Recent Posts

Wednesday, 18 September 2013








Zee Tamil Serial Kaatrukkenna Veli 18.07.2013



Raj Koppiyam Rationalist Narendra Dabholkar Murder Case | Dt 18-09-13










Zee Tamil Serial Kaatrukkenna Veli 17.07.2013









Zee Tamil Serial Kaatrukkenna Veli 16.07.2013









Zee Tamil Serial Kaatrukkenna Veli 15.07.2013


Women Swayed In Well Is Rescued After 15 Days

Women Swayed In Well Is Rescued After 15 Days

Pudhu Pudhu Arthangal – Puthiya Thalamurai TV 18-09-2013


Pudhu Pudhu Arthangal – Puthiya Thalamurai TV 19-09-2013


Election campaign activities ends in Sri Lanka


Tamil Fishermen arrested by Srilanka Navy


Heavy rain in Chennai


Speed News Morning – Viraivuch Seithigal 19-09-2013 Puthiya Thalaimurai




PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH


Sun Tv Morning News 19-09-2013





PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Sun Tv Vadivelu Super Comedy Gurushetram





PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Sun Tv Maruthuva Neram | Dt 19 09 13





PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Sun Tv Virundhinar Pakkam | Dt 19 09 13





PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Sun tv Raasi Palan | Dt 19 09 13





PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Sun Singer 2 Promo Dt 19 09 13






PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING
Vamsam 17-09-13 - Sun Tv Serial | Vamsam 17.09.13 Sun Tv Serial Vamsam Serial 17th Sep 2013 | Sun Tv Serial Vamsam 17-09-13 | Sun Tv Serial 17th Sep 2013 | Watch Sun Tv Serial Vamsam | Sun Tv Serial Vamsam Online | Watch Tamil Serials Online Free | Sun Tv Shows Watch online Episode 70

Vamsam 17-09-13 - Sun Tv Serial | Vamsam 17.09.13 Sun Tv Serial Vamsam Serial 17th Sep 2013 | Sun Tv Serial Vamsam 17-09-13 | Sun Tv Serial 17th Sep 2013 | Watch Sun Tv Serial Vamsam | Sun Tv Serial Vamsam Online | Watch Tamil Serials Online Free | Sun Tv Shows Watch online Episode 70




PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS


Sun TV Elavarasi Serial Watch Online At www.Techsatish.net
Sun Tv Morning Elavarasi Serial Daily Update Youtube Free Watch Online

Elavarasi 18-09-2013 | Elavarasi 18-09-13 Sun TV Serial | Sun tv Elavarasi 18-09-13 | Sun tv Serial 09th Sep 2013 | Watch Sun Tv Elavarasi Serial 09th Sep 2013 | Watch Elavarasi 18-09-2013
Sun TV Nadhaswaraam 18-09-2013 online. Tamil Serial Elavarasi 18-09-09 online. Tamil Drama Elavarasi Sep 09th 2013 Sun TV | Elavarasi 18-09-2013 | Sun Tv Serial | Elavarasi 09.09.2013 | Elavarasi Sun Tv Serial | Watch Online Elavarasi | Nadaswaram 18-09-2013 | Sun Tv Shows Elavarasi Serial 18-09-2013 | Elavarasi 09th Sep 2013 | Elavarasi 3-09-2013 | Suntv serial Elavarasi 18-09-2013 | suntv serials 09th Sep 2013 online,Elavarasi 18-09-13,Elavarasi Serial Online 18-09-13,Sun Tv Elavarasi 09th Sep 2013,18-09-13 Elavarasi,Latest Episode Elavarasi 09 Sep,Elavarasi serial 18-09-2013,Tamil TV serials Elavarasi Watch Online Sun tv daily Serial Update by techsatish
Latest Episode Elavarasi,Watch Today Episode Sep ,Sep 2013,Sep Sun serial,Suntv serial,tv,tamil,
tv serial,Sun,Sepe,ser
Elavarasi 18-09-13 - Sun Tv Serial | Elavarasi 09.09.13 | Sun Tv Shows Elavarasi Serial 09th Sep 2013 | Sun Tv Elavarasi 18-09-13 | Sun Tv Serial 09th Sep 2013 | Watch Sun Tv Serial Elavarasi,Elavarasi 18-09-13,Elavarasi Serial Online 18-09-13,SunTv Elavarasi 09th Sep 2013,18-09-13 Elavarasi,Elavarasi Today 18-09-09,Elavarasi 18-09-13,Elavarasi 18-09-13,Elavarasi Serial Online 18-09-13,Suntv Elavarasi 09th Sep 2013,18-09-13 Elavarasi,Elavarasi Today 18-09-13,Sun Serial 18-09-09,on,for,Episode,For,Sep,Sep,Sep,Sep Tamil Serial
Watch Tamil Serial,Drama,Ser,Tamil Tv Shows,SunTv,October Serial SunTv,SunTv Serial Free Online At Techsatish.
Elavarasi 18-09-2013 | Sun tv Elavarasi 18-09-13 | Sun tv Serial 09th Sep 2013 | Elavarasi 18-09-2013 | Sun tv Elavarasi 18-09-13 | Sun tv Serial 09th Sep 2013
Elavarasi 18-09-13,Elavarasi Serial Online 18-09-13,SunTv Elavarasi 09th Sep 2013,18-09-13 Elavarasi,Elavarasi Today 18-09-09,Elavarasi 18-09-09,on,for,Episode,For,Sep,Sep,Sep,Sep Tamil Serial
Watch Sun TV Serial Elavarasi 09-09-13 Online At Techsatish.net | Elavarasi 09-09-2013 | Sun Tv Shows Elavarasi Serial 09th Sep 2013



Elavarasi Sun Tv Serial - 09-09-13 | Elavarasi 09th Sep 2013 | Sun Tv Serial 09th Sep 2013 | Sun Tv Elavarasi 09th Sep 2013 | Sun Tv Serial Elavarasi 09-09-13 | Watch Elavarasi Serial 09th Sep 2013 | Elavarasi Episode:930

Elavarasi Sun Tv Serial - 18-09-13 | Elavarasi 18th Sep 2013 | Sun Tv Serial 18th Sep 2013 | Sun Tv Elavarasi 18th Sep 2013 | Sun Tv Serial Elavarasi 18-09-13 | Watch Elavarasi Serial 18th Sep 2013 | Elavarasi Episode:930





PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Sun Tv Aanmeega Kathaigal | Dt 19 09 13





PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Sun Tv Kutty Chutties Promo | Dt 19 09 13





PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Sun Tv Yoga | Dt 19 09 13





PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Sun Tv Aalaya Vazhipaadu | Dt 19 09 13





Tamilan Tv Morning News 19-09-2013

Dangerous Dakar Rally... Ulagam Arivom


Hurricane Ingrid, Tropical Storm Manuel At Mexico



Raja Rajeswari is about Lakshmi Amma, an ardent devotee of Goddess Raja Rajeswari, her son Rajan and how they win destiny with the grace of God.

Cast: Prithviraj, Malavika Avinash, KR Vijaya, Fathima, Aishwarya, Rajasekhar, Bhuvaneswari, Vietnam Veedu Sundaram, Baby
Praharshitha
Singers: Manicka Vinayagam, Periya Karuppu Thevar, Baby MR Divya, M John Nirmal
Music: X Paulraj
Story, Screenplay: Selvapandi
Director: BR Vijayalakshmi
Raja Rajeswari Episode 95

Raja Rajeswari Episode 95


Velan Episode 51

Velan Episode 51


Jai Shri Krishna Raj Tv Serial Episode 51

Jai Shri Krishna Raj Tv Serial Episode 51



Veetukku Veedu : Episode 167

Veetukku Veedu Raj Tv Serial Episode 167


Soolam Episode 13


Karunamanjari Episode 53

Karunamanjari Raj Tv Serial Episode 53


Atthipookkal Episode 114

Atthipookkal Episode 114




My Dear Bootham Episode 159

My Dear Bootham Episode 159


Makkal Tv 18TH SEP 9PM MANI NEWS

Vasanth Tv Vaimaye Vellum My Son Calls Me Sister -Husband Vs. Wife (2 Marriages at Age of 19 Years)


Kamal Haasan’s Vishwaroopam Transformation Super Scene


2014 Miss America Nina Davuluri Bollywood Dance Talent


உலகின் மிகச் சிறிய காரை வடிவமைத்துள்ள அமெரிக்கர், அதை சாலையில் ஓட்டிச் சென்று, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் தன் படைப்பை இடம் பெறச் செய்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த, ஆஸ்டின் கால்சன், கார் வடிவமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

வித்தியாசமான பல கார்களை வடிவமைத்துள்ள இவர், ஏதேனும் புதுமை படைக்க வேண்டும் என்ற ஆவலில், சிறிய ரக காரை வடிவமைத்துள்ளார்.


இதன் பலனாக, 25 அங்குல உயரமும், நான்கு அடி நீளமும் உடைய சிறிய ரக காரை வடிவமைத்துள்ளார்.

மிகச் சிறிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காரை சாலையில் ஓட்டுவதற்கு சில முக்கிய அம்சங்கள் தேவைப்பட்டன. இதன்படி, பாதுகாப்பு கண்ணாடி, ஒலிப்பான், மற்றும் சீட் பெல்ட் போன்றவை சேர்க்கப்பட்டன. அதன் பின், சாலை போக்குவரத்து வாகன விதிகளின் படி, அனைத்து அம்சங்களும் பூர்த்தி செய்யப்பட்டு, தடையில்லா சான்றிதழையும் பெற்றார்.

அரசாங்க ஒப்புதலுடன், தான் வடிவமைத்துள்ள காரை, சாலையில் ஓட்டிக் காண்பித்த, கால்சன், தன் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம், கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில், உலகின் மிகச் சிறிய கார் என்ற பெருமையையும் இந்த கார் பெற்றுள்ளது.

கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற உலகின் சிறிய கார்



கர்நாடகாவின் பெங்களூருவைச் சேர்ந்தவர் மனிஷா யாதவ். இருபதிலிருந்து இருபத்தியொன்றாவது வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் மனிஷாவின் முதலிரு படங்களும் விமர்சன‌ ‌ரீதியாக பாராட்டப்பட்டவை. ஜன்னல் ஓரம், பட்டைய கிளப்பு பாண்டியா என்று இப்போதுதான் வழக்கமான ஹீரோயின் ரோலுக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார். வெற்றிமாறனின் படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்கப் போகிற மகிழ்ச்சி மனிஷாவிடம் தெ‌ரிகிறது.

வழக்கு எண் படத்துக்குப் பிறகு நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்டீர்கள் போலிருக்கிறதே...?

வழக்கு எண் படத்துக்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால் எந்தக் கதையும் மனசுக்கு நெருக்கமானதாக இல்லை. அப்போதுதான் சுசீந்திரன் சார் ஆதலால் காதல் செய்வீர் படத்தின் கதையை சொன்னார். கொஞ்சம் வழக்கு எண் மாதி‌ரியான கேரக்டர்தான். ஆனாலும் நல்ல கதை என்பதால் நடித்தேன். படம் முடிந்தவுடன் வெளிவந்திருந்தால் உங்களுக்கு இந்த இடைவெளி தெ‌ரிந்திருக்காது.


ஆதலால் காதல் செய்வீர் படமும், உங்க கதாபாத்திரமும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறதே?
என்னுடைய திறமையை வெளிப்படுத்துகிற கேரக்டர் என்பதால்தான் நடித்தேன். அதுவும் கதையை கேட்டுவிட்டுதான். பெ‌ரிய அளவில் எதிர்மறை விமர்சனங்கள் இல்லை என்றுதான் நினைக்கிறேன். துணிச்சலான கேரக்டர், நல்லா நடிச்சிருக்கீங்க என்றுதான் அனைவரும் பாராட்டுகிறார்கள். முதலிரண்டு படங்களும் ஒரே மாதி‌ரியாகிவிட்டது. ஆனால் அடுத்தடுத்தப் படங்கள் வேறு மாதி‌ரி இருக்கும்.

நீங்கள் நடித்த இந்த இரண்டு கேரக்டர்களும் உங்களை பிரதிபலிப்பது மாதி‌ரி உணர்கிறீர்களா?

கண்டிப்பாக கிடையாது. சினிமாவில் நீங்க பார்க்கும் மனிஷாவும், நிஜ மனிஷாவும் வேறு. நான் அவ்வளவு சீக்கிரம் ஏமாறக் கூடியவள் இல்லை. தெ‌ளிவானவள். சில நேரம் என்னுடைய குடும்பத்துக்கே ஆலோசனை சொல்வதுண்டு. இரண்டு படங்களில் ஒரே மாதி‌ரியான கேரக்டர்களில் நடித்ததால் உங்களுக்கு அப்படி தோன்றியிருக்கலாம். அடுத்து வருகிற படங்களில் வித்தியாசமான வேடங்கள். அப்போது உங்களின் பார்வையும் மாறிவிடும்.

என்னென்ன படங்களில் நடிக்கிறீர்கள்?
கரு.பழனியப்பன் இயக்கத்தில் ஜன்னல் ஓரம். இது மலையாளத்தில் ஹிட்டான படத்தின் ரீமேக். எனக்கு ரொம்ப நல்ல கேரக்டர். கிராமத்து பெண்ணாக வருகிறேன். எஸ்.பி.ரா‌ஜ்குமா‌ரின் பட்டைய கிளப்பணும் பாண்டியா படத்திலும் நடிக்கிறேன். காமெடி படம். காமெடி எனக்கு கொஞ்சம் சவாலாகதான் இருந்தது.

பெ‌ரிய நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்காததில் வருத்தம் இருக்கிறதா?
நான் சினிமாவுக்கு வந்து இரண்டு வருடங்கள்தான் ஆகிறது. அதற்குள் இந்த படத்தில்தான் நடிப்பேன், இந்த மாதி‌ரி ஹீரோவுடன்தான் நடிப்பேன் என்றெல்லாம் டிமாண்ட் பண்ண முடியாது. த்‌ரிஷா, அசின் கூடவெல்லாம் போட்டியிடுகிற இடத்தில் நான் இல்லை என்பது தெ‌ரியும். அதுக்காக எந்த வருத்தமும் இல்லை. நாளையே இது மாறலாம்.

தனுஷுடன் நடிக்க கிடைத்திருக்கும் வாய்ப்பு பற்றி...?

உண்மையில் இப்படியொரு வாய்ப்பு நான் எதிர்பார்க்காதது. வெற்றிமாறன், தனுஷ் தேசிய விருது வாங்கிய கூட்டணி. ஆடுகளம் எனக்கு ரொம்பப் பிடித்த படம். தாப்ஸியை அதில் அழகாக காட்டியிருப்பார்கள். அப்படியொரு வேடம் எனக்கும் அமையும் என்று நினைக்கிறேன். படப்பிடிப்புக்கு போக ஆர்வமாக இருக்கிறேன்.

எந்த மாதி‌ரி இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆசை?

சினிமாவில் எனக்கு வந்த வாய்ப்புகள் எல்லாமே என்னுடைய தேர்வு கிடையாது. தேடி வந்ததில் நடிக்கிறேன். என்றாலும் பாலா‌ஜி சக்திவேல் சார் மாதி‌ரி கதையை வடிவமைக்கிற இயக்குனர்களின் படங்களில் நடிக்கவே ஆசைப்படுகிறேன். பாலா, மணிரத்னம், செல்வராகவன் மாதி‌ரி கதைக்கு முக்கியத்துவம் தரும் இயக்குனர்களின் படங்களே என்னுடைய முதல் சாய்ஸ்.
உண்மையில் இப்படியொரு வாய்ப்பு நான் எதிர்பார்க்காதது. வெற்றிமாறன், தனுஷ் தேசிய விருது வாங்கிய கூட்டணி. ஆடுகளம் எனக்கு ரொம்பப் பிடித்த படம். தாப்ஸியை அதில் அழகாக காட்டியிருப்பார்கள். அப்படியொரு வேடம் எனக்கும் அமையும் என்று நினைக்கிறேன். படப்பிடிப்புக்கு போக ஆர்வமாக இருக்கிறேன்.

எந்த மாதி‌ரி இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆசை?

சினிமாவில் எனக்கு வந்த வாய்ப்புகள் எல்லாமே என்னுடைய தேர்வு கிடையாது. தேடி வந்ததில் நடிக்கிறேன். என்றாலும் பாலா‌ஜி சக்திவேல் சார் மாதி‌ரி கதையை வடிவமைக்கிற இயக்குனர்களின் படங்களில் நடிக்கவே ஆசைப்படுகிறேன். பாலா, மணிரத்னம், செல்வராகவன் மாதி‌ரி கதைக்கு முக்கியத்துவம் தரும் இயக்குனர்களின் படங்களே என்னுடைய முதல் சாய்ஸ்.
சினிமாவில் மாடர்ன் உடையில் வரும் நீங்கள் விழாக்களுக்கு பாவாடை தாவணியில் வருகிறீர்களே...?

பாவாடை தாவணி எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அம்மாவும் பெண்களுக்கு அதுதான் அழகு என்பார். அடுத்து வரவிருக்கிற ஜன்னல் ஓரம், பட்டைய கிளப்பணும் பாண்டியா இரண்டிலும் எனக்கு கிராமத்து வேடம். அதில் வரும் பாவாடை தாவணி மனிஷாவை உங்களுக்கும் ரொம்பவும் பிடிக்கும்.

கதைக்கு முக்கியத்துவம் தருகிற இயக்குனர்களே என்னுடைய சாய்ஸ் - மனிஷா யாதவ்


தமிழ் சினிமாவில் சினிமா குறித்து அதிகம் அறிந்தவர்கள் ஒருசிலரே. உலக அளவில் சினிமா குறித்து தெரிந்து வைத்திருப்பவர்கள் இவர்கள். அதில் முக்கியமானவர் நடிகர் ராஜேஷ். அனைத்து மொழி சினிமாவும் இவருக்கு அத்துப்படி.

கமல்ஹாசனுடன் சினிமா குறித்து விவாதிக்கும் சொற்ப நடிகர்களில் ராஜேஷ் முக்கியமானவர். இருவரும் நல்ல நண்பர்கள். திரைக்கு வெளியே ஆரோக்கியமான நட்பை பேணி வருகிறவர்கள்

நடிப்பிலிருந்து விலகி ரியல் எஸ்டேட்டில் கவனம் செலுத்தி வரும் ராஜேஷின் மகன் தீபக் ராnஜஷ் பயணங்கள் தொடர்கின்றன படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.

இந்தப் படத்தின் பூஜை பத்திரிகையாளர்கள் சந்திப்பு முடிந்ததும் அவர்கள் நேராகச் சொன்றது கமலிடம். நண்பரின் மகனுக்கு தனது வாழ்த்தை அப்போது கமல் தெரிவித்துக் கொண்டார். இந்த சந்திப்பின் போது படத்தின் இயக்குனர் தேஷ்வின் பிரேம், நாயகி அஞ்சனா மேனன், தயாரிப்பாளர் எம்.ஜி.ஸ்ரீகுமார், நடிகர் ராnஜஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

நடிகர் ராஜேஷின் மகன் ஹீரோவானார் - கமல் வாழ்த்து

இது எதுவும் கெய் வெட்டலுக்கு தெரியாமல் நன்றாக குறட்டை விட்டு உறங்கினார். அறைக்குள் புகுந்த முதலை நைசாக இவரது கட்டிலுக்கு அடியில் புகுந்தது.

அங்கு டைல்ஸ் தரையில் ஹாயாக உறங்கியது. காலையில் கண் விழித்த கெய் வெட்டல் வழக்கம் போல சமையலறையில் டீ போடும் வேலையில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது வீட்டை சுத்தம் செய்யும் பெண் வந்தார். கெய் வெட்டலின் அறைக்குள் நுழைந்து கட்டிலுக்கு அடியே பெருக்குவதற்காக குனிந்த அந்த பெண் அங்கு 8 அடி நீள முதலையைக் கண்டு மயக்கம் போடாத குறையாக அலறி கூச்சல் போட்டார்.
உடனே சத்தம் கேட்டு கெய் வெட்டலும், அக்கம் பக்கத்தினரும் அங்கு விரைந்தனர். அங்கு முதலையைக் கண்டு பதறினர்.

உடனடியாக மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முதலையை பிடித்தனர். இந்த முதலை அருகில் இருக்கும் துர்க்வே ஆற்றில் இருந்து தப்பி வந்திருக்கலாம் என தெரிவித்தனர்.

நைல் நதியில் வாழும் வகையைச் சேர்ந்த இந்த முதலையின் எடை சுமார் 150 கிலோ எடை கொண்டது. மனிதர்களை கூட வேட்டையாடக் கூடியது என்று முதலை நிபுணர்கள் தெரிவித்தனர்.

கிரிக்கெட் வீரர் கட்டிலின் அடியில் முதலை குட்டி தூக்கம்


இந்தி, தெலுங்குப் படங்களில் நடித்து வரும் மது‌ரிமாவை தமிழ் சினிமா இதுவரை பயன்படுத்திக் கொள்ளாதது ஆச்ச‌ரியம். ஆர்கே நடிப்பில் தொடங்கப்பட்ட இபிகோ படத்தில் மது‌ரிமாவை ஷாஜி கைலாஷ் ஒப்பந்தம் செய்திருந்தார். ஆனால் படம் பாதியில் நிற்கிறது.

விரைவில் தொடங்கயிருக்கும் புதிய தமிழ்ப் படத்தில் வினய் ஜோடியாக நடிக்கிறார் மது‌ரிமா. கடைசியில் அவருக்கும் ஒரு வாய்ப்பு அமைந்திருக்கிறது. வினய் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தை மலையாள இயக்குனர் அனில் குமார் இயக்குகிறார். மது‌ரிமாவை இபிகோ-வில் ஒப்பந்தம் செய்த ஷா‌ஜி கைலாஷும் மலையாள இயக்குனர் என்பது முக்கியமானது.

ரொமான்டிக் த்‌ரில்லராக உருவாகயிருக்கும் இந்தப் படத்தின் 75 சதவீத படப்பிடிப்பு நியூசிலாந்தில் நடக்கிறது 25 சதவீதம் சென்னையில். மது‌ரிமாவுக்கு இந்தப் படம் தமிழில் பெயர் சொல்லும் படமாக அமையுமாம்.

வினய் ஜோடியாகும் மது‌ரிமா - நியூசிலாந்தில் படப்பிடிப்பு



படத்துக்குப் படம் புதுப்புது கதையில் அசத்துகிறார் விஜய் சேதுபதி. இமேஜ் என்கிற விஷயமே இவரிடம் இல்லை. கதை கேட்கும் போது செல்போனுடன் இமேஜையும் ஆஃப் செய்கிற ஒரே இளம் நடிகர் இவராகதான் இருப்பார்.

அறிமுகமான இரண்டாவது படத்தில் லாரி நிறைய ஆட்களை அடிக்க வேண்டும் என்றுதான் நடிகர்கள் துடிக்கிறார்கள். ஒரே இரவில் ஜாக்கிசானையும், அர்னால்டையும் ஓவர்டேக் செய்ய ஆசைப்படுகிறார்கள். விஜய் சேதுபதிக்கு அப்படி எந்த விபரீத ஆசைகளும் இல்லை.
சூது கவ்வும் படத்தில் நடுத்தர வயது மனிதன். போலீஸிடம் செமத்தியாக இருட்டறையில் முரட்டு குத்து வாங்கும் கதாநாயகன். அடுத்து வரவிருக்கும் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் தாடி மீசையுமா சுமார் மூஞ்சி குமார் என்ற கதாபாத்திரம். பண்ணையாரும் பத்மினியும் படத்தில் பரட்டைத்தலை வேலைக்காரர்.

சங்குதேவன் படத்துக்காக கடா மீசையுடன் தற்போது வலம் வருகிறார். இந்த கடா மீசை கெட்டப்பில்தான் துபாயில் நடந்த விருது வழங்கும் விழாவிலும் அவர் கலந்து கொண்டார். சங்குதேவனைத் தொடர்ந்து ரம்மி, வன்மம், சீனு ராமசாமியின் பெயரிடாத படம் என விஜய் சேதுபதியின் கால்ஷீட் இன்னும் இரண்டு வருடங்களுக்கு ஹவுஸ்ஃபுல்.

எப்பிடி நம்ம புது லுக்...?



ஹாலிவுட்டின் முக்கிய நடிகர் ராபர்ட் டி நீரோ. இப்படி சொல்வது தமிழில் சிவா‌ஜி கணேசன் என்ற சிறந்த நடிகர் இருந்தார் எனபதற்கு சமம். ராபர்ட் டி நீரோவை தெரியாதவர்கள் ஹாலிவுட்டை அறியாதவர்கள்.


காட்ஃபாதர் உள்பட ஏராளமான நல்ல படங்களில் நடித்த நீரோ தனது 70 வது வயதில் ஒரு முயற்சியை மேற்கொண்டார். தனது சுயச‌ரிதையை எழுதுவது. சிலபல முயற்சிகளுக்குப் பின், அதுக்கு நான் ச‌ரிப்பட மாட்டேன் என்று ஜகா வாங்கியிருக்கிறார்.
நிறைய நினைவுகள் இருக்கிறது. ஆனால் பேப்பரை எடுத்தால் எதிலிருந்து தொடங்குவது என்று தெரியவில்லை, என்னால் சுயச‌ரிதை எழுதுவது இயலாத கா‌ரியம் என கூறியிருக்கிறார். மார்லன் பிராண்டோ, பிரான்ஸ் ஃபோர்ட் கப்போலோ, மார்ட்டின் ஸ்கார்ஸசிஸ் உள்பட ஏராளமான ஜாம்பவான்களுடன் பணியாற்றியவர் நீரோ. அவ‌ரின் சுயச‌ரிதை என்பது ஹாலிவுட்டின் குறுக்குவெட்டு தோற்றத்தை சொல்வதற்கு சமம். அதனை அவ்வளவு எதிளில் விடமுடியாது.
வேண்டுமானால் சுயச‌ரிதை எழுதுவதற்குப் பதில் படம் எடுக்கலாம். என்னை பற்றியல்ல. நான் அனுபவப்பட்டவற்றை, அதிலிருந்து கற்றுக் கொண்டவற்றை.
நீரோ சொல்வதைப் பார்த்தால் ஆட்டோபயோகிராஃப் இப்போதைக்கு சாத்தியமில்லை.

ஆட்டம்கண்ட ராபர்ட் டி நீரோவின் ஆட்டோபயோகிராஃபி


தேசிய சைபர் பாதுகாப்பு நிபுணரின் வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் மூலம் ரூ.19 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.


தேசிய சைபர் பாதுகாப்பு ஆலோசனை மையத்தின் உறுப்பினராக இருப்பவர் சஞ்சய் கோவிந்த் தாண்டே(65). இவர் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி கணக்கில் இருந்து கில்லாடி நபர்கள், ஆன்லைன் மூலம் 4 நாளில் ரூ.19 லட்சத்து ஆயிரத்து 73 ரூபாயை சுரண்டி பொருட்கள் வாங்கியுள்ளனர்.

ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடும்போது, உடனுக்குடன் வாடிக்கையாளரின் செல்போன் எண்ணுக்கு தகவல் வரும். இதனால் தாண்டேவின் செல்போன் எண்ணையும் முடக்கியுள்ளனர்.

தாண்டே வங்கி கணக்கில் இருந்து குறுகிய இடைவெளியில் அதிக பணம், டிரான்ஸ்வர் ஆவதை கண்டறிந்த வங்கி அதிகாரிகள், தாண்டேவை தொடர்பு கொண்டனர்.
அவரது செல்போன் உபயோகத்தில் இல்லை. மாற்று எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். இதைக் கேட்டு தாண்டே அதிர்ச்சியடைந்தார்.

இந்த திருட்டு குறித்து புனே சைபர் குற்றப்பிரிவு போலீசாரிடம் தாண்டே புகார் அளித்துள்ளார்.

ஐசிஐசிஐ வங்கியின் சர்வருக்குள் ஊடுருவிய ஆன்லைன் திருடர்கள், தாண்டே கணக்கிலிருந்து ரூ.19 லட்சத்துக்கு பொருட்கள் வாங்கியதாக எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சைபர் நிபுணரின் செல்போனை முடக்கி அதிநவீன திருட்டு

Labels

tv serials (682) tv news (553) tv shows (437) cinema news (424) puthiya (243) Sun Tv Serials (233) captain (173) vijay tv shows (162) vijay tv serials (145) other (108) NEWS (106) cinema interviews (104) sun tv shows (99) singer (93) super singer 4 (93) raj tv serials (85) raadanserials (83) raj (82) cinema news (81) cooking (80) zeetamil (78) thanthi (76) zeetamil serials (76) suriayavanakkam (68) polimer tv serials (65) spiritual (63) captaintvnews (62) press meet (58) interviews (55) sun news (51) saregama (45) audio (44) events (36) diwali (34) recipes (34) eelam (33) vivathamedai (31) comedy (29) rasi (29) other shows (26) Tamil New Year 2013 Programs (24) vimarsanam (24) songs (23) yoga (23) Trailer (22) beautytips (22) solvathellamunmai (22) amazing (21) sathiyamtv (21) kaatrukkenna veli (20) home funny (19) pillai nila (19) health (18) koffee with suchi (18) mundhanai mudichu (18) sports (18) 2013 (17) Uravugal Thodarkathai (17) koppiyam (17) madhubala (17) Thendral (16) Valli (16) anjaraipetti (16) thayumanavan (16) Rudhra Veenai (15) crimestory (15) nadheswaram (15) puthuyugam (15) selvi (15) Bommalattam (14) Pattimandram (14) Saravanan Meenakshi (14) Sindhu Bairavi (14) achilvandhavai (14) chitthi (14) cinema seithigal (14) deivam thandha veedu (14) deivamagal (14) elavarasi (14) thangai (14) Chinna Papa Periya Papa (13) Devathai (13) Ponnunjal (13) annamalai (13) arasi (13) athu (13) homeminister (13) jayatv (13) kanavan (13) kedi boys killadi girls (13) magalirkaaga (13) manvasanai (13) mutharam (13) nalla neeram (13) politics (13) samayalmanthiram (13) sollungaboss (13) ullam kollai pogudhada (13) virunthinarpakkam (13) Azhagi (12) Sontha Bandham (12) atlas (12) dhinapalan (12) entertainment (12) luckkakickka (12) office vijay tv serial (12) puguntha veedu (12) seeman (12) aalayavazhipadu (11) karuthamma (11) mamiyaarthevai (11) maruthuvaneram (11) rani (11) sakthi (11) Sivam (10) bhama vijayam (10) captain tv shows (10) deivavazhipaadu (10) nigalvugal (10) saami potta mudichu (10) shooting spot (10) sunsinger (10) toptennews (10) adhitya (9) ayutha (9) captainvasthu (9) inthanaal (9) jodiseason6 (9) kalaigar (9) kalakkapovathuyaaru (9) mahabharatham vijay tv serial (9) puthuarthangal (9) vaangapesalam (9) aanmigakathaigal (8) dhinamjothidam (8) krishna (8) masala kudumbam (8) nilavae malare (8) pondatti (8) raja (8) velan (8) atthipookkal (7) bootham (7) captaintvserials (7) karunamanjari (7) maruthani (7) shiradijaisairam (7) soolam (7) then (7) veetukkuveedu (7) Paasa Malar (6) kadhalukku Salam (6) mega (6) moondru mudichu (6) neeya (6) nerpadapesu (6) vamsam (6) 7c (5) captainsports (5) dance (5) marumanam (5) nenjam pesuthe (5) vadivelu (5) accidents (4) doctorx (4) kitchen superstars (4) mozhi (4) namma (4) pongal2014 (4) sunmusichd (4) superkudumbam (4) uravugal sangamam (4) Ganga Yamuna Saraswathi (3) Idhu Kadhala (3) Marakatha Veenai (3) Mayakkam Enna (3) Nandhavanam (3) bairavi (3) goundamani (3) hot news (3) kalyanamaalai (3) kavithai (3) kuttychutties (3) nanbenda (3) robbery (3) sapthanimidangal (3) superdancer (3) tamil pechu engal moochu (3) top10movies (3) vijay tv shows (3) 60seconds (2) Chellakili (2) En Vazhkai (2) Zee tamil (2) asathalarangam (2) beauty (2) cinema360 (2) hairstyles (2) kalaingar (2) keerthanatips (2) mahabharatham (2) old tamil songs (2) polimer (2) puthu (2) raj tv shows (2) sollunganne (2) sundaygalatta (2) tv shiows (2) tv shows vijay tv shows (2) tvnews (2) ungal (2) vazhkaikovilgal (2) Arasiyalla (1) Gama (1) Makkalukkaga (1) Orukaiosai (1) Zee tamil shows (1) agnii (1) amuthamozhigal (1) chinnasanthippu (1) cienma news (1) cinema (1) discovery tamil (1) gossip (1) historyfiles (1) kadupethuraangalord (1) kayitham (1) malli (1) mp3 (1) nijam (1) payanam (1) penn (1) rachaeltips (1) ras (1) saathanaipengal (1) santhanam (1) sareg (1) sathya (1) senthil (1) short (1) sivasankari (1) sports puthiya (1) thenali dharbar (1) tvshows (1) tvv news (1) unarvugal (1) varthagaulagam (1) veppilai (1) vivathameda (1) yog (1)