Recent Posts
Wednesday, 6 November 2013

Watch Vijay TV Serial Office 06-11-2013online now. Tamil TV Serial on Vijay TV Office November 06th 2013at Techsatish.Office – 06-11-2013, Office – 06-11-2013,Office 06-11-2013- Vijay Tv Serial,Office 06- 11-13,Vijay tv Serial Office 06- 11-13,Office 06th November 2013.vijay TV Office Serial Watch Online At www.techsatish.net
Office Vijay Tv Serial 06-11-13 - Episode 169| Office Serial 06th November 2013 | Vijay Tv Office Serial 06th November 2013 | Watch Office Vijay Tv Serial 06-11-13
nilavae malare, raj tv serials, tv serials,
Uravugal Sangamam Raj TvSerial 06-11-13 | Uravugal Sangamam 06.11.13 | Uravugal Sangamam 06/11/13 | Uravugal Sangamam 06th Nov 2013 |Watch Uravugal Sangamam Raj TvSerial Online | Uravugal Sangamam Todays Episode |Raj TvSerial | Tamil Tv Serial |Latest Episode Of Uravugal Sangamam Episode:17
Nilave Malare Raj Tv Serial 06-11-13 | Nilave Malare 06th Nov 2013 | Raj Tv Nilave Malare Serial 06.11.13 | Raj Tv Serial Online | Raj Tv Tamil Serials Watch Online Nilave Malare : Episode 146
Airtel Super Singer 4. Vijay Tv Show. Online AirtelSuper Singer 4. Tamil Tv Show Airtel Super Singer 4. Free Watch at Airtel Super Singer 4. Full Entertainment Show Airtel Super Singer 4. Watch Live Show Airtel Super Singer 4. Tv Show Airtel Super Singer 4. techsatish at Airtel Super Singer 4. Airtel Super Singer 4 2013. Vijay Tv Super Singer 4.
Super Singer 4 - 06-11-13 - Vijay Tv | Airtel Super Singer 4 06-11-2013 | Vijay Tv Show | Super Singer 4 | Vijay Tv Super Singer | Super Singer 4 Vijay Tv November 06 show | Watch Super Singer 4 Online
Sun TV Paasa Malar Serial Watch Online At www.Techsatish.net
Paasa Malar Morning Sun Tv serial Daily Update Youtube Free Watch Online
Sun Tv Serial, Watch Tamil Serial Paasa Malar , Paasa Malar Daily Serial, Daily TV Soaps,
Tv Serial, Sun Tv, Daily Drama, TV Soaps, Mega Serials Online, Watch Tamil Serial Paasa Malar Episodes Online
.Sun Tv Serial - Paasa Malar 2013, Paasa Malar Serial, Paasa Malar Suntv Serial, Paasa Malar Sun Tv Serial,
Sun Tv Paasa Malar,
Paasa Malar Live, Paasa Malar Online, Sun tv Paasa Malar Online, Paasa Malar at TECHSATISH,
Sun Tv Paasa Malar Serial Free Watch Online,
Devayani Sun Tv Serial, Devayani Paasa Malar Serial.Drama, Paasa Malar, Paasa Malar Live,
Paasa Malar Online, Paasa Malar Serial, Paasa Malar Sun Tv Serial, Paasa Malar Suntv Serial, Serials, Sun Tv,
Sun Tv Paasa Malar, Sun tv Paasa Malar Online, tamil serial.Paasa Malar Live, Paasa Malar online, Paasa Malar Serial,
Paasa Malar Sun Tv Serial, Paasa Malar Suntv serial, Serials muthaaram, sun tv, Sun Tv Paasa Malar,
Sun tv Paasa Malar online, Sun Tv Serials Paasa Malar All Episode.Paasa Malar Today Episode, Paasa Malar Daily Serial,
Daily TV Soaps, Tv Serial, Sun Tv, Daily Drama, TV Soaps, Mega Serials Online,
Watch Tamil Serial Paasa Malar Episodes.
Paasa Malar Morning Sun Tv serial Daily Update Youtube Free Watch Online
Sun Tv Serial, Watch Tamil Serial Paasa Malar , Paasa Malar Daily Serial, Daily TV Soaps,
Tv Serial, Sun Tv, Daily Drama, TV Soaps, Mega Serials Online, Watch Tamil Serial Paasa Malar Episodes Online
.Sun Tv Serial - Paasa Malar 2013, Paasa Malar Serial, Paasa Malar Suntv Serial, Paasa Malar Sun Tv Serial,
Sun Tv Paasa Malar,
Paasa Malar Live, Paasa Malar Online, Sun tv Paasa Malar Online, Paasa Malar at TECHSATISH,
Sun Tv Paasa Malar Serial Free Watch Online,
Devayani Sun Tv Serial, Devayani Paasa Malar Serial.Drama, Paasa Malar, Paasa Malar Live,
Paasa Malar Online, Paasa Malar Serial, Paasa Malar Sun Tv Serial, Paasa Malar Suntv Serial, Serials, Sun Tv,
Sun Tv Paasa Malar, Sun tv Paasa Malar Online, tamil serial.Paasa Malar Live, Paasa Malar online, Paasa Malar Serial,
Paasa Malar Sun Tv Serial, Paasa Malar Suntv serial, Serials muthaaram, sun tv, Sun Tv Paasa Malar,
Sun tv Paasa Malar online, Sun Tv Serials Paasa Malar All Episode.Paasa Malar Today Episode, Paasa Malar Daily Serial,
Daily TV Soaps, Tv Serial, Sun Tv, Daily Drama, TV Soaps, Mega Serials Online,
Watch Tamil Serial Paasa Malar Episodes.
Paasa Malar Sun Tv Serial 06-11-13 | Paasa Malar 06.11.13 | Paasa Malar 06/11/13 | Paasa Malar Serial Online | Sun Tv Paasa Malar Serial | Watch Paasa Malar Paasa Malar 06th Nov 2013 | Latest Episode Of Paasa Malar 06th Nov 2013 | Sun TV Serial Online Paasa Malar 06th Nov 2013 | Paasa Malar today Episode:25
தயிர் வடை என்பது இந்தியாவில் உள்ள ஒரு பிரபலமான ஸ்நாக்ஸ். இது உளுத்தம் பருப்பு கொண்டு செய்யப்படும் ரெசிபி. ஆனால் பாசிப்பருப்பு கொண்டு செய்யப்படும் வித்தியாசமான சுவையைக் கொண்ட ரெசிபி தான் தஹி பல்லே.
இதில் புளிப்பு, இனிப்பு என்று பலவித சுவைகள் இருக்கும். மேலும் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். சொல்லப்போனால், இது ஒரு சூப்பரான ஸ்நாக்ஸ் என்று சொல்லலாம்.
இப்போது அந்த தஹி பல்லே ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
வடைக்கு...
பாசிப்பருப்பு - 250 கிராம் (இரவில் ஊற வைத்துக் கொள்ளவும்)
உப்பு - தேவையான அளவு
புளி சட்னிக்கு...
புளிச்சாறு - 1 கப்
தண்ணீர் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மற்ற பொருட்கள்...
தயிர் - 100 கிராம்
சர்க்கரை - 4 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கருப்பு உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 கப்
செய்முறை:
முதலில் ஊற வைத்துள்ள பாசிப்பருப்பை நன்கு சுத்தமாக கழுவி, மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் அரைத்து, உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைத்து வைத்துள்ள மாவை உருண்டையாக்கி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
பிறகு அதனை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் ஊற வைக்க வேண்டும். பின்னர் ஒரு பௌலில் தயிர், சர்க்கரை, உப்பு, சீரகப் பொடி, மிளகாய் தூள் சேர்த்து கலந்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு மற்றொரு வாணலியில் புளிச்சாறு மற்றும் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, கொதித்ததும் உப்பு, சர்க்கரை, மிளகாய் தூள் மற்றும் சீரகப் பொடி சேர்த்து, கலவை கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
இறுதியில் ஊற வைத்துள்ள வடைகளில் உள்ள தண்ணீரை பிழிந்துவிட்டு ஒரு அகன்ற பௌலில் வைத்து, அதில் தயிரை ஊற்றி, அதன் மேல் லேசாக புளி சட்னியை ஊற்றி பரிமாறினால், தயிர் பல்லே ரெடி!!!
இதன் மேல் லேசாக கருப்பு உப்பு, சீரகப் பொடி, மிளகாய் தூள் தூவி பரிமாறினால் இன்னும் சூப்பராக இருக்கும்.
வித்தியாசமான... தஹி பல்லே ரெசிபி
இன்றைய வாழ்க்கை சூழ்நிலையில் நாம் சந்திக்கும் முக்கிய பிரச்சனை உடல் பருமன். அதற்கு காரணம் நம்முடைய சுற்றுச் சூழலும், மோசமான உணவு பழக்கமும் தான். உடல் எடையை குறைக்க பல வழிகள் உள்ளது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், பத்திய உணவு, உடற்பயிற்சி ஆகியவற்றை சொல்லலாம்.
ஆனால் ஆயுர்வேதமும் அதற்கு கை கொடுக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? உடல் பருமன் பிரச்சனைக்கான ஆயுர்வேத சிகிச்சை, உடலில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றுவதிலிருந்து தொடங்கும்.
இதனை 'அமா' என்று அழைப்பார்கள். முறையற்ற உணவு பழக்கம், சுற்றுப்புற மாசு, சுமையான வாழ்க்கை முறையால் ஏற்படும் தீவிரமான மன அழுத்தம் போன்றவைகளால் உடலில் நச்சுத்தன்மை குவியும். தண்ணீரில் கரையும் நச்சுப் பொருட்கள் சிறுநீர், மலம் மற்றும் வியர்வை வழியாக சுலபமாக வெளியேறிவிடும். ஆனால் மற்றவைகள் எல்லாம் சிரமப்படும்.
முறையான உணவு பழக்கமும், உடற்பயிற்சியும் இவ்வகை நச்சுப்பொருட்களை நீக்க உதவும். இருப்பினும், கொழுப்பில் கரையும் நச்சுப் பொருட்கள் அவ்வளவு சுலபமாக வெளியேறி விடாது. இவ்வகை அசுத்தம் வயிறு, இடுப்பு மற்றும் தொடை பகுதிகளை தான் முதலில் குறி வைக்கும்.
இப்பகுதிகளில் இவை கொழுப்பாக தேங்கி விடும். ADVERTISEMENT ஆயுர்வேத நுட்பங்கள் முதலில் 'அமா' வை தான் குறி வைக்கும். அதன் படி உடலில் உள்ள நச்சுப்பொருட்களை நீக்கும். அதிலும் கொழுப்பு அணுக்களை சுருக்கி, இதனை சிறப்பாக செயல்படுத்தும். உங்களுக்கு வயது அதிகமாக அதிகமாக கொழுப்பு வெளியேற்றம் குறையும்.
அதனால் இந்த நுட்பத்தை அடிக்கடி செய்து வந்தால், நச்சுப் பொருட்கள் மற்றும் அசுத்தங்களை சீரான முறையில் உடலில் இருந்து வெளியேற்றலாம். மேலும் இது வருங்காலத்தில் ஏற்படும் தீவிரமான உடல் பருமனையும் தடுக்கும். உடல் பருமனை நீக்க செய்யப்படும் ஆயுர்வேத சிகிச்சைக்கு முக்கியமாக விளங்குவது ஆரோக்கியமான வாழ்வு முறை.
இது பொதுவான ஒரு வாக்கியமாக இருக்கலாம், ஆனால் அது தான் உண்மை. அதற்கு முதலில் இரவு வேகமாக தூங்கி, காலையில் வேகமாக விழிக்க வேண்டும்.
நம் உடம்பிலும் ஒரு கடிகாரம் உள்ளது. அது பாதிக்கப்பட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும். ஆரோக்கியமான வாழ்வு முறை உணவு பழக்கத்தை பொறுத்து அமையும். ஆயுர்வேதத்தை பொருத்தவரை, உடல் எடையை அதிகமாக உள்ளவர்களை பருவகால காய்கறிகளையும், பழங்களையும் உண்ண சொல்கின்றனர் வல்லுனர்கள்.
மேலும் இவ்வகை இயற்கை உணவு மற்றும் பழங்களில் அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆயுர்வேத முறைப்படி உடல் எடையை குறைக்க முற்படும் போது, பதப்படுத்தப்பட்ட உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
இதோ உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை ஆயுர்வேத முறைப்படி நீக்குவதற்கான சில டிப்ஸ்...
எலுமிச்சை ஜூஸ் காலையில் எழுந்ததும் தினத்தை தேன் மற்றும் எலுமிச்சை கலந்த ஒரு டம்பளர் தண்ணீருடன் ஆரம்பியுங்கள். இது நச்சுத்தன்மையை நீக்கும் பானமாக அமையும். அதனால் இது நச்சுப்பொருட்களை சிறந்த முறையில் உடலில் இருந்து வெளியேற்றும்.
காய்கறிகள் மற்றும் பழங்கள் எப்போதும் பச்சை காய்கறிகள் மற்றும் சமைத்த நற்பதமான உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும். அதிகமாக உண்ணுவதற்கு பதிலாக, குறைந்த அளவிலான உணவை பல முறை உண்ணுங்கள்.
அதிலும் ஒரு நாளைக்கு அதிக அளவு உணவை 3 முறை சாப்பிட்டு வந்தால், உணவின் அளவை குறைத்து 6 முறை அல்லது அதற்கு மேலாக உண்ணலாம். இது நல்ல பலனை தரும். மேலும் சிறந்த பலனை பெற நற்பதமான பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
நல்ல தூக்கம் வாழ்க்கையில் எவ்வளவு சுமை இருந்தாலும் பரவாயில்லை, தினமும் 8 மணி நேரமாவது தூங்க தவறாதீர்கள். அதே மாதிரி தினமும் ஒரே நேரத்தில் தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள்.
ஜங்க் உணவுகளை தவிர்க்கவும் ஜங்க் வகை உணவுகளை முக்கியமாக தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக அதிக நார்ச்சத்துள்ள முழு தானியங்கள் மற்றும் முளைத்த பயறுகளை உண்ணுங்கள்.
மசாலா பொருட்கள் ஆயுர்வேத சிகிச்சையானது நற்பதமான மஞ்சள், இஞ்சி, பூண்டு, சீரகம் மற்றும் கருப்பு மிளகை சேர்த்துக் கொள்ள வலியுறுத்துகிறது. இவ்வகை மசாலா உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை சிறந்த முறையில் நீக்கி உடலின் மெட்டபாலிச சக்தியை மேம்படுத்தும்.
உடற்பயிற்சி அவசியம் உண்மையிலேயே கொழுப்பை குறைக்க முயற்சி செய்தால், வெறுமனே உணவை மட்டும் நம்பாதீர்கள். உணவுடன் சேர்த்து போதுமான உடற்பயிற்சியிலும் ஈடுபட வேண்டும். உடல் எடையை வேகமாகவும், பாதுகாப்பாகவும் குறைக்க யோகாசனம் சக்தி வாய்ந்த வழியாக விளங்குகிறது.
எதிலும் அளவாக இருக்கவும் எப்போதும் நடுநிலையுடன் வாழுங்கள். எதையுமே அளவுக்கு அதிகமாக செய்யாதீர்கள். இது தான் ஆயுர்வேதத்தின் மூல மந்திரம்.
மது குடிக்கும் பழக்கம் இருந்தால், அதனை முற்றிலும் ஒரே நேரத்தில் நிறுத்த வேண்டியதில்லை. மாறாக குடிக்கும் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும். இது வாழ்க்கையில் அனைத்திற்குமே பொருந்தும்.
உடல் எடையை குறைக்க ஆயுர்வேதம் கை கொடுக்குமா?
Deivam Thantha Veedu is based on the life of two female cousins after their respective marriage within the same family, focusing on the ongoing drama within the household
Deivam Thandha Veedu Vijay Tv Serial -06-11-13 | Deivam Thandha Veedu06th November 2013 | Vijay Tv Serial 06th November 2013 | Vijay Tv Deivam Thandha Veedu 06th November 2013 | Vijay Tv Serial Deivam Thandha Veedu 06-11-13 | Deivam Thandha Veedu 06.11.13 | Watch Deivam Thandha Veedu Serial 06th November 2013 Online |
ஸ்வீட் கார்ன் ரொட்டி ஒரு வித்தியாசமான, அதே சமயம் மிகவும் எளிமையான காலை உணவு. அதுமட்டுமல்லாமல், இது மிகவும் ஆரோக்கியமான ரெசிபியும் கூட. அதிலும் இந்த ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தவாறு இருக்கும்.
வேண்டுமெனில் இதனை ஒருமுறை முயற்சித்துப் பாருங்கள். மீண்டும் மீண்டும் இதனை செய்ய தோன்றும். சரி, இப்போது அந்த ஸ்வீட் கார்ன் ரொட்டியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 2 கப்
ஸ்வீட் கார்ன் - 2 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 1 (நறுக்கியது)
கொத்தமல்லி - 1 டீஸ்பூன் (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, உருளைக்கிழங்கை சேர்த்து கிளறி, உருளைக்கிழங்கை வேக வைக்க வேண்டும்.
உருளைக்கிழங்கானது நன்கு வெந்ததும், அதில் ஸ்வீட் கார்ன், மிளகாய் தூள், கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து 15 நிமிடம் நன்கு பிரட்டி, அடுப்பில் இருந்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
பின் ஒரு பௌலில் மைதாவைப் போட்டு, தண்ணீர், மற்றும் உப்பு சேர்த்து, நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி தேய்த்து, கல்லானது காய்ந்ததும், தீயை குறைவில் வைத்து, பிசைந்து வைத்துள்ள மைதா சிறிதை எடுத்து, கல்லில் போட்டு, கையால் வட்டமாக பரப்பி, பின் அதன் மேல் வதக்கி வைத்துள்ள ஸ்வீட் கார்ன் கலவையை பரப்பி, மீண்டும் அதன் மேல் மைதாவை பரப்பி, எண்ணெய் ஊற்றி, இரண்டு பக்கத்தையும் நன்றாக வேக வைக்க வேண்டும்.
குறிப்பாக அப்படி வேகும் போது, தோசைக்கரண்டியால் அதனைத் தட்டி விட வேண்டும். இதனால் ரொட்டியானது பிரியாமல் இருக்கும். அதுமட்டுமல்லாமல், ரொட்டியை நன்றாக வேக வைத்து எடுக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் செய்ய வேண்டும்.
ஸ்வீட் கார்ன் ரொட்டி ரெசிபி
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பதற்கேற்ப நாம் ஒவ்வொருவரும் நமது முகத்தை அழகாக வைத்துக் கொள்ளவே ஆசைப்படுகின்றோம். இன்று பல அழகு நிலையங்கள் வந்த போதிலும், அவற்றில் கட்டணங்கள் அதிகமாக இருக்கின்றன. அதனால், நாம் வீட்டிலேயே இயற்கையான முறையில் சிக்கனமாகவும், நம்மை அழகுப்படுத்திக் கொள்ளலாம்.
அதற்கான சில வழிகளை இப்பொழுது பார்க்கலாம். கரும்புள்ளிகள் பெரும்பாலும் முகத்தில் தான் தென்படும். பெரும்பாலும் எண்ணெய்ப் பசை உள்ள சருமத்தில் தான் தென்படும். இந்த கரும்புள்ளிகள் பருக்களாக மாறும்.
ஆகவே 'வரும் முன் காப்போம்' என்னும் பழமொழிக்கேற்ப, அவை பருக்களாக மாறும் முன், சரியான சிகிச்சைகளை மேற்கொண்டால், நிச்சயம் அந்த கரும்புள்ளிகளை போக்குவதோடு, சருமத்தை பொலிவோடும் அழகாகவும் வைத்துக் கொள்ளலாம்.
இப்போது இயற்கை முறையில் கரும்புள்ளிகளை நீக்குவது எப்படி என்று பார்ப்போம்.
உருளைக்கிழங்கு கரும்புள்ளிகளை நீக்குவதற்கு முதலில் தேவைப்படுவது உருளைக்கிழங்கு தான். அதில் கருப்பு மற்றும் பச்சை நிறப் புள்ளிகள் இல்லாதவாறு இருக்க வேண்டும்.
பின் உருளைக்கிழங்கை சீவிக் கொள்ளவும். பின்பு அதனை கரும்புள்ளிகள் மீது 10 நிமிடங்கள் தேய்க்கவும். காய்ந்த பின்பு முகத்தை கழுவவும்.
எலுமிச்சை சாறு எலுமிச்சை சாற்றினை முகத்தில் தடவினா,ல் கரும்புள்ளிகளை நீக்குவது மட்டுமல்லாமல், அதிகப்படியான எண்ணெய்ப் பசை சருமத்தில் இருந்தும் விடுபடலாம்.
சர்க்கரை ஒரு மேஜை கரண்டி சர்க்கரையில் சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து, அதனை மூக்கிலும் கன்னத்திலும் உள்ள கரும்புள்ளிகள் மீது தடவினால், அவை குறையக்கூடும். அதுமட்டுமின்றி இந்த கலவை சருமத்தை பளிச்சிட செய்யவும் உதவும்.
தயிர் 2 மேஜை கரண்டி தயிருடன், 2 மேஜைகரண்டி ஓட்ஸ் பொடி மற்றும் 2 மேஜை கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும். இதனை கரும்புள்ளிகள் மீது தடவி 10 நிமிடங்கள் காய விடவும். பின்னர் முகத்தை அலம்பவும். இது நல்ல பலனைத் தரும்
ஆயில் மசாஜ் ஆலிவ் எண்ணெயை கொண்டு முகத்தை அடிக்கடி மசாஜ் செய்து வரவும். இது கரும்புள்ளிகள் வராமல் தடுக்க உதவும். அதனால், முகத்தில் ஆலிவ் எண்ணெயை தடவி கரும்புள்ளிகள் வராமல் தடுத்துக் கொள்ளுங்கள்.
குறிப்பாக முகத்தில் ஆலிவ் எண்ணெயை தடவி, சூடான நீரில் நனைத்த துணியை முகத்தில் மூடி 15 நிமிடங்கள் காய வைக்கவும். இதனால் இந்த வெதுவெதுப்பான துணி சருமத்தில் உள்ள அழுக்கை நீக்கி, கரும்புள்ளிகளை தளர்வடையச் செய்யும்.
ரோஸ் வாட்டர் ரோஸ் வாட்டர் கொண்டு முகத்தை தினமும் சுத்தம் செய்யவும். இது கரும்புள்ளிகள் மற்றும் கருவளையங்கள் வராமல் தடுக்கும்.
உப்பு நீர் கருவளையங்கள் வராமல் இருக்க, முகத்தை தினமும் உப்பு நீரால் சுத்தம் செய்யவும்.
தக்காளி சாறு தக்காளிச் சாற்றினை முகத்தில் 20 நிமிடங்களுக்கு ஊற வைத்தால், கரும்புள்ளிகளில் இருந்து விடுபடலாம்.
கற்றாழை கற்றாழைச் சாற்றினை முகம், கன்னங்கள் மற்றும் மூக்கு பகுதிகளில் தடவி ஊற வைத்து கழுவினால், கரும்புள்ளிகளில் இருந்து விடுபடலாம்.
கரும்புள்ளிகளை நீக்குவதற்கான சில எளிய வழிகள்!!!
சென்னை: ஜில்லா படக்குழு இரண்டாக பிரிந்து ஒரே நேரத்தில் மதுரை மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடக்கிறது.
நேசன் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் நடிக்கும் ஜில்லா படத்தின் ஹைதராபாத் ஷெட்யூல் முடிந்துவிட்டது.
இதையடுத்து சென்னை திரும்பிய படக்குழு தீபாவளி முடிந்தவுடன் அடுத்த ஷெட்யூலுக்கு கிளம்பிவிட்டது. ஜில்லா படக்குழு இரண்டாக பிரிந்து சென்றுள்ளது.
சென்னையில் டூயட் சென்னையில் விஜய், காஜல் அகர்வால் நடனமாடும் பாடல் காட்சியை படமாக்குகிறார்கள். இந்த பாடலுக்கு ராஜு சுந்தரம் நடனம் அமைக்கிறார். ஜில்லாவின் அதிகாரப்பூர்வ ஒளிப்பதிவாளரான கணேஷ் சென்னை படப்பிடிப்பை கவனிக்கிறார்.
மதுரையில் சண்டை மதுரை சென்றுள்ள படக்குழு சண்டை காட்சியை படமாக்குகிறது. இதை ஒளிப்பதிவாளர் பிரியன் கவனித்துக் கொள்கிறார். ஒரே நேரத்தில் மதுரை, சென்னை என இரண்டு இடங்களில் இன்று முதல் படப்பிடிப்பு நடக்கிறது.
ஜப்பானில் பாடல் அண்மையில் தான் ஜில்லா படக்குழு ஜப்பானுக்கு சென்று ஒரு பாடல் காட்சியை 4 நாட்களாக படமாக்கிவிட்டு திரும்பி வந்துள்ளது.
விஜய் பாட்டு ஜில்லா படத்தில் விஜய் பாடியுள்ள கண்டாங்கி கண்டாங்கி பாடல் அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டாக பிரிந்த 'ஜில்லா' படக்குழு: சென்னையில் டூயட், மதுரையில் சண்டை
The epic saga of blood brothers at war. Indian mythology's greatest battle unfolds in living color in a multi-crore production that will both baffle and enthrall. Exquisitely detailed sets and props. This is a story a generation will be raised on.
Mahabharatham Vijay Tv Serial -06-11-13 | Mahabharatham 06th November 2013 | Vijay Tv Serial 06th November 2013 | Vijay Tv Mahabharatham 06th November2013 | Vijay Tv Serial Mahabharatham 06-11-13 | Mahabharatham 06.11.13 | Watch Mahabharatham Serial 06th November 2013 Online
Labels
tv serials
(682)
tv news
(553)
tv shows
(437)
cinema news
(424)
puthiya
(243)
Sun Tv Serials
(233)
captain
(173)
vijay tv shows
(162)
vijay tv serials
(145)
other
(108)
NEWS
(106)
cinema interviews
(104)
sun tv shows
(99)
singer
(93)
super singer 4
(93)
raj tv serials
(85)
raadanserials
(83)
raj
(82)
cinema news
(81)
cooking
(80)
zeetamil
(78)
thanthi
(76)
zeetamil serials
(76)
suriayavanakkam
(68)
polimer tv serials
(65)
spiritual
(63)
captaintvnews
(62)
press meet
(58)
interviews
(55)
sun news
(51)
saregama
(45)
audio
(44)
events
(36)
diwali
(34)
recipes
(34)
eelam
(33)
vivathamedai
(31)
comedy
(29)
rasi
(29)
other shows
(26)
Tamil New Year 2013 Programs
(24)
vimarsanam
(24)
songs
(23)
yoga
(23)
Trailer
(22)
beautytips
(22)
solvathellamunmai
(22)
amazing
(21)
sathiyamtv
(21)
kaatrukkenna veli
(20)
home funny
(19)
pillai nila
(19)
health
(18)
koffee with suchi
(18)
mundhanai mudichu
(18)
sports
(18)
2013
(17)
Uravugal Thodarkathai
(17)
koppiyam
(17)
madhubala
(17)
Thendral
(16)
Valli
(16)
anjaraipetti
(16)
thayumanavan
(16)
Rudhra Veenai
(15)
crimestory
(15)
nadheswaram
(15)
puthuyugam
(15)
selvi
(15)
Bommalattam
(14)
Pattimandram
(14)
Saravanan Meenakshi
(14)
Sindhu Bairavi
(14)
achilvandhavai
(14)
chitthi
(14)
cinema seithigal
(14)
deivam thandha veedu
(14)
deivamagal
(14)
elavarasi
(14)
thangai
(14)
Chinna Papa Periya Papa
(13)
Devathai
(13)
Ponnunjal
(13)
annamalai
(13)
arasi
(13)
athu
(13)
homeminister
(13)
jayatv
(13)
kanavan
(13)
kedi boys killadi girls
(13)
magalirkaaga
(13)
manvasanai
(13)
mutharam
(13)
nalla neeram
(13)
politics
(13)
samayalmanthiram
(13)
sollungaboss
(13)
ullam kollai pogudhada
(13)
virunthinarpakkam
(13)
Azhagi
(12)
Sontha Bandham
(12)
atlas
(12)
dhinapalan
(12)
entertainment
(12)
luckkakickka
(12)
office vijay tv serial
(12)
puguntha veedu
(12)
seeman
(12)
aalayavazhipadu
(11)
karuthamma
(11)
mamiyaarthevai
(11)
maruthuvaneram
(11)
rani
(11)
sakthi
(11)
Sivam
(10)
bhama vijayam
(10)
captain tv shows
(10)
deivavazhipaadu
(10)
nigalvugal
(10)
saami potta mudichu
(10)
shooting spot
(10)
sunsinger
(10)
toptennews
(10)
adhitya
(9)
ayutha
(9)
captainvasthu
(9)
inthanaal
(9)
jodiseason6
(9)
kalaigar
(9)
kalakkapovathuyaaru
(9)
mahabharatham vijay tv serial
(9)
puthuarthangal
(9)
vaangapesalam
(9)
aanmigakathaigal
(8)
dhinamjothidam
(8)
krishna
(8)
masala kudumbam
(8)
nilavae malare
(8)
pondatti
(8)
raja
(8)
velan
(8)
atthipookkal
(7)
bootham
(7)
captaintvserials
(7)
karunamanjari
(7)
maruthani
(7)
shiradijaisairam
(7)
soolam
(7)
then
(7)
veetukkuveedu
(7)
Paasa Malar
(6)
kadhalukku Salam
(6)
mega
(6)
moondru mudichu
(6)
neeya
(6)
nerpadapesu
(6)
vamsam
(6)
7c
(5)
captainsports
(5)
dance
(5)
marumanam
(5)
nenjam pesuthe
(5)
vadivelu
(5)
accidents
(4)
doctorx
(4)
kitchen superstars
(4)
mozhi
(4)
namma
(4)
pongal2014
(4)
sunmusichd
(4)
superkudumbam
(4)
uravugal sangamam
(4)
Ganga Yamuna Saraswathi
(3)
Idhu Kadhala
(3)
Marakatha Veenai
(3)
Mayakkam Enna
(3)
Nandhavanam
(3)
bairavi
(3)
goundamani
(3)
hot news
(3)
kalyanamaalai
(3)
kavithai
(3)
kuttychutties
(3)
nanbenda
(3)
robbery
(3)
sapthanimidangal
(3)
superdancer
(3)
tamil pechu engal moochu
(3)
top10movies
(3)
vijay tv shows
(3)
60seconds
(2)
Chellakili
(2)
En Vazhkai
(2)
Zee tamil
(2)
asathalarangam
(2)
beauty
(2)
cinema360
(2)
hairstyles
(2)
kalaingar
(2)
keerthanatips
(2)
mahabharatham
(2)
old tamil songs
(2)
polimer
(2)
puthu
(2)
raj tv shows
(2)
sollunganne
(2)
sundaygalatta
(2)
tv shiows
(2)
tv shows vijay tv shows
(2)
tvnews
(2)
ungal
(2)
vazhkaikovilgal
(2)
Arasiyalla
(1)
Gama
(1)
Makkalukkaga
(1)
Orukaiosai
(1)
Zee tamil shows
(1)
agnii
(1)
amuthamozhigal
(1)
chinnasanthippu
(1)
cienma news
(1)
cinema
(1)
discovery tamil
(1)
gossip
(1)
historyfiles
(1)
kadupethuraangalord
(1)
kayitham
(1)
malli
(1)
mp3
(1)
nijam
(1)
payanam
(1)
penn
(1)
rachaeltips
(1)
ras
(1)
saathanaipengal
(1)
santhanam
(1)
sareg
(1)
sathya
(1)
senthil
(1)
short
(1)
sivasankari
(1)
sports puthiya
(1)
thenali dharbar
(1)
tvshows
(1)
tvv news
(1)
unarvugal
(1)
varthagaulagam
(1)
veppilai
(1)
vivathameda
(1)
yog
(1)























.jpg)






















