Friday, 20 September 2013

ஐயகோ... அவ்வளவுதானா...?



நூற்றாண்டுவிழா கொண்டாட்டத்தில் அதிகார மையத்தை வாழ்த்தி புயலார் காமெடி நாடகம் போட அனுமதி கேட்டதாகவும், அதிகார மையம் நோ சொல்லிவிட்டதாகவும் பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.

செய்தி உண்மையோ பொய்யோ. இந்த செய்தி வெளியானதிலிருந்து புயலை வைத்து படமெடுப்பவரும், படமெடுக்க திட்டமிட்டவர்களும் ஆடிப்போயிருக்கிறார்கள்.

வருடங்கள் கடந்த பின்னும் புயலின் மீதான விரோதம் அப்படியே இருக்கே, நாம படமெடுத்தா ஓட்ட முடியுமா என்ற கலக்கம்தான் கவலைக்கு காரணம்.

0 comments:

Post a Comment