Monday, 23 September 2013

கருணை உள்ளம் நெ.1



தல யின் ஈர மனசு எல்லோருக்கும் தெரியும். திடீரென்று நள்ளிரவில் கிளம்பிப் போய் ரோட்டோரமாக வசிப்பவர்களுக்கு கரன்சியை அள்ளிவிட்டு ஆனந்தப்படுவார்.

இப்போது அவர் நடித்து வரும் படத்தில் காது கேட்காத, வாய் பேச முடியாத நாடோடி நடிகை நடித்து வருகிறார். அவருடன் அதிக பொழுதை செலவளிக்கும் நடிகர், படத்திலும் அவரது முக்கியத்துவத்தை அதிகப்படுத்த சொல்லியுள்ளாராம்.

நடிகையின் தன்னம்பிக்கையைப் பார்த்து வியந்து போய் அவருக்கு இந்த உதவிகளை நடிகர் செய்துள்ளார்.

0 comments:

Post a Comment