களவாணி நடிகருடன் முதலில் சித்திரமான நடிகையை இணைத்துப் பேசினார்கள். பிறகு மாதவி தேவியாருக்கு மாறினார்கள்.
எல்லாவற்றுக்கும் முன்பு சமீபத்தில் காணாமல் போன அஞ்சலியார். இப்படி படத்துக்குப் படம் கோர்த்துவிடுவதைப் பற்றி நடிகர் கண்டு கொள்வதேயில்லை.
யார் வேணும்னாலும் யார் கூடவும் இணைச்சு எழுதட்டும், நமக்கு என்ன என்று நெருக்கமானவர்களிடம் கமெண்ட் அடித்திருக்கிறார் நடிகர். ஒருகாலத்தில் என்னைப் பார்த்து பிகர்கள் ஒதுங்கிப் போன காலமுண்டு. இப்போது அதே உலகம் இணைச்சுப் பேசுகிறது என்று மிதமான வேளைகளில் தத்துவங்களை உதிர்க்கிறாராம்.


0 comments:
Post a Comment