38வது சர்வதேச டெரண்டோ திரைப்பட விழா ஞாயிறுடன் முடிவடைந்தது. டொரண்டோவில் விருது வாங்கும் படங்கள் ஆஸ்கரிலும் தொடர்ந்து விருதுகள் வாங்குவதால் டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவை வடஅமெரிக்காவும் முக்கியத்துவம் தந்து கவனிக்கிறது. கடந்த ஆணடுகளில் இங்கு விருது வாங்கிய த கிங்ஸ் ஸ்பீச், ஸ்லம்டாக் மில்லியனர், சில்வர் லைனிங்ஸ் ப்ளேபுக் போன்றவை ஆஸ்கரிலும் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த வருடம் டொரண்டோவில் விருது பெற்ற படங்களின் முழுப்பட்டியல் கீழே.
BLACKBERRY PEOPLE'S CHOICE AWARD
Overall: Steve McQueen's '12 Years a Slave'
First runner-up: Stephen Frears' 'Philomena'
Second runner-up: Denis Villeneuve's 'Prisoners'
Documentary: Jehane Noujaim's 'The Square'
First runner-up: Alanis Obomsawin's 'Hi-Ho Mistahey!'
Second runner-up: Leanne Pooley's 'Beyond the Edge'
Midnight Madness: Sion Sono's 'Why Don't You Play in Hell?'
First runner-up: Mike Flanagan's 'Oculus'
Second runner-up: Alex de la Iglesia's 'Witching & Bitching'
THE PRIZE OF THE INTERNATIONAL CRITICS (FIPRESCI PRIZE)
Pawel Pawlikowski's 'Ida' in the Special Presentations category
Claudia Sainte-Luce's 'The Amazing Catfish' in the Discovery Program, which spotlights feature films by new and emerging directors
THE CITY OF TORONTO AND CANADA GOOSE AWARD FOR BEST CANADIAN FEATURE FILM
Alan Zweig's 'When Jews were Funny'
AWARD FOR BEST CANADIAN FIRST FEATURE FILM
Shayne Ehman and Seth Scriver's 'Asphalt Watches'
YOUTUBE AWARD FOR BEST CANADIAN SHORT FILM
Walter Woodman and Patrick Cederberg's 'Noah'
NETPAC AWARD FOR WORLD OR INTERNATIONAL ASIAN FILM
Anup Singh's 'Qissa'


0 comments:
Post a Comment