Recent Posts
Tuesday, 5 November 2013
The epic saga of blood brothers at war. Indian mythology's greatest battle unfolds in living color in a multi-crore production that will both baffle and enthrall. Exquisitely detailed sets and props. This is a story a generation will be raised on.
Mahabharatham Vijay Tv Serial -05-11-13 | Mahabharatham 05th November 2013 | Vijay Tv Serial 05th November 2013 | Vijay Tv Mahabharatham 05th November2013 | Vijay Tv Serial Mahabharatham 05-11-13 | Mahabharatham 05.11.13 | Watch Mahabharatham Serial 05th November 2013 Online

A story which delves into a relationship between father and Daughter. As a single parent father has to also be a loving mother to his five beloved Daughter. It narrates the common women issues in the personal day to day life and in the society.
Thayumanavan Vijay Tv Serial -05-11-13 | Thayumanavan 05th November2013 | Vijay Tv Serial 05th November 2013 | Vijay Tv Thayumanavan 05th November 2013 | Vijay Tv Serial Thayumanavan 05-11-13 | Thayumanavan 05.11.13 | Watch Thayumanavan Serial 05th November 2013 Online
மீண்டும் தமிழில் நடிக்கிறார் ஸ்ருதி ஹாசன். சூர்யாவுடன் ஏழாம் அறிவு, தனுஷுடன் 3 படங்களில் நடித்த ஸ்ருதிஹாசன், தமிழில் புதிய படம் எதுவும் ஏற்கவில்லை.
இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். 2 வருடத்துக்கு பிறகு மீண்டும் தமிழில் நடிக்க உள்ளார் ஸ்ருதி. இது பற்றி அவர் கூறியதாவது:
என்னைப் பொறுத்தவரை மொழி பார்த்து படங்களில் நடிக்கவில்லை. இந்தியாவில் எல்லா மொழியிலும் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
அதனால் எந்த மொழி படத்தில் வாய்ப்பு வந்தாலும் ஏற்கிறேன். குறிப்பிட்ட மொழியில்தான் நடிப்பேன் என்று எனக்கு நானே ஒரு வேலியை அமைத்துக்கொள்ள விரும்பவில்லை. சமீபத்தில் கன்னடத்தில் புனித் ராஜ்குமார் நடிக்கும் பிருத்வி படத்துக்காக பாடல் பாடினேன்.
தீபாவளியை அம்மா மற்றும் தங்கையுடன் கொண்டாடினேன். நிறைய ஸ்வீட் சாப்பிட்டு மகிழ்ச்சியுடன் பொழுதை கழித்தேன். தெலுங்கில் ரேஸ் குர்ரம் என்ற படத்தில் நடிக்கிறேன். தமிழில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது.
அது ஆர்யா படமா என கேட்கிறார்கள். அதுபற்றி விரைவில் தெரிவிப்பேன்.
ஆர்யாவுக்கு ஜோடியா? ஸ்ருதிஹாசன் பதில்
மூத்த ஹீரோக்களுடன் நடிக்க மாட்டேன் என்று பேட்டி அளித்து சர்ச்சையில் சிக்கினார் காஜல் அகர்வால். அடுத்து அதிக சம்பளம் கேட்டதால் அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்காமல் ஹீரோக்கள் ஒதுக்கினார்கள்.
இந்த பிரச்னையிலிருந்து தற்போதுதான் மீண்டு வந்திருக்கிறார் காஜல். தற்போது மற்றொரு பிரச்னையில் சிக்கி இருக்கிறார்.
சமீபத்தில் மீடியா ஒன்றிற்கு பேட்டி அளித்த காஜலிடம், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த ஒருவர் தற்போது ஓய்வு பெற வேண்டும் என்றால் யார் பெயரை சொல்வீர்கள்? என்றதற்கு உடனடியாக ஸ்ரேயா பெயரை குறிப்பிட்டார்.
இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மழை படம் மூலம் தமிழில் அறிமுகமான ஸ்ரேயா, ரஜினி, விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார்.
காஜலின் கருத்து பற்றி அறிந்து ஸ்ரேயா அதிர்ச்சி அடைந்து இருக்கிறாராம்.
சினிமாவிலிருந்து ஸ்ரேயா ரிட்டயர்டு ஆகட்டும் : காஜல் கருத்தால் பரபரப்பு
பால் பவுடரை கொண்டு நாம் பல வகை ஃபேஸ் பேக்குகள் தயாரிக்கலாம். பால் பவுடர் உடன் நம் சமயலறையில் உள்ள மற்ற பொருட்களையும் கொண்டு ஃபேஸ் பேக்குகள் தயாரிக்கலாம்.
இவ்வாறு பால் பவுடரை கொண்டு தயாரிக்கும் ஃபேஸ் பேக்குகள், அதிக சரும நிறமாற்றம், பருக்கள், சன் டான், சரும வறட்சி தன்மை ஆகியவற்றை போக்குகின்றது.
இவ்வகை தொல்லையற்ற ஃபேஸ் பேக்குகளை ஒரு நாளில் எப்பொழுது வேண்டுமானாலும் உபயோகிக்கலாம் என்பது மிகவும் சிறப்பானதாகும். நாம் நமது சருமத்திற்கு ஏற்ற வகையான ஃபேஸ் பேக்கை தேர்ந்தெடுத்து உபயோகிக்க வேண்டும்.
இப்பொழுது பால் பவுடரை கொண்டு தயாரிக்கும் ஃபேஸ் பேக்குகள் சிலவற்றைப் பார்க்கலாம்.
* ஒரு கிண்ணத்தில் 2 மேஜைக்கரண்டி பால் பவுடர் மற்றும் 2 மேஜைக்கரண்டி தேன் சேர்த்து கலக்கவும். இதனை நன்றாக கலந்த பின்னர் முகத்தில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும்.இந்த ஃபேஸ் பேக் சருமத்திற்கு சிறந்த மாய்ஸ்சுரைசராக இருக்கும்.
* பால் பவுடரில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலக்கவும். இதனை பசை பதத்திற்கு கொண்டு வரவும். அதை, முகம் மற்றும் கழுத்தில் தடவி, குறைந்தது 20 நிமிடங்கள் வரை காய வைக்கவும்.
பின்னர், குளிர்ந்த நீரால் கழுவவும். இது ஒரு சிறந்த சரும வெண்மைக்கான ஃபேஸ் பேக் ஆகும். இதனை தினமும் பயன்படுத்தலாம்.
* 1 மேஜைக்கரண்டி தேன், ஒரு மேஜைக்கரண்டி பால் பவுடர் மற்றும் அரை மேஜைக்கரண்டி பாதாம் எண்ணெய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். இவை அனைத்தையும் ஒரு கிண்ணத்தில் கலந்து பசை போலாக்கவும்.
இதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடங்கள் ஊற வைத்து கழுவவும். இதனை தினமும் பயன்படுத்தி வந்தால், சன் டானில் இருந்து விடுபடலாம்.
* ஒரு மேஜைக்கரண்டி பால் பவுடரில், அரை மேஜைக்கரண்டி ஆலிவ் எண்ணெயை கலந்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும். இதனை பசை பதத்திற்கு கொண்டு வரவும்.
இதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் காய விடவும். பின்னர் சுடுநீரில் கழுவிவிடவும். இது, சருமத்தை மாய்ஸ்சுரைஸ் செய்து, ஒட்டுமொத்த சரும வலிமையை மேம்படுத்தும்.
* ஒரு மேஜைக்கரண்டி பால் பவுடர், ஒரு மேஜைக்கரண்டி தயிர், ஒரு மேஜைக்கரண்டி தேன் மற்றும் அரை மேஜைக்கரண்டி ஆலிவ் எண்ணெய் எடுத்துக் கொள்ளவும்.
இதனை ஒரு கிண்ணத்தில் கலந்து ஃபேஸ் பேக்கை தயாரிக்கவும். பின் இதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து சுடுநீரில் கழுவிவிடவும்.
பால் பவுடர் ஃபேஸ் பேக்
மஞ்சள் உலகின் மிகச் சக்தி வாய்ந்த மற்றும் இயற்கையாகவே மருத்துவ குணம் நிறைந்துள்ள பொருட்களில் ஒன்றாகும். குறிப்பாக, மஞ்சளானது நோய் எதிர்ப்பு அமைப்புக்கு ஆதரவு மற்றும் அழற்சி குறைபாடுகள் (அதாவது கீல் வாதம்) சிகிச்சையில் பயன்ப டுத்தப்படுகிறது.
ஆனால் அத்தோடு அதன் நன்மை நின்று விடுவதில்லை. மேலும் மஞ்சள் மற்றும் பால் இயற்கையான ஆன்டிபயாடிக் பண்புகளை கொண்டுள்ளன. உங்களுடைய அன்றாட உணவில் இந்த இரண்டு இயற்கை பொருட்களையும் சேர்த்துக் கொள்வதால், பல்வேறு நோய்கள் மற்றும் நோய்த் தொற்றுகளைத் தடுக்கலாம்.
அதிலும் மஞ்சள் தூளை சற்றே சூடான பாலுடன் கலக்கப்படும் போது, எண்ணிலடங்கா பலவித சுகாதார பிரச்சனைகளுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. அதுமட்டுமின்றி இது சுற்றுச் சூழலிலுள்ள அபாயகரமான நச்சுகள் மற்றும் தீங்கு விளை விக்கும் நுண்ணுயிரிகளுடன் போராட ஒரு பயனுள்ள தீர் வாகவும் உள்ளது.
மஞ்சள் பால் செய்முறை:
1 அங்குல மஞ்சள் துண்டை எடுத்துக் கொள்ளவும். அதை பாலில் போட்டு 15 நிமிடங்கள் கொதிக்கவிடவும். பின் பாலை வடிகட்டி மஞ்சளை எடுத்துவிடவும். பின்பு குளிர வைத்து, இந்த பாலைக் குடிக்கவும். இப்போது இயற்கை நமக்கு தந்த இந்த அற்புதமான அன்பளிப்பின் முக்கியமான 15 நன்மைகளைப் பார்ப்போம்.
1.சுவாசக் கோளாறு :
மஞ்சள் பால், பாக்டீரியா நோய்த்தொற்றுகள் மற்றும் நச்சுயிரி சார்ந்த நோய்த் தொற்றுகளைத் தாக்கும் நுண்ணுயிர் ஆகும். இந்த மசாலாப் பொருள் உடலை வெப்பப்படுத்தும் என்பதால் நுரையீரலின் சளித் தேக்கம் மற்றும் சைனஸ் பிரச்சனைக்கு விரைவான நிவாரணம் வழங்குகிறது. அதுமட்டுமின்றி சுவாச அமைப்பு தொடர்பான நோய்களான ஆஸ்துமா மற்றும் மூச்சு குழாய் அழற்சி போன்றவற்றிற்கு சிகிச்சை அளிப்பதில் பயனுள்ளதாகவும் இருக்கிறது.
2.புற்றுநோய் :
மஞ்சள் பால் நோயெதிர்ப்பு அழற்சி பண்புகளைக் கொண்டுள்ளதால், இது மார்பகம், சரும, நுரையீரல், புரோஸ்டேட் மற்றும் பெருங்குடல் புற்று நோயின் வளர்ச்சியை தடுக்கிறது மற்றும் நிறுத்தவும் செய்கிறது.
3.தூக்கமின்மை :
வெதுவெதுப்பான மஞ்சள் பால் அமினோ அமிலம், டிரிப்தோபன் போன்றவற்றை உற்பத்தி செய்து அமைதியான மற்றும் பேரின்ப தூக்கத்தைத் தூண்டும் என்று கூறப்படுகிறது.
4.ஜலதோஷம் மற்றும் இருமல் :
மஞ்சள் பால் ஜலதோஷம் மற்றும் இருமலுக்கு ஒரு சிறந்த தீர்வாக கருதப்படக் காரணம், அதன் நச்சுயிரிக்கு எதிரான குணமும் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் ஆகும். இது தொண்டைப் புண், இருமல் மற்றும் சளிக்கு உடனடி நிவாரணம் அளிக்கிறது.
5.கீல்வாதம் :
மஞ்சள் பால், கீல்வாதத்தை குணப்படுத்த மற்றும் நாள்பட்ட மூட்டு வலிகளின் காரணமாக ஏற்படும் வீக்கத்திற்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது வலியை குறைத்து நெகிழ்தன்மையுள்ள மூட்டுக்கள் மற்றும் தசைகள் உருவாக்க உதவுகிறது.
6.வேதனை மற்றும் வலிகள் :
மஞ்சள் தூள் கலந்த பொன்னான பால், வேதனை மற்றும் வலிகளிலிருந்து சிறந்த நிவாரணம் அளிக்கிறது. இதனால் உடலில் உள்ள முதுகெலும்பு மற்றும் மூட்டுகளையும் வலுப்படுத்த முடியும்.
7.ஆன்டிஆக்ஸிடன்ட் :
மஞ்சள் பால் ஒரு தடையற்ற முழுமையான எதிர் ஆக்ஸிகரணிகளுக்கு ஒரு சிறந்த ஆதாரமாக உள்ளது. இதனால் பல வியாதிகளை குணப்படுத்தவும் முடியும்.
8.ரத்தத்தை சுத்தப்படுத்தும் :
மஞ்சள் பால் ஆயுர்வேத பாரம்பரியத்தில் ரத்தத்தை தூய்மைப்படுத்தும் ஒரு சிறந்த பொருளாகவும் மற்றும் சுத்தப்படுத்தியாகவும் கருதப்படுகிறது. இது உடலில் உள்ள ரத்த ஓட்டத்திற்கு உயிர்ப் பூட்டு பொருளாகவும் மற்றும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யவும் உதவுகிறது. மேலும் இது நிணநீர் அமைப்பு மற்றும் இரத்த குழாய்களில் இருக்கும் அனைத்து நச்சுக்களையும் நீக்கி, ரத்த மெலிவூட்டியாக வேலை செய்கிறது
9.கல்லீரல் நச்சு நீக்கி :
மஞ்சள் பால் ஒரு இயற்கையான கல்லீரல் நச்சு நீக்கியாக விளங்குகிறது. இது ரத்தத்தை தூய்மைப்படுத்தி, இதனால் கல்லீரல் நன்றாக செயல்பட உதவும் ஒரு ஊக்கியாகவும் இருக்கிறது. இதன் தூய்மைப்படுத்தும் குணத்தினால், இது கல்லீரலுக்கு ஆதரவாகவும் மற்றும் நிணநீர் மண்டலத்தையும் சுத்தமாக்குகிறது.
10.எலும்பு சுகாதாரம் :
மஞ்சள் பாலில் கால்சியம் நிறைந்து காணப்படுவதால், அவை எலும்புகள் ஆரோக்கியமாக மற்றும் வலுவாக வைத்திருக்கவும் உதவுகிறது. இந்தியாவில் தலைச்சிறந்த கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர், நல்ல ஆரோக்கியமான எலும்பைப் பெற, இந்த மஞ்சள் பாலை தினசரி குடிக்கிறார். மஞ்சள் பால் எலும்பு தேய்மானத்தையும் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸையும் குறைக்கிறது.
11.செரிமான நலம் :
இது ஒரு சக்தி வாய்ந்த கிருமி நாசினியாக இருப்பதால், குடல் சுகாதாரத்தை ஊக்கு விக்கிறது. மேலும் வயிற்று புண்களையும் மற்றும் பெருங்குடல் அழற்சியையும் கட்டுப்படுத்துகிறது. அது மட்டுமின்றி இது சிறந்த செரிமான சுகாதாரத்திற்கும் மற்றும் வயிற்றுப்புண்கள், வயிற்றுப் போக்கு மற்றும் அஜீரணத்தையும் தடுக்கிறது.
12.மாதவிடாய் தசைப் பிடிப்புகள் :
இது வலிப்பு நோயைக் குறைக்கும் மருந்தாக இருப்பதால், மாதவிடாய் காலத்தில் உண்டாகும் தசைப்பிடிப்புகள் மற்றும் வலியையும் போக்குகின்றது. கர்ப்பிணிப் பெண்களுக்கு எளிதாக பிரசவம் நடைப்பெற, குழந்தைப் பேற்றுக்குப் பின் நலம் பெற, அதிகமான தாய்ப்பால் சுரத்தலுக்கு மற்றும் கருப்பைகள் வேகமாக சுருங்குதலுக்கும் மஞ்சள் தூள் கலந்த பொன்னான பாலை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
13.சொறி மற்றும் சருமம் சிவத்தல் :
கிளியோபாட்ரா, மென்மையான மிருதுவான மற்றும் ஒளிரும் சருமத்தைப் பெற மஞ்சள் பாலில் குளித்தார். இதே போல், ஒளிரும் சருமத்தைப் பெற வேண்டுமானால் மஞ்சள் பாலை குடிக்க வேண்டும்.
மேலும் சருமம் சிவத்தல் மற்றும் கரும்புள்ளிகளின் தோற்றத்தைக் குறைக்க, ஒரு பஞ்சுருண்டையை மஞ்சள் பாலில் ஊற வைத்து, பின் அந்த பாலில் நனைத்த பஞ்சினைக் கொண்டு பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இதனால் சருமமானது முன்பை விட இன்னும் பிரகாசமாகவும் மற்றும் ஜொலிக்கவும் செய்யும்.
14.எடை குறைப்பு :
மஞ்சள் பால் உணவில் இருக்கும் கொழுப்பை முறிக்க உதவுகிறது. இதனால் இது உடல் எடையைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கிறது.
15.எக்ஸிமா/சிரங்கு எக்ஸிமா (கை, கால்களில் தோல் உறிதல்) :
சிகிச்சைக்கு தினமும் ஒரு டம்ளர் மஞ்சள் பால் குடிக்க வேண்டும். இதனால் நாளடைவில் அந்த பிரச்சினை குணமாகும். அதிநவீன மருத்துவம் ஆயிரமாயிரம் வந்துவிட்டாலும் மஞ்சளுக்கு உள்ள மகிமையை எவ்வளவு எடுத்துக்கூறினால் மிகையாகாது.
ஆன்மிகத்திலும் மஞ்சளின் பெருமை போற்றப்படும் வகையில் அன்று முதல் இன்று வரை தொடர்ந்து வருகிறது. உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பது போல மஞ்சள் இல்லா மனித சரீரம் மாசு படிந்தே காணப்படும் எனலாம்.
அந்த அளவுக்கு நச்சுத்தன்மையை வேறோடு அறுக்கும் மஞ்சளை நாமும் நமது பயன்பாட்டில் அதிகமாகவே எடுத்துக்கொண்டு மேற்கூறிய நோய்கள் இன்றி வாழ்வோம்.
மஞ்சள் பாலின் திகைக்க வைக்கும் 15 நன்மைகள்
கடந்த 2000-வது ஆண்டில் உலக அழகி பட்டம் வென்றவர் பிரியங்கா சோப்ரா. இதையடுத்து இந்தி படங்களில் கதாநாயகியாக இன்று வரை நடித்து வருகிறார். தமிழிலும் ‘தமிழன்’ என்ற படத்தில் விஜய்-க்கு ஜோடியாக நடித்துள்ளார்.
31 வயதாகும் பிரியங்கா சோப்ராவுக்கு தற்போது திருமண ஆசை துளிர்விட்டிருக்கிறது.
இவருடைய தம்பி சித்தார்த் சோப்ராவுக்கு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அடுத்த ஆண்டு திருமணம் நடைபெறவிருக்கிறது.
தம்பிக்கு திருமணம் நெருங்கும் வேளையில் தன்னுடைய திருமணத்தைப் பற்றியும் வாய் திறந்துள்ளார் பிரியங்கா சோப்ரா. இதுகுறித்து அவர் கூறும்போது,
நான் திருமணம் செய்வதற்கு எந்த நெருக்கடியும் இல்லை. பெற்றோரும், குடும்பத்தினரும் எனக்கு எந்த நிர்பந்தமும் விதிக்கவில்லை. என்றாலும் எனக்கு தகுதியான மணமகனை தேடிக்கொண்டிருக்கிறேன்.
என்னை புரிந்து கொள்பவராகவும், பெண்களை மதிக்கத் தெரிந்தவராகவும் இருக்கவேண்டும் என்பதே என்னுடைய முதல் கண்டிஷன்.
அப்படி எனக்கு தகுதியான மணமகன் கிடைத்தால் கட்டாயம் திருமணம் செய்துகொள்வேன். ஆனால், தகுதியான மணமகன் கிடைக்காவிட்டால் திருமணம் செய்யாமலேயே கடைசிவரை இருந்துவிடுவேன்.
தகுதியற்றவருடன் என்னால் செயற்கையாக வாழ்க்கையை கழிக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
எனக்கு தகுதியான மணமகன் கிடைக்காவிட்டால் திருமணமே செய்யமாட்டேன்: பிரியங்கா சோப்ரா
பாலிவுட் திரையுலகின் பிரபலமான நடிகையான ஐஸ்வர்யா ராய் கடந்த ஒன்றாம் தேதி தனது 40வது பிறந்த நாளைக் கொண்டாடினார்.
அப்போது நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கணவர் அபிஷேக் பச்சன் அவரது பிறந்த நாளுக்கு அளித்த சிறப்பு பரிசு குறித்து நிருபர்கள் கேட்டனர்.
கணவர் தனக்கு பரிசளித்தார் என்று கூறிய ஐஸ்வர்யா அந்தப் பரிசு என்னவென்பதை அவரிடமே கேட்டுத்தெரிந்து கொள்ளுமாறும் கூறினார்.
மேலும், கணவர் தனக்கு அளித்த விலையில்லாப் பரிசு என்று அவர் தனது மகள் ஆராத்யாவைக் குறிப்பிட்டார்.
தனது பிறந்த நாளன்று இரவு 12 மணிக்கு தனது பெண் பிறந்தநாள் வாழ்த்து பாடலை பாடியதாக அவர் பெருமையுடன் குறிப்பிட்டார்.
ஆராத்யா தினமும் நேரம் கழித்தே உறங்கும் பழக்கம் கொண்டிருக்கின்றாள். எனவே அன்று நள்ளிரவில் அவள் எனக்குப் பிறந்த நாள் வாழ்த்து பாடலை பாடினாள்.
அது எனக்கு மிகவும் சிறப்பான தருணமாகும் என்ற ஐஸ்வர்யா முதலில் தனக்குத்தானே பாடிக்கொண்டு பின்னர் தனக்கும் வாழ்த்து பாடியதாக கூறினார்.
சென்ற மாதம் அமிதாப்பச்சன் தனது பிறந்தநாளை கொண்டாடியபோதும் அவருக்கும் ஆராத்யா பிறந்தநாள் வாழ்த்து கூறியதாக ஐஸ்வர்யா மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
ஐஸ்வர்யா ராய்க்கு கணவர் அளித்த பிறந்தநாள் பரிசு
கமலஹாசனின் 'விஸ்வரூபம்–2' படம் ரிலீசுக்கு தயாராகிறது. இந்த படத்துக்கு எதிர்ப்பு கிளம்பலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அப்படி எதிர்ப்பு வந்தால் நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று ஏற்கனவே அறிவித்து உள்ளார்.
இதுகுறித்து கமலஹாசன் அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு:–
கேள்வி:– 'விஸ்வரூபம்–2' படத்துக்கு எதிர்ப்பு வந்தால் நாட்டை விட்டு வெளியேறுவேன் என்கிறீர்கள். கன்னட கவிஞர் அனந்தமூர்த்தியும் நரேந்திர மோடி பிரதமரானால் நாட்டை விட்டு வெளியேறுவேன் என்கிறார். கலைஞர்கள் இப்படி முடிவு எடுக்கலாமா?
பதில்:– அனந்த மூர்த்தியை மதிக்கிறேன். அவரது கருத்து அரசியல் சார்ந்தது என் கருத்து தனிப்பட்ட ஒன்று. எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லாமல் எனக்கு சிக்கல் வந்தது. அனந்தமூர்த்திக்கான விமர்சகர்கள் அவர் பக்கத்தில் இருந்தே வந்தனர். எனது விமர்சகர்கள் வெளியில் இருந்து வந்தார்கள். அவர்கள் பெரும்பான்மையினரின் பிரதிநிதிகள் அல்ல.
காரணம் பெரும்பான்மை சமுகத்தினர் என் படங்களை பார்க்கிறார்கள். நான் யார் பக்கத்தில் இதற்கு முன் நின்றோனோ அந்த சகோதரர்களிடம் இருந்து எதிர்ப்பு வந்ததுதான் என்னை மிகவும் புண்படுத்தியது. எனக்கு அரசியல் கிடையாது. பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது குரல் கொடுத்த ஒரே நடிகர் நான்தான். என் மீது குற்றம் சுமத்துவது அபத்தம்.
கேள்வி:– எதிர்ப்பாளர்களிடம் பேசினீர்களா?
பதில்:– ஆமாம். விஸ்வரூபம் படத்தை காட்டினேன். அவர்கள் பாராட்டினார்கள். கை குலுக்கவும் செய்தனர். மறுநாள் படத்தை தடை செய்ய வேண்டும் என்றார்கள்.
கேள்வி:– 'விஸ்வரூபம்–2' படத்துக்கும் இதே நிலை ஏற்பட்டால் மீண்டும் பழைய மாதிரி முடிவு எடுப்பீர்களா?
பதில்:– நான் ஒரு கலைஞன். எம்.எப். உசைன் என்ன செய்தாரோ அதுபோல் நானும் வெளி மாநிலத்துக்கோ வெளிநாட்டுக்கோ போய் விடுவேன். இது மிரட்டல் அல்ல. எனது ராஜினாமா. தனிப்பட்ட சோகம். இது என் நாடு என்று நினைக்கிறேன். இங்கிருந்து வெளியேறி படங்கள் எடுத்தாலும் அதற்கும் எதிர்ப்பு வரத்தான் செய்யும். கலாசார சென்டிமென்ட் மாறப்போவது இல்லை.
கேள்வி:– சினிமா எத்தகைய பங்காற்ற வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
பதில்:– சினிமா எந்த பணியையும் ஆற்றட்டும். ஆனால் அது சுதந்திரமாக இருக்க வேண்டும். இங்கு சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. ஆனால் சர்வதேச அளவில் ஒப்பிடும்போது நமது சினிமா துறை பின் தங்கி உள்ளது. நமக்குள் ஒற்றுமை வேண்டும்.
கேள்வி:– டி.டி.எச்.சுக்கு எதிர்ப்பு கிளம்பினால் என்ன செய்வீர்கள்?
பதில்:– வீடியோ வந்த போதும் எதிர்ப்பு வந்தது. டி.டி.எச்.சை தொழில்நுட்பமே நிறைவேற்றும். அதற்கான நேரம் வரும்வரை காத்து இருப்பேன்.
கேள்வி:– 2014–ல் அரசியலில் ஈடுபடுவீர்களா?
பதில்:– எனக்கு பார்வையாளர்கள்தான் தேவை. வாக்காளர்கள் அல்ல. நான் எப்போதும் வித்தியாசமான காரியங்களை செய்பவன். அனுபவம் இல்லாத துறையில் நான் ஏன் போக வேண்டும்.
நாம் எல்லோருமே அரசியலில்தான் இருக்கிறோம். ஐந்து வருடத்துக்கு ஒருமுறை ஓட்டு போடுகிறோம். அரசியல்வாதிகளிடம் நல்ல விதமாக நாட்டை நடத்தச் சொல்கிறோம். அரசியல்வாதிகள் தலைவர்கள் அல்ல. மக்களின் பிரதிநிதிகள். மக்கள்தான் தலைவர்கள்.
இவ்வாறு கமலஹாசன் கூறினார்.
விஸ்வரூபம்–2 படத்துக்கு எதிர்ப்பா?: சினிமா சுதந்திரமாக செயல்பட வேண்டும்- கமலஹாசன் பேட்டி
சிம்புவுடன் ‘போடா போடி’, விஷாலுடன் ‘மதகஜராஜா’ ஆகிய படங்களில் நடித்துள்ளவர் நடிகை வரலட்சுமி. இவர் நடிகர் சரத்குமாரின் மகள். இவர் விஷாலுடன் நடித்த ‘மதகஜராஜா’ படம் பல்வேறு பிரச்சினைகளால் வெளிவர முடியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், விஷாலின் ‘பாண்டிய நாடு’ படம் தீபாவளிக்கு வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் விஷாலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார்.
அதாவது, விஷால், அஜீத், கார்த்தி ஆகியோரின் மூன்று படங்களையும் போட்டு, ‘இந்த தீபாவளிக்கு வின்னர் விஷால்’ என்று கருத்து தெரிவித்திருந்தார்.
இதைப் பார்த்த அஜீத் ரசிகர்கள் கடுப்பாகி வரலட்சுமியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அவரை தாறுமாறாக திட்டி கருத்து வெளியிட்டிருந்தனர்.
இதனால் பயந்துபோன வரலட்சுமி, தான் வெளியிட்டிருந்த கருத்தை நீக்கிவிட்டு அதற்கு மாற்றாக அஜீத் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
அவர் குறிப்பிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், அஜீத் ரசிகர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்த போட்டோவை யாரோ ஒருவர் எனக்கு அனுப்பியிருந்தார். அதை நானும் அப்படியே போட்டுவிட்டேன்.
நானும் ‘தல’ ரசிகைதான். ‘தல‘ ரசிகர்கள் என்னை மன்னிக்க வேண்டும். என்று குறிப்பிட்டிருந்தார். இதன்பிறகே அஜீத் ரசிகர்கள் அமைதியாகியுள்ளனர்.
விஷாலுக்கு ஆதரவாக கருத்து: அஜீத் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட வரலட்சுமி!
Serial:Kadhalukku Salam Thuesday 05th Nov 2013
Episode:12
Genre:Indian Drama
Language:Tamil
The story of Qubool Hai revolves around a modern, vibrant, new- age girl named Zoya. Zoya is apprehensive as her sister, Zeenat and brother-in-law, Anwar have chosen a groom for her to marry.
Episode:12
Genre:Indian Drama
Language:Tamil
The story of Qubool Hai revolves around a modern, vibrant, new- age girl named Zoya. Zoya is apprehensive as her sister, Zeenat and brother-in-law, Anwar have chosen a groom for her to marry.
At Ayaan's residence, the family is excited as a prospective groom would be coming to see Nikhat. Nikhat's mother, Shirin, calls her husband, Rashid, and asks him to arrive home as soon as possible. Nikhat is apprehensive as she believes that she would get rejected due to her dark complexion. Ayaan brings a lavish outfit for Nikhat. Despite of knowing that Ayaan is a casanova, Humaira gets elated when he flatters her.
Back at Zeenat's house, Anwar states that it was not correct on their part to bring Zoya to India on the pretext of a vacation. He believes that Zeenat should not have convinced Zoya to marry as she may find it difficult to adjust with the lifestyle.
The gathering gets shocked when Zoya refuses to accept Akram as her husband. Out of fear, Zoya rushes to her room. Anwar follows Zoya. Zoya apologises to Anwar for rejecting the marriage alliance. Anwar convinces Zoya to run away.
In order to help the underprivileged children, Azad plays the guitar and collects money. The story takes an interesting turn when destiny brings Ayaan, Azad and Zoya near a wrecked building.
Kadhalukku Salam 05-11-13 - Zee Tamil Tv Serial |Kadhalukku Salam 05.11.13 | Zee Tamil Tv Shows Kadhalukku Salam Serial 05th Nov 2013 | Zee Tamil Tv Kadhalukku Salam 05-11-13 | Zee Tamil Tv Serial 05th Nov 2013 | Watch Zee Tamil Tv Serial Kadhalukku Salam | Zee Tamil Shows Watch online Episode 12
உடலுக்கு மிகவும் அவசியமானது சத்துக்கள். எவ்வளவு தான் நாக்குக்கு சுவை முக்கியமாக இருந்தாலும், உடலுக்கு சத்து தான் தேவை. நாக்குக்கு சுவை வேண்டுமென்று கண்ட கண்ட உணவை உண்டால், உடலானது ஆரோக்கியத்தை இழந்துவிடும்.
நல்ல சத்தான உணவை சுவையுடன் சமைத்து சாப்பிட்டால், சுவை, சத்து என இரண்டும் கிடைக்கும். மேலும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். அதுமட்டுமின்றி இக்காலத்தில் அவசர வேலை என்று உணவில் பலர் கவனம் செலுத்துவதில்லை.
இதனால் குழந்தைகள் பெரும்பான்மையாக பாதிக்கப்படுகின்றனர். வயதானவர்களும், போதிய சத்து இல்லாததால், இதய நோய்க்கு ஆளாகின்றனர். ஆகவே இதனை போக்குவது அனைவருடைய கடமையாகும்.
அதற்கு காலை வேளைகளில் அவசரமாக சமைத்தாலும், சத்தான உணவை சமைப்பது மிகவும் முக்கியமாகும். கொழுப்பு கலந்த உணவு சுவையை கொடுக்குமே தவிர, அதில் ஆரோக்கியம் என்பது துளியும் இருக்காது.
இதனால் பலவித நோய்களுக்கு ஆளாகி அவதி கொள்வதை தவிர்த்து, எண்ண செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து செய்தல் மிகவும் நல்லது. அதற்கு சத்துமிக்க உணவை சாலட், சூப் போன்ற வகையில் சமைத்து சாப்பிட வேண்டும்.
ஒவ்வொன்றையும் தயாரிக்கும் பக்குவத்தில் தயாரித்து உண்டால் மிகவும் நல்லது. இதோ இங்கே நோயெதிர்ப்பு சக்தி, ஆரோக்கியம், நல்ல கொழுப்பு போன்ற நல்ல உணவுகளை காண்போம்.
அவகேடா அவகேடாவில் MuFAs அமிலத்தின் சத்து மட்டும் தான் உள்ளது என்று நினைக்கின்றோம். ஆனால் அதில் பலவித மற்ற வைட்டமின்களும், இதயத்திற்கு நன்மை சேர்க்கும் சத்துக்களும் உள்ளன. மேலும் இதில் கரையக்கூடிய நார்சத்து, வைட்டமின் ஈ, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்களும் உள்ளன.
எப்படி சாப்பிடுவது? இதனை சாலட், சல்சாஸ் போன்ற விதங்களில் உணவில் சேர்த்து கொள்ளலாம். குறிப்பாக அப்போது இதனுடன் சீஸ் அல்லது மாயோனைஸ் போன்றவற்றை சேர்க்க வேண்டாம்.
முட்டை முட்டை, கேடு என்று யார் கூறியது? முட்டையில் அரிய சத்துக்கள் உள்ளன. இதன் மஞ்சள் கருவில் இதயத்தை பாதிக்கும் கொழுப்பு தன்மை இருப்பதால், வாரத்தில் மூன்று முட்டைக்கு மேல் எடுத்து கொள்ள வேண்டாம். ஆனால் வெள்ளை கருவை தினமும் எடுத்து கொள்ளலாம். சொல்லப்போனால் உணவுகளிலேயே மிகவும் நல்ல ஆகாரம் முட்டை.
இதை எப்படி சாப்பிடுவது? முட்டையை பொரித்தோ, ஆம்லெட் செய்தோ சாப்பிடுங்கள். அதுவும் ஒரு மஞ்சள் கருவுடன், இரண்டு வெள்ளை கருவை சேர்த்து சமைத்து சாப்பிட வேண்டும்.
பால் கொழுப்பு இல்லாத ஒரு கப் பாலை தினமும் எடுத்து கொண்டால் மிகவும் நல்லது. இதில் உள்ள கால்சியம், எலும்புகளுக்கு மட்டும் சத்து கொடுக்காமல், கொழுப்பை நீக்கவும் உதவுகின்றது.
இதை எப்படி சாப்பிடுவது? ஓட்ஸ் செய்யும் போது, கொழுப்பு நீக்கப்பட்ட பாலை சேர்த்து உண்ண வேண்டும். இரவு தூங்க செல்லும் முன், மிதமான சூட்டுடன் இருக்கும் பாலை சிறிது சாக்லெட் சேர்த்து சாப்பிடுவது நல்லது.
பருப்பு பாதாம், பிஸ்தா போன்ற பருப்பு வகைகள் உடலுக்கு மிகவும் நல்லது. இவை ஆரோக்கியத்துக்கு மட்டும் இல்லாமல் கூந்தலுக்கும், சருமத்திற்கும் மிகவும் நல்லது. ஏனெனில் இதில் பல சத்துக்கள் உள்ளன.
எனவே தினமும் ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டால், உடலுக்கு பலம் சேர்க்க முடியும். மேலும் இவற்றில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் ஆரோக்கியமான எண்ணெய் உள்ளது.
இதை எப்படி சாப்பிடுவது? பாதாம், முந்திரி போன்ற பருப்பை சிறிதாக நறுக்கி, காலை உணவுடன் சேர்த்து உண்டால் ஆரோக்கியம் பெற முடியும். இடைப்பட்ட நேரத்திலும், இதை ஸ்நாக்காக உண்ணலாம்.
சால்மன் மீன் உணவையையும், எண்ணெயையும் எடுத்து கொண்டால், ஆரோக்கியமான உடல், கூந்தல் மற்றும் சருமம் போன்றவற்றை அடைய முடியும் என்று தோல் நிபுணர்கள் சொல்வதைக் கேட்டிருப்போம்.
ஆம், கடல் உணவான சால்மனில் வைட்டமின் டி, ஒமேகா- 3 ஃபேட்டி ஆசிட் போன்ற சத்து அதிகம் இருப்பதால், இதை அதிக அளவில் உணவில் சேர்த்தால் மிகவும் நல்லது.
இதை எப்படி சாப்பிடுவது? சால்மனை சுத்தம் செய்து, அதில் உப்பு, எலுமிச்சை சாறு, சிறிது நறுக்கிய பூண்டு, மிளகு தூள் போட்டு சிறிது நேரம் கழித்து சமைத்து, அதனை வேக வைத்த காயுடன் சேர்த்து உண்ண வேண்டும்.
தயிர் உலகத்தில் உள்ள எல்லா இடங்களிலும் தயிரை பிராதான உணவாக எடுத்து கொள்வதை பார்த்திருப்போம். அதிலும் கொழுப்பு குறைவாக இருக்கும் தயிரை உணவில் சேர்த்து கொண்டால் மிகவும் நல்லது.
ஏனெனில் இதில் நோயெதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் பாக்டீரியா மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது.
இதை எப்படி சாப்பிடுவது? தயிருடன் சுவைமிக்க பழங்களால் செய்யப்படும் ஸ்மூத்தி செய்து உண்ணலாம். அதிலும் அந்தந்த பருவத்தில் கிடைக்கும் பழங்களை தயிருடன் சேர்த்து உண்டால் நல்லது. அதுவும் தயிரும் மாம்பழமும் சுவையோ சுவை.
நல்ல ஆரோக்கியமான வாழ்விற்கான சூப்பர் உணவுகள்!!!
Sooni Sooni Saans Ke Sitar Par by Sarath Santhosh Video Online - VijayTV-HD-Serials-Shows-online, Sooni Sooni Saans Ke Sitar Par by Sarath Santhosh youtube video, VijayTV-HD-Serials-Shows-online, Sooni Sooni Saans Ke Sitar Par by Sarath Santhosh Video, VijayTV-HD-Serials-Shows-online Video, Sooni Sooni Saans Ke Sitar Par by Sarath Santhosh watch online Video, Sooni Sooni Saans Ke Sitar Par by Sarath Santhosh watch live, Sooni Sooni Saans Ke Sitar Par by Sarath Santhosh Video download,VijayTV-HD-Serials-Shows-online Videos
Sooni Sooni Saans Ke Sitar Par by Sarath Santhosh

Watch pillai nila Serial Online Today Free
Watch Tamil Serial pillai nila Cast,Crew,Title Song,
Free Watch pillai nila At www.techsatish.net ,pillai nila-Cast,Titlesong,Mp3
Sun TV pillai nila Serial Watch Online At www.techsatish.net
pillai nila Serial, pillai nila Today,pillai nila Wiki,pillai nila story,pillai nila Mega Serial Watch,pillai nila Online,Watch pillai nila Serial Online,pillai nila YouTube,pillai nila Sun Tv Serial,pillai nila promo,pillai nila Drama,pillai nila tamil nadagam,pillai nila Tamil Serial
Pillai Nila Sun Tv Serial 05-11-13 | Pillai Nila 05th Nov 2013 | Sun Tv Serial 05th Nov 2013 | Sun Tv Pillai Nila 05th Nov 2013 | Sun Tv Serial Pillai Nila 05-11-13 | Pillai Nila 05.11.13 | Watch Pillai Nila Serial 05th Oct 2013
September Madham by Diwakar Video Online - VijayTV-HD-Serials-Shows-online, September Madham by Diwakar youtube video, VijayTV-HD-Serials-Shows-online, September Madham by Diwakar Video, VijayTV-HD-Serials-Shows-online Video, September Madham by Diwakar watch online Video, September Madham by Diwakar watch live, September Madham by Diwakar Video download,VijayTV-HD-Serials-Shows-online Videos
September Madham by Diwakar
ஹைதராபாத்: அஞ்சலி போன்ற நடிகைகளை செருப்பால் அடிக்க வேண்டும் என்று ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார். இதை கேட்டு ஆத்திரம் அடைந்துள்ள அஞ்சலி அவர் மீது வழக்கு தொடர திட்டமிட்டுள்ளாராம்.
புதுமுக இயக்குனர் சஞ்சீவனின் வலியுடன் ஒரு காதல் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடந்தது. இந்த விழாவில் இயக்குனர் சற்குணம் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் தனது ஊர்சுற்றி புராணம் படம் பாதியிலேயே நின்றதை பற்றி பேசினார்.
அஞ்சலி ஓடியதால் நடிகை அஞ்சலி திடீர் என்று ஓடிவிட்டதால் எனது ஊர்சுற்றி புராணம் படம் பாதியில் நின்றுவிட்டது. இது குறித்து நான் நடிகர் சங்கம், இயக்குநர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், பெப்சி உள்ளிட்ட சங்கங்களில் புகார் கொடுத்தும் பலனில்லை என்று கூறி சற்குணம் வருத்தப்பட்டார்.
செருப்பால் அடிக்க வேண்டும் சற்குணத்தை அடுத்து பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் கூறுகையில், இனி அஞ்சலி மாதிரி ஒரு நடிகை தமிழ் சினிமா படப்பிடிப்புகளில் நடந்து கொண்டார் என்றால் அவரை செருப்பால் அடிக்கவும் தயங்க மாட்டோம்.
அஞ்சலி எங்கிருந்தாலும் அவரை கட்டி தூக்கி வந்து களஞ்சியம் படத்தில் நடிக்க வைப்போம் என்றார்.
அஞ்சலி ஆத்திரம் ஜாக்குவார் தங்கத்தின் பேச்சு குறித்து கேள்விட்ட அஞ்சலி ஆத்திரம் அடைந்தாராம். எந்த சம்பந்தமும் இல்லாத அவர் எதற்காக என்னை செருப்பால் அடிக்க வேண்டும் என்று கடுப்பாகிவிட்டாராம். மேலும் ஜாக்குவார் தங்கம் மீது வழக்கு தொடரவும் திட்டமிட்டுள்ளாராம் அஞ்சலி.
நஷ்டஈடு தன்னால் பாதிக்கப்பட்ட ஊர்சுற்றி புராணம் இயக்குனர் சற்குணத்திற்கு ஏதாவது நஷ்டஈடு வழங்கலாமா என்று அஞ்சலி யோசித்துக் கொண்டிருக்கிறாராம்.
செருப்பால அடிப்பீரோ?... ஸ்டண்ட் மாஸ்ட்ர் மீது அஞ்சலி காட்டம்!
மும்பை: நடிகை ஸ்ருதி ஹாஸன் தீபாவளி பண்டிகையை தனது தந்தை கமல் ஹாஸன் இல்லாமல் கொண்டாடியுள்ளார். கமல் ஹாஸனின் மூத்த மகள் ஸ்ருதி இந்தி, தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இதனால் அவர் மும்பையில் வீடு எடுத்து தங்கியுள்ளார். இளைய மகள் அக்ஷரா மும்பையில் உள்ள தனது தாய் சரிகாவுடன் தங்கியுள்ளார்.
இந்நிலையில் ஸ்ருதி தீபாவளி பண்டிகையை தந்தையுடன் கொண்டாடவில்லை.
கமல் இல்லாமல் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் குறித்து ஸ்ருதி ட்விட்டரில் கூறியிருப்பதாவது, அம்மா மற்றும் தங்கையுடன் சிறப்பாக தீபாவளியை கொண்டாடினேன். இனிப்புகள், தீபங்கள் என்று மகிழ்ச்சியாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.
பிலிப்ஸ் ஸ்ருதி அண்மையில் சென்னை வந்திருந்திருந்தார். பிலிப்ஸ் எல்இடி விளக்குகளுக்கு அவர் தான் பிராண்ட் அம்பாசிடர். அதன் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவே சென்னை வந்தார்.
அக்ஷரா அக்ஷராவுக்கு நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அவருக்கு கேமராவுக்கு பின்னால் இருக்கவே பிடித்திருக்கிறதாம்.
பாட்டும் ஸ்ருதி நடிப்பு தவிர பாட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் படங்களில் பாடல்கள் பாடி வருகிறார். தமிழ், கன்னடம் என்று பல மொழி படங்களில் பாடி வருகிறார்.
அப்பா கமலை விட்டுவிட்டு அம்மா, தங்கையுடன் தீபாவளி கொண்டாடிய ஸ்ருதி

Yun Saja Chand by Madhumitha Video Online - VijayTV-HD-Serials-Shows-online, Yun Saja Chand by Madhumitha youtube video, VijayTV-HD-Serials-Shows-online, Yun Saja Chand by Madhumitha Video, VijayTV-HD-Serials-Shows-online Video, Yun Saja Chand by Madhumitha watch online Video, Yun Saja Chand by Madhumitha watch live, Yun Saja Chand by Madhumitha Video download,VijayTV-HD-Serials-Shows-online Videos
Yun Saja Chand by Madhumitha
சென்னை: உடற்பயிற்சி செய்யாமல் தூங்க முடியாதவர்கள் பட்டியலில் தான் சேர்வோம் என்று நினைத்ததே இல்லை என நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.
தீவிர உடற்பயிற்சியே அவரது இந்த தூங்க முடியாதவர்கள் பட்டியலில் சேர்ந்து விட்டதற்கான விசனத்திற்கான காரணமாம்.
சிக் நாயகிகள் வரிசையி்ல் நீண்ட காலமாக இருப்பவர்களில் திரிஷாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதாச்சு 10 வருஷம் த்ரிஷா நடிக்க வந்து 10 ஆண்டுகள் முடிந்துவிட்டது.
இன்றும் அப்படியே சிக்கென்று... இன்றும் நடிக்க வந்த புதிதில் இருந்தது போன்று சிக்கென்று உள்ளார்.
இதுவரை குண்டாகவில்லை திரிஷா, இடையில் கொஞ்சம் போல மெலிந்தார்தான். ஆனால் இதுவரை அவர் குண்டானதில்லை.
டிவிட்டரில் சந்தோஷ ஷேர்... தான் சிக்கென்று இருப்பது குறித்து ட்விட்டரில் சந்தோஷமாக கருத்தை ஷேர் செய்துள்ளார் திரிஷா.
நினைச்சே பார்க்கலை.. உடற்பயிற்சி செய்யாமல் தூங்க முடியாதவர்கள் பட்டியலில் நான் சேர்வேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை.
சிக்கென்று இருப்பதிலும் சுகம்தான்... உடலை சிக்கென்று வைத்திருப்பதில் ஒரு சுகம் இருக்கத் தான் செய்கிறது என்று தெரிவித்துள்ளார்.
சிக்கென்று இருப்பதிலும் ஒரு கிக் இருக்கிறது: த்ரிஷா

Uravugal Thodarkathai Serial - Uravugal Thodarkathai Today Episode, Uravugal Thodarkathai Daily Serial, Daily TV Soaps, Tv Serial, Vijay Tv, Daily Drama, TV Soaps, Mega Serials Online, Watch Tamil Serial Uravugal Thodarkathai Episodes Online @ TECHSATISH.Uravugal Thodarkathai Live Serial, Uravugal Thodarkathai Serial, Uravugal Thodarkathai Vijay Tv Serial, Vijay Tv Uravugal Thodarkathai, Uravugal Thodarkathai Live.
Uravugal Thodarkathai Vijay Tv Serial -05-11-13 | Uravugal Thodarkathai 05th November2013 | Vijay Tv Serial 05thNovember 2013 | Vijay Tv Uravugal Thodarkathai 05th November 2013 | Vijay Tv Serial Uravugal Thodarkathai 05-11-13 | Uravugal Thodarkathai 05.11.13 | Watch Uravugal Thodarkathai Serial 05th November 2013

Asha Bhosle sings Shenbagame Shenbagame Video Online - VijayTV-HD-Serials-Shows-online, Asha Bhosle sings Shenbagame Shenbagame youtube video, VijayTV-HD-Serials-Shows-online, Asha Bhosle sings Shenbagame Shenbagame Video, VijayTV-HD-Serials-Shows-online Video, Asha Bhosle sings Shenbagame Shenbagame watch online Video, Asha Bhosle sings Shenbagame Shenbagame watch live, Asha Bhosle sings Shenbagame Shenbagame Video download,VijayTV-HD-Serials-Shows-online Videos
Asha Bhosle sings Shenbagame Shenbagame

A tribute to the carnatic music singer Chembai Vaidhyanatha Bhagavathar by the famous playback singers and musicians. Carnatic music singer Sowmya is performing in this episode.
Chembai Vaidyanatha Bhagavathar Musical Festival | Episode 13

Konja Neram Konja Neram by Krishnan Video Online - VijayTV-HD-Serials-Shows-online, Konja Neram Konja Neram by Krishnan youtube video, VijayTV-HD-Serials-Shows-online, Konja Neram Konja Neram by Krishnan Video, VijayTV-HD-Serials-Shows-online Video, Konja Neram Konja Neram by Krishnan watch online Video, Konja Neram Konja Neram by Krishnan watch live, Konja Neram Konja Neram by Krishnan Video download,VijayTV-HD-Serials-Shows-online Videos
Konja Neram Konja Neram by Krishnan

Sathee Re Bhul Na Jana by Parvathy Video Online - VijayTV-HD-Serials-Shows-online, Sathee Re Bhul Na Jana by Parvathy youtube video, VijayTV-HD-Serials-Shows-online, Sathee Re Bhul Na Jana by Parvathy Video, VijayTV-HD-Serials-Shows-online Video, Sathee Re Bhul Na Jana by Parvathy watch online Video, Sathee Re Bhul Na Jana by Parvathy watch live, Sathee Re Bhul Na Jana by Parvathy Video download,VijayTV-HD-Serials-Shows-online Videos
Sathee Re Bhul Na Jana by Parvathy

Piya Tu Ab Toh Aaja by Soundharya Video Online - VijayTV-HD-Serials-Shows-online, Piya Tu Ab Toh Aaja by Soundharya youtube video, VijayTV-HD-Serials-Shows-online, Piya Tu Ab Toh Aaja by Soundharya Video, VijayTV-HD-Serials-Shows-online Video, Piya Tu Ab Toh Aaja by Soundharya watch online Video, Piya Tu Ab Toh Aaja by Soundharya watch live, Piya Tu Ab Toh Aaja by Soundharya Video download,VijayTV-HD-Serials-Shows-online Videos
Piya Tu Ab Toh Aaja by Soundharya

பக்தி மார்க்கம்!
Famed Spiritualist Velukudi Krishnan explains about Bhakthi and involving everyone into spiritual bliss.
Bhakthi Margam | Episode 10
Labels
tv serials
(682)
tv news
(553)
tv shows
(437)
cinema news
(424)
puthiya
(243)
Sun Tv Serials
(233)
captain
(173)
vijay tv shows
(162)
vijay tv serials
(145)
other
(108)
NEWS
(106)
cinema interviews
(104)
sun tv shows
(99)
singer
(93)
super singer 4
(93)
raj tv serials
(85)
raadanserials
(83)
raj
(82)
cinema news
(81)
cooking
(80)
zeetamil
(78)
thanthi
(76)
zeetamil serials
(76)
suriayavanakkam
(68)
polimer tv serials
(65)
spiritual
(63)
captaintvnews
(62)
press meet
(58)
interviews
(55)
sun news
(51)
saregama
(45)
audio
(44)
events
(36)
diwali
(34)
recipes
(34)
eelam
(33)
vivathamedai
(31)
comedy
(29)
rasi
(29)
other shows
(26)
Tamil New Year 2013 Programs
(24)
vimarsanam
(24)
songs
(23)
yoga
(23)
Trailer
(22)
beautytips
(22)
solvathellamunmai
(22)
amazing
(21)
sathiyamtv
(21)
kaatrukkenna veli
(20)
home funny
(19)
pillai nila
(19)
health
(18)
koffee with suchi
(18)
mundhanai mudichu
(18)
sports
(18)
2013
(17)
Uravugal Thodarkathai
(17)
koppiyam
(17)
madhubala
(17)
Thendral
(16)
Valli
(16)
anjaraipetti
(16)
thayumanavan
(16)
Rudhra Veenai
(15)
crimestory
(15)
nadheswaram
(15)
puthuyugam
(15)
selvi
(15)
Bommalattam
(14)
Pattimandram
(14)
Saravanan Meenakshi
(14)
Sindhu Bairavi
(14)
achilvandhavai
(14)
chitthi
(14)
cinema seithigal
(14)
deivam thandha veedu
(14)
deivamagal
(14)
elavarasi
(14)
thangai
(14)
Chinna Papa Periya Papa
(13)
Devathai
(13)
Ponnunjal
(13)
annamalai
(13)
arasi
(13)
athu
(13)
homeminister
(13)
jayatv
(13)
kanavan
(13)
kedi boys killadi girls
(13)
magalirkaaga
(13)
manvasanai
(13)
mutharam
(13)
nalla neeram
(13)
politics
(13)
samayalmanthiram
(13)
sollungaboss
(13)
ullam kollai pogudhada
(13)
virunthinarpakkam
(13)
Azhagi
(12)
Sontha Bandham
(12)
atlas
(12)
dhinapalan
(12)
entertainment
(12)
luckkakickka
(12)
office vijay tv serial
(12)
puguntha veedu
(12)
seeman
(12)
aalayavazhipadu
(11)
karuthamma
(11)
mamiyaarthevai
(11)
maruthuvaneram
(11)
rani
(11)
sakthi
(11)
Sivam
(10)
bhama vijayam
(10)
captain tv shows
(10)
deivavazhipaadu
(10)
nigalvugal
(10)
saami potta mudichu
(10)
shooting spot
(10)
sunsinger
(10)
toptennews
(10)
adhitya
(9)
ayutha
(9)
captainvasthu
(9)
inthanaal
(9)
jodiseason6
(9)
kalaigar
(9)
kalakkapovathuyaaru
(9)
mahabharatham vijay tv serial
(9)
puthuarthangal
(9)
vaangapesalam
(9)
aanmigakathaigal
(8)
dhinamjothidam
(8)
krishna
(8)
masala kudumbam
(8)
nilavae malare
(8)
pondatti
(8)
raja
(8)
velan
(8)
atthipookkal
(7)
bootham
(7)
captaintvserials
(7)
karunamanjari
(7)
maruthani
(7)
shiradijaisairam
(7)
soolam
(7)
then
(7)
veetukkuveedu
(7)
Paasa Malar
(6)
kadhalukku Salam
(6)
mega
(6)
moondru mudichu
(6)
neeya
(6)
nerpadapesu
(6)
vamsam
(6)
7c
(5)
captainsports
(5)
dance
(5)
marumanam
(5)
nenjam pesuthe
(5)
vadivelu
(5)
accidents
(4)
doctorx
(4)
kitchen superstars
(4)
mozhi
(4)
namma
(4)
pongal2014
(4)
sunmusichd
(4)
superkudumbam
(4)
uravugal sangamam
(4)
Ganga Yamuna Saraswathi
(3)
Idhu Kadhala
(3)
Marakatha Veenai
(3)
Mayakkam Enna
(3)
Nandhavanam
(3)
bairavi
(3)
goundamani
(3)
hot news
(3)
kalyanamaalai
(3)
kavithai
(3)
kuttychutties
(3)
nanbenda
(3)
robbery
(3)
sapthanimidangal
(3)
superdancer
(3)
tamil pechu engal moochu
(3)
top10movies
(3)
vijay tv shows
(3)
60seconds
(2)
Chellakili
(2)
En Vazhkai
(2)
Zee tamil
(2)
asathalarangam
(2)
beauty
(2)
cinema360
(2)
hairstyles
(2)
kalaingar
(2)
keerthanatips
(2)
mahabharatham
(2)
old tamil songs
(2)
polimer
(2)
puthu
(2)
raj tv shows
(2)
sollunganne
(2)
sundaygalatta
(2)
tv shiows
(2)
tv shows vijay tv shows
(2)
tvnews
(2)
ungal
(2)
vazhkaikovilgal
(2)
Arasiyalla
(1)
Gama
(1)
Makkalukkaga
(1)
Orukaiosai
(1)
Zee tamil shows
(1)
agnii
(1)
amuthamozhigal
(1)
chinnasanthippu
(1)
cienma news
(1)
cinema
(1)
discovery tamil
(1)
gossip
(1)
historyfiles
(1)
kadupethuraangalord
(1)
kayitham
(1)
malli
(1)
mp3
(1)
nijam
(1)
payanam
(1)
penn
(1)
rachaeltips
(1)
ras
(1)
saathanaipengal
(1)
santhanam
(1)
sareg
(1)
sathya
(1)
senthil
(1)
short
(1)
sivasankari
(1)
sports puthiya
(1)
thenali dharbar
(1)
tvshows
(1)
tvv news
(1)
unarvugal
(1)
varthagaulagam
(1)
veppilai
(1)
vivathameda
(1)
yog
(1)







































