Wednesday, 18 September 2013

விழலுக்கு நீரான விளம்பரச் செலவு



ஆறடி உசர நடிக‌ரின் படம் தயாராகி பல மாதங்கள் ஆகியும் வெளியாகவில்லை. ச‌ரி நாமளே களத்தில் இறங்கலாம் என பட உ‌ரிமையை வாங்கி தடபுடலாக விளம்பரங்கள் செய்தார். ஆனால் கோல் அடிக்க முடியாதபடி பல பிரச்சனைகள். எல்லாம் தயா‌ரிப்பு தரப்பால் உருவானவை.

பிரச்சனைகளை முட்டி மோதி தூளாக்க நினைத்ததில் பிபி எகிறி மருத்துவமனைக்கு சென்றதுதான் மிச்சம். இதுக்கு மேல் தாங்காது என தயா‌ரிப்பு தரப்பிடமே படத்தை திருப்பித் தந்தார். விளம்பரத்துக்கு செலவிட்ட இரண்டு சி விழலுக்கு போனதுதான் மிச்சம்.

0 comments:

Post a Comment