Recent Posts

Monday, 3 February 2014


கற்றாழை கடவுள் நமக்கு கொடுத்த ஒரு அருமையான மருத்துவ குணம் கொண்ட பொருள். இத்தகைய கற்றாழையானது உடலின் பல்வேறு பிரச்சனைகளை சரிசெய்யும் அளவில் மருத்துவ குணத்தைக் கொண்டிருப்பதோடு, பல்வேறு அழகு நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளது.

அதனால் தான் நிறைய அழகு பொருட்களில் கற்றாழையின் ஜெல்லானது பயன்படுத்தப்படுகிறது. மேலும் கற்றாழை ஜெல்லானது குளிர்ச்சித் தன்மையைக் கொண்டிருப்பதால், அது சருமம் மற்றும் கூந்தலில் ஏற்படும் பிரச்சனைகளை விரைவில் போக்கிவிடுகிறது.

ஆனால் கடைகளில் விற்கப்படும் கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்துவதை விட, இயற்கையாக செடிகளை பிய்த்து அதன் ஜெல்லைப் பயன்படுத்தினால், இன்னும் நல்ல பலன் கிடைக்கும்.

இதுப்போன்று வேறு: ஆரோக்கியமான சருமத்தை பெறுவதற்கான சில இயற்கை வைத்தியங்கள்!!!

சரி, இப்போது கற்றாழை ஜெல்லை அழகுப் பராமரிப்பில் பயன்படுத்தினால் கிடைக்கக்கூடிய நன்மைகளைப் பற்றி பார்ப்போம்.

சருமத்தின் கருமையை போக்கும் வெயிலில் அதிகம் சுற்றி திரியும் போது, சருமமானது கருமை நிறமடையும். எனவே அத்தகைய கருமையை போக்க, தினமும் கற்றாழை ஜெல்லை சருமத்தில் தடவி மசாஜ் செய்து பாருங்கள். இதன் பலன் நன்கு தெரியும்.

முதுமை தோற்றத்தைத் தடுக்கும் தற்போதுள்ள மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையினால், நிறைய பேருக்கு இளம் வயதிலேயே, சரும சுருக்கம் ஏற்பட்டு, முதுமை தோற்றத்தை அடைகின்றனர்.

எனவே இன்றைய இளம் வயதினர் தினமும் கற்றாழை ஜெல்லை சருமத்திற்கு பயன்படுத்தினால், இத்தகைய பிரச்சனையைத் தடுக்கலாம்.

பருக்கள் பருக்கள் பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள் அதிகம். அத்தகையவர்கள் கற்றாழையின் ஜெல்லை சருமத்திற்கு தடவி வந்தால், அதில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு பொருள், முகப்பருவை போக்கிவிடும்.

நகப் பராமரிப்பு நகங்கள் அடிக்கடி உடைகிறதா? அப்படியானால் கற்றாழை ஜெல்லை நகங்களுக்கு தடவி மசாஜ் செய்து வந்தால், நகங்கள் வலிமையடையும்.

அருமையான சன் ஸ்க்ரீன் கற்றாழை ஜெல்லானது சிறந்த சன் ஸ்க்ரீன் போன்று செயல்படும். அதற்கு இதனை சருமத்தில் தினமும் தடவி வர வேண்டும்.

பொலிவான சருமம் சருமத்தின் பொலிவை அதிகரிக்க வேண்டுமா? அப்படியானால் கற்றாழை ஜெல்லைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்யுங்கள்.

உதடு வறட்சியை தடுக்கும் கற்றாழையின் அழகு நன்மைகளில் ஒன்று தான் உதடு வறட்சியைத் தடுப்பது. உதடுகள் வறட்சியடைந்து, உதட்டின் அழகே கெடுகிறதா? அப்படியானால் இரவில் படுக்கும் போது கற்றாழை ஜெல்லை உதடுகளில் தடவி வாருங்கள்.

இல்லாவிட்டால், கற்றாழை ஜெல்லை ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, பகல் நேரத்தில் லிப் பாம் போன்றும் பயன்படுத்தலாம்.

அழகாக கண்கள் கண்களில் உள்ள கருவளையம் மற்றும் வீக்கத்தை போக்கி, அழகான கண்கள் வேண்டுமானால், தினமும் கற்றாழை ஜெல்லை கண்களுக்கு தடவி வாருங்கள். இதனால் நல்ல மாற்றம் தெரியும்.


கற்றாழை ஜெல்லின் அழகு நன்மைகள்!



வட இந்தியாவில் பிரபலமான ஒரு ரெசிபி தான் பஞ்சாபி தட்டை பயறு மசாலா. இந்த ரெசிபியானது மிகவும் சுவையாக இருப்பதோடு, செய்வதற்கு மிகவும் ஈஸியாகவும் இருக்கும்.

மேலும் பேச்சுலர்கள் கூட இதனை முயற்சிக்கலாம். இந்த ரெசிபி சாதம் மற்றும் சப்பாத்திக்கு மிகவும் சூப்பராக இருக்கும். இங்கு அந்த பஞ்சாபி தட்டை பயறு மசாலாவின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.

அதைப் படித்து அவற்றை தவறாமல் முயற்சி செய்து பார்த்து, எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்.

தேவையான பொருட்கள்:

தட்டை பயறு - 2 கப்

வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

தக்காளி - 4 (நறுக்கியது)

இஞ்சி - 1 டீஸ்பூன் (நறுக்கியது)

பூண்டு - 6 பற்கள் (நறுக்கியது)

பச்சை மிளகாய - 2 (நறுக்கியது)

பிரியாணி இலை - 1

கிராம்பு - 2 பட்டை - 1/2 இன்ச்

சீரகம் - 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்

மல்லி தூள் - 2 டீஸ்பூன்

மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

பிரஷ் க்ரீம் - 1 டீஸ்பூன்

கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு தண்ணீர் - 4 கப்

செய்முறை:

முதலில் தட்டை பயறை வெதுவெதுப்பான நீரில் 4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை கழுவி குக்கரில் போட்டு, போதிய அளவு தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து, அடுப்பில் வைத்து 4 விசில் விட்டு இறக்கி, நீரை வடித்து தனியாக ஒரு பௌலில் தட்டை பயறை வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து, நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின்பு தக்காளியை போட்டு, தக்காளி நன்கு மசியும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும். கலவையானது நன்கு குளிர்ந்ததும், அதனை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, சீரகம், கிராம்பு, பட்டை சேர்த்து தாளித்து, பின் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து, அத்துடன் மிளகு தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

பின் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, வேக வைத்துள்ள தட்டை பயறை சேர்த்து, 6-7 நிமிடம் கலவை சற்று கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்கி, அதன் மேல் பிரஷ் க்ரீம் மற்றும் கொத்தமல்லியை தூவி அலங்கரித்தால், சுவையான பஞ்சாபி ஸ்டைல் தட்டை பயறு மசாலா ரெடி!!!


பஞ்சாபி ஸ்டைல் தட்டை பயறு மசாலா









Thanthi Tv 7pm News 03-02-14




The tale of a father who must raise five girls on his own, Thayumanavan is the story of the ups and downs in the life of Mathiazhagan and his growing daughters. 

A story which delves into a relationship between father and Daughter. As a single parent father has to also be a loving mother to his five beloved Daughter. It narrates the common women issues in the personal day to day life and in the society.

Thayumanavan Vijay Tv Serial -03-02-14 | Thayumanavan 03rd February 2014 | Vijay Tv Serial 03rd February 2014 | Vijay Tv Thayumanavan 03rd February 2014 | Vijay Tv Serial Thayumanavan 03-02-14 | Thayumanavan 03.02.14 | Watch Thayumanavan Serial 03rd February 2014 Online



Bramman's grand audio launch



Snehan at Sivappu Movie Audio Launch



K.R at Sivappu Movie Audio Launch



Rupa Manjari at Sivappu Movie Audio Launch









PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Azhagi Sun Tv Serial - 03-02-14 | Azhagi 03rd Feb 2014 | Sun Tv Serial 03rd Feb 2014 | Sun Tv Azhagi 03rd Feb 2014 | Sun Tv Serial Azhagi 03-02-14 | Azhagi 03.02.14 | Watch Azhagi Serial 03rd Feb 2014



Naveen Chandra at Sivappu Movie Audio Launch








The epic saga of blood brothers at war. Indian mythology's greatest battle unfolds in living color in a multi-crore production that will both baffle and enthrall. Exquisitely detailed sets and props. This is a story a generation will be raised on.

Mahabharatham Vijay Tv Serial -03-02-14 | Mahabharatham 03rd February 2014 | Vijay Tv Serial 03rd February 2014 | Vijay Tv Mahabharatham 03rd February 2014 | Vijay Tv Serial Mahabharatham 03-02-14 | Mahabharatham 03.02.14 | Watch Mahabharatham Serial 03rd February 2014 Online



World Fusion Music Album Launch - Oxygen Band




MIRROR 2





PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Thendral Sun Tv Serial - 03-02-14 | Thendral 03rd Feb 2014 | Sun Tv Serial 03rd Feb 2014 | Sun Tv Thendral 03rd Feb 2014 | Sun Tv Serial Thendral 03-02-14 | Thendral 03.02.14 | Watch Thendral Serial 03rd Feb 2014



Sindhu Bhairavi Raj Tv Serial 03-02-14 | Sindhu Bhairavi 03rd Feb 2014 | Raj Tv Sindhu Bairavi Serial 03.02.14 | Raj Tv Serial Online | Raj Tv Tamil Serials Watch Online | Sindhu Bhairavi : Episode 910 03-02-14





PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Deivamagal Sun Tv Serial - 03-02-14 | Deivamagal 03rd Feb 2014 | Sun Tv Serial 03rd Feb 2014 | Sun Tv Deivamagal 03rd Feb 2014 | Sun Tv Serial Deivamagal 03-02-14 | Deivamagal 03.02.14 | Watch Deivamagal Serial 03rd Feb 2014



நடிகரை திருமணம் செய்வது Very Very Worst?....










Captain Tv News 5pm 03-02-2014


சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படம் தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் உள்பட 10 மொழிகளில் நேரடியாக வெளியாகிறது.

இந்திய நட்சத்திரம் ஒருவரின் படங்கள் இத்தனை மொழிகளில் நேரடியாக வெளியாவது இதுவே முதல் முறை.

ரஜினி இரு வேடங்களில் அவர் மகள் சௌந்தர்யா இயக்கியுள்ள கோச்சடையான் படம் எப்போது வரும் என ரசிகர்கள் மிக ஆவலுடன் காத்திருந்தனர். ரஜினி ரசிகர்கள் என்றில்லாமல், பொதுவாக சினிமா ரசிகர்களே ஆவலுடன் எதிர்ப்பார்த்த படம் என்றால் அது கோச்சடையான்தான்.

இன்று படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதி ஏப்ரல் 11, 2014 என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்தப் படம் தமிழ், இந்தி, தெலுங்கு, போஜ்புரி, மராத்தி, பெங்காலி, பஞ்சாபி, ஜப்பானிய மற்றும் ப்ரெஞ்சு மொழிகளில் வெளியாகிறது.

ஆங்கிலத்தில் நேரடியாக இந்தப் படம் வெளியாகிறது. தமிழ், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு மொழிகளில் ரஜினியே டப்பிங் பேசியுள்ளார்.

ஜப்பானிய மொழியில் அவர் முதலில் டப் செய்வதாக இருந்து, பின்னர் வேறு நபர் மூலம் டப் செய்யப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தில் சர்வதேச அளவில் தனியாக வெளியிடவும் ஈராஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.


தமிழ், இந்தி, தெலுங்கு, போஜ்புரி, மராத்தி உள்பட 10 மொழிகளில் கோச்சடையான்!







PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING
Vamsam 30-01-14 - Sun Tv Serial | Vamsam 30.01.14 Sun Tv Serial Vamsam Serial 30th Jan 2014 | Sun Tv Serial Vamsam 30-01-14 | Sun Tv Serial 30 Jan 2014 | Watch Sun Tv Serial Vamsam | Sun Tv Serial Vamsam Online | Watch Tamil Serials Online Free | Sun Tv Shows Watch online Vamsam Episode 177 30/01/2014

Vamsam 31-01-14 - Sun Tv Serial | Vamsam 31.01.14 Sun Tv Serial Vamsam Serial 31st Jan 2014 | Sun Tv Serial Vamsam 31-01-14 | Sun Tv Serial 31 Jan 2014 | Watch Sun Tv Serial Vamsam | Sun Tv Serial Vamsam Online | Watch Tamil Serials Online Free | Sun Tv Shows Watch online Vamsam Episode 178 31/01/2014



Naveen Chandra at Sivappu Movie Audio Launch



Raj kiran at Sivappu Movie Audio Launch



Zee Tamil Tv Show Paarmpariya Maruthuvam - January 31, 2014



Raj Tv Serial Ganga Yamuna Saraswathi - Episode 7



Computer Basics - Parts of a Computer







An Pudhu Kavithai in its full steam of operations, with its nitty-gritties in business operations, relationship between various departments and people; the story of work place dynamics and politics, it would be one with which every Pudhu Kavithai goer of the present and past would relate to. As much as a story of work place, it is also an intense love story between two characters employed in the same organization. A story that every one would want their love story to be like.

Watch Online Puthu Kavithai. Puthu Kavithai. Vijay Tv Serial. Free Watch Online. Puthu Kavithai tamil serial. Puthu Kavithai. Puthu Kavithai Vijay tv Serials. Puthu Kavithai Serials. Vijay Tv Puthu Kavithai. Puthu Kavithai Live. Puthu Kavithai online. Puthu Kavithai 2014.

Pudhu Kavidhai Vijay Tv Serial -03-02-14 | Pudhu Kavidhai 03rd February 2014 | Vijay Tv Serial 03rd February 2014 | Vijay Tv Pudhu Kavidhai 03rd February 2014 | Vijay Tv Serial Pudhu Kavidhai 03-02-14 | Pudhu Kavidhai 03.02.14 | Watch Pudhu Kavidhai Serial 03rd February 2014


Thumbnail





Uravugal Thodarkathai Serial - Uravugal Thodarkathai Today Episode, Uravugal Thodarkathai Daily Serial, Daily TV Soaps, Tv Serial, Vijay Tv, Daily Drama, TV Soaps, Mega Serials Online, Watch Tamil Serial Uravugal Thodarkathai Episodes Online @ TECHSATISH.Uravugal Thodarkathai Live Serial, Uravugal Thodarkathai Serial, Uravugal Thodarkathai Vijay Tv Serial, Vijay Tv Uravugal Thodarkathai, Uravugal Thodarkathai Live.

Uravugal Thodarkathai Vijay Tv Serial -03-02-14 | Uravugal Thodarkathai 03rd February 2014 | Vijay Tv Serial 03rd February 2014 | Vijay Tv Uravugal Thodarkathai 03rd February 2014 | Vijay Tv Serial Uravugal Thodarkathai 03-02-14 |





Sivapu Audio Launch




Pugundha Veedu -January 31, 2014





PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS

Elavarasi Sun Tv Serial 03-02-14 | Elavarasi 03rd Feb 2014 | Sun Tv Serial 03rd Feb 2014 | Sun Tv Elavarasi 03rd Feb 2014 | Sun Tv Serial Elavarasi 03-02-14 | Watch Elavarasi Serial 03rd Feb 2014 | Elavarasi Episode:1037







A story of two sisters Jeevika and Maanvi, who love each other enough to share their life and breath with each other.

Deivam Thandha En Thangai Serial - Deivam Thandha En Thangai Today Episode, Deivam Thandha En Thangai Daily Serial, Daily TV Soaps, Tv Serial, Vijay Tv, Daily Drama, TV Soaps, Mega Serials Online, Watch Tamil Serial Deivam Thandha En Thangai Episodes Online @ TECHSATISH.

Deivam Thandha En Thangai 03-02-2014 Tamil Tv Serial On Vijay Tv Deivam Thandha En Thangai 03rd February 2014 .Deivam Thandha En Thangai 03-02-2014




Nalla Neram - January 31, 2014





A story that focuses on an unusual, unconditional, priceless love between Sandhya & Sooraj and also focuses on Sandhya's struggle to fulfill her dream and a journey where she find help from the most unlikely quarter of her life-her husband, who can make it possible.

En Kanavan En Thozan 03-02-2014 - Vijay TV Serial | En Kanavan En Thozan 03-02-2014 | Vijay Tv En Kanavan En Thozan 03-02-14 | Vijay TV Serial 03rd February 2014 | En Kanavan En Thozan 03rd February 2014 | En Kanavan En Thozan 03.02.14 | En Kanavan En Thozan 03/02/14



Ajith Joins with Shankar | Ajith Next Movie Finalised



Soanpapdi Team Speaks About the Movie



3kku Appuram 4 Movie Launch




Sare Gama Gama Gama : Episode 50 Puthuyugam Tv





Nandhavanam Vijay Tv Serial 03-02-14 | Nandhavanam 03rd February 2014 | Vijay Tv Serial 03rd February 2014 | Vijay Tv Nandhavanam 03rd February 2014 | Vijay Tv Serial Nandhavanam 03-02-14 | Nandhavanam 03.02.14 | Watch Nandhavanam Serial 03rd February 2014 Online



Rajni refuses and Kamal agrees to act in Dhrishyam remake | Hot Tamil Cinema News | Next Movie



Pattimandram (Vazhkkaiyai Valamaakkuvadhu - Panamaa? Gunamaa?) - Pongal Special



Nayanthara parties hard with Trisha | Hot Tamil Cinema News | Video | Fight




Manam Thirumbuthe With Anbumani Ramadoss



Director Bala is ready for his next movie. Ilayaraja composes 12 songs in 6 days | Tamil Cinam News



Will Hanshika do a cameo in Simbu & Nayanthara's movie | Hot Tamil Cinema News | Ithu Namma Aalu


Kadalil Sodapathatu Eppadi : Pongal Special Program


Joliya Oru Cinema : Pongal Special Program

Labels

tv serials (682) tv news (553) tv shows (437) cinema news (424) puthiya (243) Sun Tv Serials (233) captain (173) vijay tv shows (162) vijay tv serials (145) other (108) NEWS (106) cinema interviews (104) sun tv shows (99) singer (93) super singer 4 (93) raj tv serials (85) raadanserials (83) raj (82) cinema news (81) cooking (80) zeetamil (78) thanthi (76) zeetamil serials (76) suriayavanakkam (68) polimer tv serials (65) spiritual (63) captaintvnews (62) press meet (58) interviews (55) sun news (51) saregama (45) audio (44) events (36) diwali (34) recipes (34) eelam (33) vivathamedai (31) comedy (29) rasi (29) other shows (26) Tamil New Year 2013 Programs (24) vimarsanam (24) songs (23) yoga (23) Trailer (22) beautytips (22) solvathellamunmai (22) amazing (21) sathiyamtv (21) kaatrukkenna veli (20) home funny (19) pillai nila (19) health (18) koffee with suchi (18) mundhanai mudichu (18) sports (18) 2013 (17) Uravugal Thodarkathai (17) koppiyam (17) madhubala (17) Thendral (16) Valli (16) anjaraipetti (16) thayumanavan (16) Rudhra Veenai (15) crimestory (15) nadheswaram (15) puthuyugam (15) selvi (15) Bommalattam (14) Pattimandram (14) Saravanan Meenakshi (14) Sindhu Bairavi (14) achilvandhavai (14) chitthi (14) cinema seithigal (14) deivam thandha veedu (14) deivamagal (14) elavarasi (14) thangai (14) Chinna Papa Periya Papa (13) Devathai (13) Ponnunjal (13) annamalai (13) arasi (13) athu (13) homeminister (13) jayatv (13) kanavan (13) kedi boys killadi girls (13) magalirkaaga (13) manvasanai (13) mutharam (13) nalla neeram (13) politics (13) samayalmanthiram (13) sollungaboss (13) ullam kollai pogudhada (13) virunthinarpakkam (13) Azhagi (12) Sontha Bandham (12) atlas (12) dhinapalan (12) entertainment (12) luckkakickka (12) office vijay tv serial (12) puguntha veedu (12) seeman (12) aalayavazhipadu (11) karuthamma (11) mamiyaarthevai (11) maruthuvaneram (11) rani (11) sakthi (11) Sivam (10) bhama vijayam (10) captain tv shows (10) deivavazhipaadu (10) nigalvugal (10) saami potta mudichu (10) shooting spot (10) sunsinger (10) toptennews (10) adhitya (9) ayutha (9) captainvasthu (9) inthanaal (9) jodiseason6 (9) kalaigar (9) kalakkapovathuyaaru (9) mahabharatham vijay tv serial (9) puthuarthangal (9) vaangapesalam (9) aanmigakathaigal (8) dhinamjothidam (8) krishna (8) masala kudumbam (8) nilavae malare (8) pondatti (8) raja (8) velan (8) atthipookkal (7) bootham (7) captaintvserials (7) karunamanjari (7) maruthani (7) shiradijaisairam (7) soolam (7) then (7) veetukkuveedu (7) Paasa Malar (6) kadhalukku Salam (6) mega (6) moondru mudichu (6) neeya (6) nerpadapesu (6) vamsam (6) 7c (5) captainsports (5) dance (5) marumanam (5) nenjam pesuthe (5) vadivelu (5) accidents (4) doctorx (4) kitchen superstars (4) mozhi (4) namma (4) pongal2014 (4) sunmusichd (4) superkudumbam (4) uravugal sangamam (4) Ganga Yamuna Saraswathi (3) Idhu Kadhala (3) Marakatha Veenai (3) Mayakkam Enna (3) Nandhavanam (3) bairavi (3) goundamani (3) hot news (3) kalyanamaalai (3) kavithai (3) kuttychutties (3) nanbenda (3) robbery (3) sapthanimidangal (3) superdancer (3) tamil pechu engal moochu (3) top10movies (3) vijay tv shows (3) 60seconds (2) Chellakili (2) En Vazhkai (2) Zee tamil (2) asathalarangam (2) beauty (2) cinema360 (2) hairstyles (2) kalaingar (2) keerthanatips (2) mahabharatham (2) old tamil songs (2) polimer (2) puthu (2) raj tv shows (2) sollunganne (2) sundaygalatta (2) tv shiows (2) tv shows vijay tv shows (2) tvnews (2) ungal (2) vazhkaikovilgal (2) Arasiyalla (1) Gama (1) Makkalukkaga (1) Orukaiosai (1) Zee tamil shows (1) agnii (1) amuthamozhigal (1) chinnasanthippu (1) cienma news (1) cinema (1) discovery tamil (1) gossip (1) historyfiles (1) kadupethuraangalord (1) kayitham (1) malli (1) mp3 (1) nijam (1) payanam (1) penn (1) rachaeltips (1) ras (1) saathanaipengal (1) santhanam (1) sareg (1) sathya (1) senthil (1) short (1) sivasankari (1) sports puthiya (1) thenali dharbar (1) tvshows (1) tvv news (1) unarvugal (1) varthagaulagam (1) veppilai (1) vivathameda (1) yog (1)