Tuesday, 12 November 2013

கற்பை விலை பேசும் பெண்.....


ரஷிய ஏல இணையதளம் மூலம் 18 வயது இளம்பெண் ஒருவர் தனது கற்பை 24,600 டொலர் (ரூ.15 லட்சத்துக்கு) பேசியுள்ளார். அவர் தனது பெயரை ஷாதுனிகா என்று குறிப்பிட்டு, பணம் அவசரமாக தேவைப்படுகிறது. அதனால் என்னுடைய உயர் மதிப்பிற்குரிய பொருளை (கன்னித்தன்மை) விற்க விரும்புகிறேன் என கூறியுள்ளார்.

அதோடு தன்னுடைய கன்னித்தன்மை குறித்த சான்றிதழுடன் ஓட்டலில் வந்து சந்திப்பேன் என்று முகவரியும் பதிவு செய்திருக்கிறார்.இந்த அழைப்பை ஏற்று ஒருவர் 27,700 டொலர்(ரூ.16 லட்சத்து 70 ஆயிரம்) தருவதாக பேரமும் பேசி விட்டார். ஆனால் இது பற்றி இந்த இளம்பெண் வசிக்கும் பகுதி பொலிசார் கூறுகையில், அவர் சட்டத்தை மீறியதாக தெரியவில்லை என்கிறார்கள்.

0 comments:

Post a Comment