்திய தேசிய கொடி விதிகள் சட்டம் ஆகியவற்றை மீறவில்லை. இதில் தேசிய கொடி அவமதிக்கப்படவில்லை. எனவே இந்த பொதுநல மனுவை தள்ளுபடி செய்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரத்தை அகற்றக்கோரிய மனு HC தள்ளுபடி
சாவுக்கு பயந்தவனுக்குதான் தினம் தினம் சாவு. எதுக்குமே பயப்படாதவனுக்கு ஒருமுறைதான் சாவு.
அஜீத்தின் இந்த பன்ச் டயலாக்குடன் ஆரம்பிக்கிறது ஆரம்பர் ட்ரெய்லர். நேற்று வெளியிடப்பட்ட இந்த ட்ரெய்லருக்காகதான் ரசிகர்கள் பல நாட்களாக காத்திருந்தனர். பில்லா 2-வின் தோல்வியை ஆரம்பம் மறக்கடிக்குமா என்பதே அனைவரின் கேள்வியாக இருந்தது. அதற்கு ஒருசோறு பதமாக வந்திருக்கிறது ட்ரெய்லர்.
ட்ரெய்லரில் அஜீத், நயன்தாரா, ஆர்யா, தாப்ஸி, கிஷோர், ராணா, அதுல் குல்கர்னி என்று அனைவரும் வருகிறார்கள். அனைவருக்கும் முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது.
அஜீத்தின் பலவீனம் என்றால் அவரின் ஸ்லோ மாடுலேஷன் குரல். இதுவொரு கறுப்பு சரித்திரம் என்று (சிட்டிசனில்) நிறுத்தி நிதானித்து பேசுகையில், சரிதான் எப்போது பேசி முடிப்பார் என்றிருக்கும். அதனை இந்தப் படத்தில் சுத்தமாக களைந்திருக்கிறார். எந்த தடங்கலுமின்றி சரளமாக வருகின்றன வசனங்கள்.
அதிலும் குறிப்பாக நயன்தாராவை கட்டிப்போட்டு ஆர்யாவை மிரட்டுகிற இடம். உன்னோட புத்திசாலித்தனத்தால ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும். நான் அழிக்கப் போறேன் என்கிற வசனம். அதேபோல் மேக் இட் சிம்பிள் என்ற பிரயோகம். சுருக்கமாக அஜீத்தின் வசன உச்சரிப்பில் கம்பீரம் கூடியிருக்கிறது. ஆக்சன் காட்சிகளுக்கு நடுவில் ஆர்யாவின் கலர்ஃபுல் காதல் காட்சிகளும் வருகின்றன. தாப்ஸியிடம் மண்டியிட்டு, மேரி மீ என்கிறார் ஆர்யா. ரொமாண்டிக் காட்சிகளுக்கு இது உத்தரவாதம் தருகிறது.
பில்லாவைப் போல நீலநிற கலர் டோனை பயன்படுத்தியிருப்பது காட்சிகளுக்கு ரிச்னஸை தருகிறது. கேமரா கோணங்கள், ஆக்சன் காட்சிகளை கோரியோகிராஃப் செய்திருக்கும் விதம் என்று ஒரு கச்சிதமான படைப்பை இப்போதே நம்மால் ஊகிக்க முடிகிறது. கார் சேஸிங், அஜீத்தும், ஆர்யாவும் செல்லும் கார் அந்தரத்தில் பல்டியடிப்பது என அனைத்திலும் ஃபெர்பக்சனை பார்க்க முடிகிறது.
முக்கியமான அம்சம் யுவனின் இசை. பில்லாவை ஞாபகப்படுத்தும் அந்த தீம் மியூஸிக் அட்டகாசம். ட்ரெய்லரிலேயே நிறைய எதிர்பார்க்க வைக்கிறார்.
நயன்தாரா, ராணா, அஜீத் என்று அனைவருமே துப்பாக்கியால் சரமாரியாக சுடுகிறார்கள். ராணாவுக்கு கமாண்டோ மாதிரியான பொறுப்பு போலிருக்கிறது. என்னப்பா... ஆ ஊன்னா கன்னை தூக்கிடுறீங்க என்கிற ஆர்யாவும் பெரிய சைஸ் துப்பாக்கியால் சுடுகிறார்.
ட்ரெய்லரின் இறுதியில் வரும், இப்பதானே ஆரம்பிச்சிருக்கோம். இட்ஸ் ஜஸ்ட் த பிகினிங் என்ற அஜீத்தின் பன்சும், வால் கிளாக்கின் டிக் டிக் ஒலியெழுப்பியபடி அவர் நடந்து செல்வதும் கிளாஸ் என்டிங். இந்த காஸ்டிங், ஒளிப்பதிவு, இசை, ஆக்சன் இவற்றுடன் கொஞ்சமாக கதை இருந்தாலே படம் பட்டைய கிளப்பும் என்பது உறுதி.
எதுக்குமே பயப்படாதவன் - ஆரம்பம் ட்ரெய்லர் விமர்சனம்
பிரபல் தனியார் மருத்துவமனை ஒன்று ஆராய்ச்சிக்காக கன்னிப்பெண் இரத்தம்கேட்டு விளம்பரம் செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளது
சீனாவில் உள்ள, பீகிங் பல்கலைக்கழக புற்றுநோய் மருத்துவமனை தான் இப்படி ஒரு வினோத விளம்பரம் அளித்து பொதுமக்களின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.
பாலியல் உறவு மூலம் பரவும் எச்.பி.வி. என்ற வைரஸ் பற்றிய ஆராய்ச்சிக்காக இவ்வாறு கன்னிப் பெண்களின் இரத்தம் கேட்டு இணையத்தில் விளம்பரம் செய்துள்ளது மருத்துவமனை நிர்வாகம்.
விளம்பரத்தில் 18 வயது முதல் 24 வயது வரையிலான 100 கன்னிப் பெண்களின் இரத்தம் தேவை என்று அந்த மருத்துவமனை நிர்வாகம் கேட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
‘கன்னிப் பெண்களின் இரத்தம்தான் தேவையா? ஆண் பிரம்மச்சாரிகளின் இரத்தம் தேவை இல்லையா? என்ன விஞ்ஞானம் இது?‘ என விளம்பரத்தைப் பார்த்து பலர் கிண்டலோடு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
அதோடு, இப்படி கன்னிப் பெண்களின் இரத்தத்தை கேட்டதன் மூலம், மருத்துவமனை நிர்வாகம் பெண்களை இழிவுபடுத்தி விட்டதாகவும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனராம்.
ஆனால், ‘கன்னிப் பெண்களின் இரத்தத்தில் எச்.ஐ.வி. தாக்குவதற்கு வாய்ப்பு குறைவு. அத்துடன், கன்னிப் பெண்களின் இரத்தத்தை கேட்பது சர்வதேச நடைமுறைதான். எனவேதான், இந்த கோரிக்கையை விடுத்தோம்‘ என விளக்கம் கொடுத்துள்ளது மருத்துவமனை நிர்வாகம்.
100 கன்னிப்பெண்களின் ரத்தம் தேவை! விளம்பரத்தால் பீதி
எர்த் படத்தில் மாமியும், வெற்றி ரவியும் இணைந்து நடிக்கிறார்கள் அல்லவா. படத்தின் கதைப்படி பாக்ஸரான வெற்றிக்கு மாமிதான் அட்வைஸ்கள் தருவாராம்.
படத்தில் மட்டுமின்றி இப்போது நிஜத்திலும் அவர்தான் நடிகருக்கு ஹெல்த் டிப்ஸ் தருகிறார். நடிக்க வந்து பத்து ஆண்டுகள் கடந்தும் வெயிட்டை பத்து மில்லிகிராம் வித்தியாசத்தில் மெயின்டெய்ன் செய்வதால் மாமியிடம் டிப்ஸ் கேட்க பலரும் ஆர்வப்படுகிறார்கள்.
என்றாலும் அவரின் தற்போதைய ஆர்வம் - ஹெல்த் டிப்ஸ் தருவதில் - வெற்றியிடம் மட்டும்தான் என்கிறார்கள்
நீங்க நல்லாயிருக்கோணும்...
களவாணி நடிகருடன் முதலில் சித்திரமான நடிகையை இணைத்துப் பேசினார்கள். பிறகு மாதவி தேவியாருக்கு மாறினார்கள்.
எல்லாவற்றுக்கும் முன்பு சமீபத்தில் காணாமல் போன அஞ்சலியார். இப்படி படத்துக்குப் படம் கோர்த்துவிடுவதைப் பற்றி நடிகர் கண்டு கொள்வதேயில்லை.
யார் வேணும்னாலும் யார் கூடவும் இணைச்சு எழுதட்டும், நமக்கு என்ன என்று நெருக்கமானவர்களிடம் கமெண்ட் அடித்திருக்கிறார் நடிகர். ஒருகாலத்தில் என்னைப் பார்த்து பிகர்கள் ஒதுங்கிப் போன காலமுண்டு. இப்போது அதே உலகம் இணைச்சுப் பேசுகிறது என்று மிதமான வேளைகளில் தத்துவங்களை உதிர்க்கிறாராம்.
பேசுறவங்க பேசட்டும்யா
இன்று தன்ஷிகாவுக்கு ரொம்பவே முக்கியமான நாள். அரவான், பரதேசி என்று அடுத்தடுத்து கரிபூசி நடித்தவர் இன்று வெளியாகும் யா...யா... படத்தில் கலர்ஃபுல்லாக கலக்கியிருக்கிறார். சினிமாவில் நிஜத்தோற்றத்தில் தன்ஷிகாவைப் பார்த்து தன்ஷிகாவுக்கே வெகுநாளாகிறதாம்.
கிளாமருக்கு ஸ்கோப் உள்ள வேடங்களில் நடித்தால் மட்டுமே சினிமாவில் தாக்குப் பிடிக்க முடியும் என்பதை உணர்ந்து அதுமாதிரியான கேரக்டர்களுக்கு மட்டுமே முன்னுரிமை தருகிறார். ஆனாலும் பிகினி இனி அணிவதில்லை என்பது அவரின் சபதம். மாஞ்சா வேலு படத்தில் அணிந்த பிகினி அவரது உடல்வாகுக்கு செட்டாகவில்லை என்பதால் இந்த முடிவு.
அதேபோல் யாராவது கதை சொல்ல வந்தால் முத்தக் காட்சியில் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டுதான் கதை கேட்கவே ஆரம்பிக்கிறார். முத்தம் என்றால் அலர்ஜி எல்லாம் இல்லை. அதனை உரிமை உள்ளவரிடம் மட்டுமே பகிர வேண்டும் என்பது அவரது கொள்கை. என்னயிருந்தாலும் தமிழ் பெண் அல்லவா.
யா..யா.. வுக்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் தேடி வரும் என்று நம்புகிறார் தன்ஷிகா.
முத்தக் காட்சிக்கு எப்போதுமே நோ
அரசல் புரசலாக இருந்த விஷயம் அம்பலத்துக்கு வந்தாயிற்று. ஜெய், நஸ்ரியா நசீம் காதலைதான் சொல்கிறோம்.
ஜெய், நஸ்ரியா இரண்டு படங்களில் ஜோடியாக நடித்தனர். முதல் படம் ஆஸ்கர் ஃபிலிம்ஸின் திருமணம் என்கிற நிஹ்கா. படம் இன்னும் வெளியாகவில்லை. அதற்குள் நஸ்ரியா நடித்த நேரம் படம் முந்திக் கொண்டது.
அட்லீயின் ராஜா ராணி படத்தில் ஆர்யா, நயன்தாராவுடன் ஜெய், நஸ்ரியாவும் நடித்துள்ளனர். காதல் வதந்திக்குப் பிறகு இருவரையும் தொடர்பு கொள்ள இயலவில்லை, தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார்கள் இருவரும்.
இது ஒருபுறமிருக்க, நஸ்ரியா எல்லோரிடமும் ஜோவியலாக பழகக் கூடியவர், அதனை வைத்து ஜெய்யுடன் காதல் என்று சொல்லலாமா என்பவர்களும் இருக்கிறார்கள். ராஜா ராணி டப்பிங்கில் நஸ்ரியாவும், அட்லீயும் அடித்துப் பிடித்து விளையாடியதை பார்த்தவர்கள்தான் இப்படியொரு ஐயத்தை கிளப்பியிருக்கிறார்கள். ஒரு கோழிக்காலை இருவரும் பகிர்ந்துண்டதை பார்த்தவர்கள் இவர்கள்.
இரண்டில் யாராவது ஒருவர் - ஜெய்யோ, நஸ்ரியாவோ - தொடர்பு எல்லைக்குள் வந்தால் மட்டுமே உண்மை தெரியவரும்.
நாங்கள் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறோம்
காதர் ஹசனை தமிழகத்தில் தெரியாது. மலையாள சினிமா புள்ளிகளின் வட்டாரத்தில் இவர் பிரபலம். இதுவரை நான்கைந்து படங்களை தயாரித்திருக்கிறார். அவர் இயக்குனராக வேண்டும் என முடிவு செய்ததும் எடுத்த முதல் நடவடிக்கை, சென்னைக்கு பிளைட் ஏறியது. தான் இயக்கும் முதல் படம் தமிழாக இருக்க வேண்டும் என்று காதர் ஹசனுக்கு ஆசை (தமிழன் என்ன சோதனை எலிகளா...?)
தமிழில் காதர் ஹசன் தயாரித்து இயக்கும் படம், குளு குளு நாட்கள்.
இசைக்கு கன்னடத்தின் முன்னணி இசையமைப்பாளர் பர்கான் ரோஷன், வசனத்துக்கு போக்கிரி படத்தின் வசனகர்த்தா பிரபாகர் என டெக்னீஷியன்கள் பக்கம் எக்ஸ்ட்ரா ஸ்ட்ராங்க். மீதியிருப்பது கதை.
பிளஸ் டூ வரை ஆண்களுடன் பழகாத பெண்கள், பெண்களுடன் பழகாத ஆண்கள்... இந்த இருதரப்பும் டியூசன் சென்டரில் முதல்முறையாக ஒன்றாக படிக்க நேர்ந்தால் என்ன ஆகும்? கேரளாவிலிருந்து இப்படியொரு கதையுடன் வந்து டேட்டிங் கலாச்சாரத்தை இந்தப் படத்தில் கற்றுத் தருகிறார் காதர் ஹசன். எல்லாமே புதுமுகங்கள்தான்.
படத்தின் பெயருக்கேற்ப கிளுகிளுப்பாக தயாராகியிருக்கிறதாம் படம்.
கிளுகிளுப்பாக உருவான குளு குளு நாட்கள்
நூற்றாண்டுவிழா கொண்டாட்டத்தில் அதிகார மையத்தை வாழ்த்தி புயலார் காமெடி நாடகம் போட அனுமதி கேட்டதாகவும், அதிகார மையம் நோ சொல்லிவிட்டதாகவும் பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.
செய்தி உண்மையோ பொய்யோ. இந்த செய்தி வெளியானதிலிருந்து புயலை வைத்து படமெடுப்பவரும், படமெடுக்க திட்டமிட்டவர்களும் ஆடிப்போயிருக்கிறார்கள்.
வருடங்கள் கடந்த பின்னும் புயலின் மீதான விரோதம் அப்படியே இருக்கே, நாம படமெடுத்தா ஓட்ட முடியுமா என்ற கலக்கம்தான் கவலைக்கு காரணம்.
ஐயகோ... அவ்வளவுதானா...?
டீக்கடையில் டீ குடித்தவர் மீது சந்தேக கேஸ் போட்ட போலீசுக்கு மும்பை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மும்பையை சேர்ந்தவர் விஜய் பாட்டீல். இவர் கடந்த பிப்ரவரி, 22ம் தேதி காலை 11 மணியளவில் கோல்காபூரில் சிவாஜி பல்கலைக் கழகம் அருகேயுள்ள டீ கடையில் டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ரோந்து போலீசார், இவரை பிடித்துச் சென்றனர்.
‘சந்தேகப்படும் வகையில் டீ குடித்து கொண்டிருந்தார். அதற்கு சரியான விளக்கம் அளிக்கவில்லை’ என கூறி அவர் மீது குற்றவியல் நடைமுறை சட்டத்தின் (சிஆர்பிசி) 151வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனால் வேதனை அடைந்த விஜய் பாட்டீல், மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ‘போலீசார் என்னை சட்ட விரோதமாக கைது செய்துள்ளனர். என்னை காலை 11 மணிக்கு கைது செய்த போலீசார், குறிப்பேட்டில் மாலை 3.30க்கு கைது செய்ததாக பொய் தகவலை பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் தர்மதிகாரி, ஜி.எஸ் பாட்டீல் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பு வக்கீல் வாதிடுகையில், ‘‘விஜய் பாட்டீல் குற்றங்களில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டவர் என ராஜாராம்புரி போலீஸ் நிலைய எஸ்.ஐ. ஜாதவ் கூறியுள்ளார். இன்னொரு குற்றச் செயலில் ஈடுபடுவதற்கு முன் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்’’ என்றார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் கூறியதாவது:
போலீசாரின் நடவடிக்கை அதிர்ச்சியாக உள்ளது. டீ குடிப்பதற்கு கூட விளக்கம் அளிக்க வேண்டும் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளதை நாங்கள் இதுவரை அறியவில்லை. ஒருவர் பல விதமாக டீ குடிக்கலாம். எல்லாரும் எப்போதும் நேர்த்தியாக டீ குடிக்க முடியாது. சிலர் உறிஞ்சி சத்தமாக டீ குடிக்கிறார்கள். ஆனால், சந்தேகப்படும் வகையில் ஒருவர் எப்படி டீ குடிக்க முடியும் என்பது புரியவில்லை.
மனுதாரர் மீது ஏற்கனவே 113 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். இதில் ஒரு வழக்கு மட்டுமே ஆயுத சட்டப்பிரிவு வழக்கு. மற்றவை சூதாட்ட வழக்கு. பல வழக்குகளில் மனுதாரர் விடுதலையாகி இருக்கிறார். மற்றவை நிலுவையில் உள்ளன. ஒரு வழக்கில் கூட குற்றவாளி என நிரூபிக்கப்படவில்லை. பழைய குற்ற வழக்குபின்னணிக்கும், இந்த வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே, விஜய் பாட்டீலுக்கு எதிரான இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
சந்தேகப்படும் வகையில் டீ குடித்ததாக விசித்திர வழக்கு
காஞ்சிபுரத்தில் தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியரைக் கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்து 75 பவுன் தங்க நகைகளை மீட்டனர்.
பெரிய காஞ்சிபுரம் பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் வந்து பெண்களிடம் தங்க நகைகளை பறித்துச் செல்லும் சம்பவம் நாளுக்குநாள் அதிகரித்தது. இது குறித்து சிவகாஞ்சி காவல் நிலையத்தில் மட்டும் 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, இரவு மற்றும் அதிகாலை நேரத்தில்தான் இந்த சங்கிலி பறிப்பு சம்பவம் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் தனிப்படை காவலர்கள் வெள்ளிக்கிழமை காலை 6 மணி அளவில் கச்சபேஸ்வரர் கோயில் அருகே தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒரு நபரை காவலர்கள் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார். இதைத் தொடர்ந்து அவரிடம் காவலர்கள் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டைச் சேர்ந்த பார்த்திபன் மகன் மதன்மாறன் என்பது தெரியவந்தது.
தொடந்து நடத்திய விசாரணையில் அவர் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த பக்கலபள்ளி அருகே சி.டி.செருவு என்ற கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். 2004 ஆம் ஆண்டு ஆசிரியர் பணியில் சேர்ந்த இவர் மீது ஓசூர், குடியாத்தம் ஆகிய காவல் நிலையங்களில் சங்கிலி பறிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து மதன்மாறன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பணியிடை நீக்க உத்தரவுக்கு தடையாணை பெற்றார் என்பதும் தெரியவந்தது.
மேலும் காஞ்சிபுரத்தில் 18 இடங்களில் பெண்களிடம் தங்கச் சங்கிலிகளை பறித்ததையும் அவர் ஒப்புக் கொண்டார். இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர், அவர் கொடுத்த தகவலின் பேரில் 75 பவுன் தங்க நகைகளை மீட்டனர். மேலும் மதன்மாறனை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட நகைகளை பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், தனிப்படை காவலர்களை பாராட்டினார். அப்போது ஏ.டி.எஸ்.பி. பாஸ்கர், டி.எஸ்.பி. பாலச்சந்தர் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியர் கைது; 75 பவுன் தங்க நகைகள் மீட்பு
தேவா என்றால் கானா... கானா என்றால் தேவா...
சினிமாவில் கானா பாடல்களை பிரபலப்படுத்தியவர் தேனிசை தென்றல் தேவா என்றால் மிகையில்லை. அவரின், கவலைப்படாதே சகோதராவாகட்டும், விதிவிதமா சோப்பு சீப்பு கண்ணாடியாகட்டும் எல்லாமே கேட்பதற்கு இதமானவை. சமீபத்தில் என் ஓவியா படத்துக்காக கருவறை என்று தொடங்கும் கானா பாடலை தேவா தனது குரலில் பாடியிருக்கிறார்.
திரைப்படக் கல்லூரி மாணவர்கள் திரையுலகில் ஆட்சி செலுத்திய காலம் ஒன்றிருந்தது. அதனை புனரமைக்கும் சவாலுடன் திரைப்படக் கல்லூரி மாணவர் பி.செல்வக்குமார் இயக்கிவரும் படம், என் ஓவியா. கண்டதும் காதல் மாதிரி இது கேட்டதும் காதல். ஆம், ஹீரோயினின் குரலை கேட்டதும் ஹீரோ அவரை காதலிக்க ஆரம்பித்துவிடுகிறார்.
ஆனால் விதி ஹீரோவின் நண்பனை மாப்பிள்ளையாக்கி விடுகிறது. அதன் பிறகு நடப்பது மனதை திடப்படுத்திக் கொண்டு பார்க்க வேண்டிய காட்சிகளாம். இந்தப் படத்துக்காக, கருவறைதான் கருவறை என்ற கானாவை தேவா பாடியிருக்கிறார்.
சோனி செரிஸ்டா என்பரை ஹீரோயினாக அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். கிளாமரில் செரிஸ்டா நம்மை உண்டு செரித்துவிடுவார் என்கிறது யூனிட்.
தேவாவின் கருவறை கானா
பேஸ்புக்கில் லைக் கொடுப்பது பேச்சு சுதந்திரமாகும். அதை சட்டப்படி யாரும் தடுக்க முடியாது என்று அமெரிக்க கோர்ட் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.
லைக் கொடுப்பது என்பது 21ம் நூற்றாண்டில் ஒரு பிரசாரத்திற்கு இணையான அளவுகோலாக கருதப்பட வேண்டும் என்றும் விர்ஜீனியா மாகாண கோர்ட் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
அமெரிக்காவின் தேசிய ஷெரீப்கள் சங்கத் தலைவர் பதவிக்கு ஹாம்ப்டன் நகர ஷெரீப் பி.ஜே.ராபர்ட்ஸ் என்பவர் போட்டியிட்டார்.
அவரது அலுவலக ஊழியர்கள், ராபர்ட்ஸுக்கு எதிராக போட்டியிட்டவருக்கு ஆதரவு கொடுத்தனர். அவரது பேஸ்புக்கிலும் லைக் போட்டனர். இதையடுத்து 6 பேரை வேலையை விட்டு தூக்கி விட்டார் ராபர்ட்ஸ்.
இதனால் கோபமடைந்த 6 பேரும் வழக்குப் போட்டனர். அதை விசாரித்த கோர்ட், அவர்கள் செய்தது தவறு என்றுகூறியது. இதை எதிர்த்தே ஆறு பேரும் அப்பீல் செய்தனர். அதில்தான் லைக் போடுவது அடிப்படை பேச்சு சுதந்திரம் என்று அப்பீ்ல் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
ஆனால் தான் வேண்டும் என்றே அவர்களை டிஸ்மிஸ் செய்யவில்லை என்றும் சரியாக வேலை பார்க்காததாலும் திறமைக் குறைபாடு காரணமாகவுமே டிஸ்மிஸ் செய்ததாக கூறியுள்ளார் ராபர்ட்ஸ்.
ஃபேஸ்புக்கில் லைக் போடுவது பேச்சு சுதந்திரமாகும்
மும்பையில் விநாயகர் ஊர்வலத்தின் போது பெண் ஒருவர் மானபங்கம் செய்யப்பட்டதை பத்திரிகை ஒன்று ஸ்டிங் ஆபரேஷன் மூலம் வெளியிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க ஊர்வலமாக எடுத்துசெல்லபட்டன.
அப்போது பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற அந்த ஊர்வலத்தில் இளம் பெண் ஒருவரை , வாலிபர்கள் சிலர் சூழ்ந்து கொண்டு மானபங்கம் செய்த காட்சி ஸ்டிங்க் ஆபரேஷன் மூலம் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் டெல்லியை போல மும்பையில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக பெண்கள் அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரியிடம் தெரிவித்தப்போது, அவர் புகைப்படத்தை பார்த்தால்தான் இதுதொடர்பாக கருத்து தெரிவிக்க இயலுமென கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விநாயகர் ஊர்வலத்தில் மானபங்கம்:புகைப்படத்தால் பரபரப்பு
அவ்வளவு எளிதில் உணர்ச்சிவசப்படுகிறவர் இல்லை. சமந்தா. ஆனால் லக்ஸ் விளம்பரத்தில் நடிக்க ஒப்பந்தமானதை அவர் தெரிவித்த விதத்தில் நூறு சூரியன் டாலடித்தது. முக்கியமாக, உடன் பணிபுரிகிறவர்கள் யார் என்பது சர்ப்ரைஸ் என்றும் தெரிவித்திருந்தார்.
அந்த உடன் பணிகிறவர்களில் ஒருவர் சித்தார்த்.
சித்தார்த்தும், சமந்தாவும் காதலிக்கிறார்கள் என்பது ஊருக்கே தெரியும். துரதிர்ஷ்டவசமாக அவர்கள் இருவருக்கும் மட்டும் அது தெரியவில்லை. காளஹஸ்தி கோயிலில் இருவரின் குடும்பமும் ஒன்றாக பூஜை நடத்தி தோஷம் கழித்த பிறகும் ஜஸ்ட் ப்ரெண்ட்ஸ் என்றுதான் சொல்லி வருகிறார்கள் இருவரும். சமீபத்தில் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் ஆந்திராவில் வதந்தி கிளம்பியது.
லக்ஸ் விளம்பரத்தில் சமந்தாவுடன் சித்தார்த்தும் நடிக்கிறாராம். இருவரும் ஜோடியாகதான் சோப்பு விற்க ஒப்பந்தமாகியிருக்கிறார்கள். சமந்தாவின் எக்ஸ்ட்ரா மகிழ்ச்சிக்கு இதுதான் காரணம் என்கிறார்கள்.
சித்தார்த்துடன் ஜோடியாக சோப்பு விற்க வரும் சமந்தா
சென்னையை அடுத்த சேலையூர் அருகே மாடம்பாக்கத்தில் கல்லூரி மாணவியும் அவரது தம்பியும் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக அந்த மாணவியின் காதலனை போலீசார் தேடி வருகிறார்கள்.
சென்னையை அடுத்த சேலையூர் அருகேயுள்ள மாடம்பாக்கம் தேனுகாம்பாள் நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் வாசுதேவன். தாம்பரம் சானடோரியத்தில் உள்ள இரு சக்கர வாகன ஷோருமில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி இந்து பாலா கவுரிவாக்கத்தில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவர்களது மகள் சாதுஷினி (வயது19) பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். மகன் யுகேஷ் (11) சேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று காலை வாசுதேவனும், அவரது மனைவி இந்து பாலாவும் வேலைக்கு சென்று விட்டனர். சாதுஷினி அவரது தம்பி இருவரும் கல்லூரி மற்றும் பள்ளிக்கு கிளம்பிச் சென்று விட்டனர். யுகேஷிற்கு காலாண்டு தேர்வு நடைபெறுவதால் தேர்வு முடிந்து மதியம் வீட்டிற்கு வந்து விட்டார். சாதுஷினியும் மாலையில் வீட்டிற்கு வந்து மாலை 5.30 மணிக்கு தாயார் இந்து பாலாவிடம் தொடர்பு கொண்டு பேசினார்.
இந்த நிலையில் நேற்று இரவு 7 மணிக்கு வேலை முடிந்து இந்து பாலா வீட்டிற்கு வந்தார். வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது வீடு முழுவதும் ரத்த வெள்ளமாக இருந்தது.
வீட்டின் படுக்கை அறையில் நைட்டி கிழிந்த நிலையில் தலை முடி அறுக்கப்பட்டு கழுத்து, நெற்றி, தலை பகுதியில் பலத்த வெட்டு காயங்களுடன் சாதுஷினி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். வீட்டின் ஹாலில் தலையில் சிலிண்டரால் அடிக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் யுகேஷ் கொலை செய்யப்பட்டு கிடந்தான். இதை பார்த்த இந்து பாலா அலறினார்.
உடனே அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் அங்கு திரண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சேலையூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பரங்கிமலை துணை கமிஷனர் சரவணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்டு கிடந்த 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை...
...சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலை தொடர்பாக வாசுதேவன் குடும்பத்தினரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.
சாதுஷினி, மேடவாக்கம் ரங்கராஜன் நகரைச் சேர்ந்த முகேஷ் என்ற வாலிபரை காதலித்து கடந்த ஜூன் மாதம் வீட்டை விட்டு ஓடிப் போய் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. 2 நாட்களுக்கு பின்னர் சாதுஷினி காதலனை விட்டு வீட்டிற்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் முகேஷ் அடிக்கடி வீட்டிற்கு வந்து சாதுஷினியை தன்னுடன் வருமாறு மிரட்டி வந்துள்ளார். நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்த சாதுஷினியை கொலை செய்யும் திட்டத்தோடு முகேஷ் வந்து அவரை கொன்று இருக்கலாம் என்றும், அதை சிறுவன் யுகேஷ் பார்த்ததால் அவனையும் தீர்த்துக் கட்டி இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
இது தொடர்பாக தனிப்படை போலீசார் முகேஷை தேடி வருகின்றனர். முகேஷ் பிடிபட்டால் தான் கொலை பற்றிய விவரங்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
காதலியையும், தம்பியையும் கொடூரமாகக் கொன்ற காதலன்
Labels
tv serials
(682)
tv news
(553)
tv shows
(437)
cinema news
(424)
puthiya
(243)
Sun Tv Serials
(233)
captain
(173)
vijay tv shows
(162)
vijay tv serials
(145)
other
(108)
NEWS
(106)
cinema interviews
(104)
sun tv shows
(99)
singer
(93)
super singer 4
(93)
raj tv serials
(85)
raadanserials
(83)
raj
(82)
cinema news
(81)
cooking
(80)
zeetamil
(78)
thanthi
(76)
zeetamil serials
(76)
suriayavanakkam
(68)
polimer tv serials
(65)
spiritual
(63)
captaintvnews
(62)
press meet
(58)
interviews
(55)
sun news
(51)
saregama
(45)
audio
(44)
events
(36)
diwali
(34)
recipes
(34)
eelam
(33)
vivathamedai
(31)
comedy
(29)
rasi
(29)
other shows
(26)
Tamil New Year 2013 Programs
(24)
vimarsanam
(24)
songs
(23)
yoga
(23)
Trailer
(22)
beautytips
(22)
solvathellamunmai
(22)
amazing
(21)
sathiyamtv
(21)
kaatrukkenna veli
(20)
home funny
(19)
pillai nila
(19)
health
(18)
koffee with suchi
(18)
mundhanai mudichu
(18)
sports
(18)
2013
(17)
Uravugal Thodarkathai
(17)
koppiyam
(17)
madhubala
(17)
Thendral
(16)
Valli
(16)
anjaraipetti
(16)
thayumanavan
(16)
Rudhra Veenai
(15)
crimestory
(15)
nadheswaram
(15)
puthuyugam
(15)
selvi
(15)
Bommalattam
(14)
Pattimandram
(14)
Saravanan Meenakshi
(14)
Sindhu Bairavi
(14)
achilvandhavai
(14)
chitthi
(14)
cinema seithigal
(14)
deivam thandha veedu
(14)
deivamagal
(14)
elavarasi
(14)
thangai
(14)
Chinna Papa Periya Papa
(13)
Devathai
(13)
Ponnunjal
(13)
annamalai
(13)
arasi
(13)
athu
(13)
homeminister
(13)
jayatv
(13)
kanavan
(13)
kedi boys killadi girls
(13)
magalirkaaga
(13)
manvasanai
(13)
mutharam
(13)
nalla neeram
(13)
politics
(13)
samayalmanthiram
(13)
sollungaboss
(13)
ullam kollai pogudhada
(13)
virunthinarpakkam
(13)
Azhagi
(12)
Sontha Bandham
(12)
atlas
(12)
dhinapalan
(12)
entertainment
(12)
luckkakickka
(12)
office vijay tv serial
(12)
puguntha veedu
(12)
seeman
(12)
aalayavazhipadu
(11)
karuthamma
(11)
mamiyaarthevai
(11)
maruthuvaneram
(11)
rani
(11)
sakthi
(11)
Sivam
(10)
bhama vijayam
(10)
captain tv shows
(10)
deivavazhipaadu
(10)
nigalvugal
(10)
saami potta mudichu
(10)
shooting spot
(10)
sunsinger
(10)
toptennews
(10)
adhitya
(9)
ayutha
(9)
captainvasthu
(9)
inthanaal
(9)
jodiseason6
(9)
kalaigar
(9)
kalakkapovathuyaaru
(9)
mahabharatham vijay tv serial
(9)
puthuarthangal
(9)
vaangapesalam
(9)
aanmigakathaigal
(8)
dhinamjothidam
(8)
krishna
(8)
masala kudumbam
(8)
nilavae malare
(8)
pondatti
(8)
raja
(8)
velan
(8)
atthipookkal
(7)
bootham
(7)
captaintvserials
(7)
karunamanjari
(7)
maruthani
(7)
shiradijaisairam
(7)
soolam
(7)
then
(7)
veetukkuveedu
(7)
Paasa Malar
(6)
kadhalukku Salam
(6)
mega
(6)
moondru mudichu
(6)
neeya
(6)
nerpadapesu
(6)
vamsam
(6)
7c
(5)
captainsports
(5)
dance
(5)
marumanam
(5)
nenjam pesuthe
(5)
vadivelu
(5)
accidents
(4)
doctorx
(4)
kitchen superstars
(4)
mozhi
(4)
namma
(4)
pongal2014
(4)
sunmusichd
(4)
superkudumbam
(4)
uravugal sangamam
(4)
Ganga Yamuna Saraswathi
(3)
Idhu Kadhala
(3)
Marakatha Veenai
(3)
Mayakkam Enna
(3)
Nandhavanam
(3)
bairavi
(3)
goundamani
(3)
hot news
(3)
kalyanamaalai
(3)
kavithai
(3)
kuttychutties
(3)
nanbenda
(3)
robbery
(3)
sapthanimidangal
(3)
superdancer
(3)
tamil pechu engal moochu
(3)
top10movies
(3)
vijay tv shows
(3)
60seconds
(2)
Chellakili
(2)
En Vazhkai
(2)
Zee tamil
(2)
asathalarangam
(2)
beauty
(2)
cinema360
(2)
hairstyles
(2)
kalaingar
(2)
keerthanatips
(2)
mahabharatham
(2)
old tamil songs
(2)
polimer
(2)
puthu
(2)
raj tv shows
(2)
sollunganne
(2)
sundaygalatta
(2)
tv shiows
(2)
tv shows vijay tv shows
(2)
tvnews
(2)
ungal
(2)
vazhkaikovilgal
(2)
Arasiyalla
(1)
Gama
(1)
Makkalukkaga
(1)
Orukaiosai
(1)
Zee tamil shows
(1)
agnii
(1)
amuthamozhigal
(1)
chinnasanthippu
(1)
cienma news
(1)
cinema
(1)
discovery tamil
(1)
gossip
(1)
historyfiles
(1)
kadupethuraangalord
(1)
kayitham
(1)
malli
(1)
mp3
(1)
nijam
(1)
payanam
(1)
penn
(1)
rachaeltips
(1)
ras
(1)
saathanaipengal
(1)
santhanam
(1)
sareg
(1)
sathya
(1)
senthil
(1)
short
(1)
sivasankari
(1)
sports puthiya
(1)
thenali dharbar
(1)
tvshows
(1)
tvv news
(1)
unarvugal
(1)
varthagaulagam
(1)
veppilai
(1)
vivathameda
(1)
yog
(1)



.jpg)










































