நூற்றாண்டு விழா தொடக்க நாளில் குத்து விளக்கேற்றுவோர் பட்டியலில் மாமி நடிகையின் பெயரையும் சேர்த்து அனுப்பியிருக்கிறார் விழாவை ஒழுங்குப்படுத்தியவர்களில் ஒருவரான தூளான இயக்குனர்.
பட்டியலை படித்த மேலிடம் மாமியின் பெயரை அடித்துவிட்டு பட்டியலை திருப்பி அனுப்பியது. மாமியின் மனம் வருத்தப்படும் அல்லவா? அதற்கு பதிலான நிகழ்ச்சியை தொகுத்தளிக்கும் பொறுப்பை மாமிக்கு தந்திருக்கிறதாம். மகிழ்ச்சியில் இருக்கிறார் மாமி.


0 comments:
Post a Comment