Saturday, 21 September 2013

கோதுமை இட்லி


தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு - 1 கிலோ

உளுத்தம் பருப்பு - 100 கிராம்

உப்பு - தேவையான அளவு

செய்முறை :

• உளுத்தம் பருப்பை நன்றாக ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும்.

• இதனுடன் கோதுமை மாவு, தேவையான அளவு உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்து வைக்கவும்.

• மறுநாள் எடுத்து இட்லி தட்டில் ஊற்றி ஆவியில் வேக வைத்து ஏதாவது ஒரு கார சட்னியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

0 comments:

Post a Comment