ஹைதராபாத் தாஜ் பன்ஞ்சாரா நட்சத்திர விடுதியில் சமீபத்தில் திரையுலகினரின் பார்ட்டி நடந்தது. த்ரிஷாவுடன் நடிகைகள் மகேஷ்வரி, சங்கீதா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பார்ட்டியில் வழக்கம் போல மது பரிமாறப்பட்டது. அளவுக்கதிகமாக த்ரிஷா மது எடுத்துக் கொண்டதாகவும், அவர்தான் அன்றைய தினத்தின் டாப் கன்ஸ்யூமர் எனவும் ஆந்திர மீடியாக்கள் படத்துடன் செய்தி வெளியிட்டன. படத்தைப் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?


0 comments:
Post a Comment